Click here to download the full report.
Executive Summary
The month of February witnessed a few high-profile cases that managed to stand out from the rest and those cases provide a clear snapshot of the current human rights status of Sri Lanka. However, these high-profile cases should not overshadow the ongoing human rights compromises that take place at the ground level and they are equally worthy of the attention of the global human rights community.
Context: It made headlines when the Online Safety Bill was passed with revisions and Speaker Hon. Mahinda Yapa Abeywardena signed to enact the controversial bill.
Deshbandu Tennakoon was appointed as the 36th Inspector General of Police in Sri Lanka. He was earlier appointed as Acting IGP and the duration of that interim designation came to an end on the 28th of February.
In a letter to the Hon. Speaker of Parliament Mahinda the Human Rights Commission of Sri Lanka wrote that the Supreme Court is specifically entrusted with the authority to assess any bill in terms of its consistency with the Constitution, including the Fundamental Rights Chapter of the Constitution.
The Commissioner General of Elections Saman Sri Ratnayake declared the date to conduct the Presidential Election will be decided between September 18 and October 18.
President Ranil Wickremesinghe recently found himself in hot water for this controversial appointment of Ratwatte, as there have been severe accusations levelled against him for his problematic conduct over the years.
Families of the Tamil individuals who disappeared in Kilinochchi commemorated seven years of continuous roadside demonstrations to demand information about the whereabouts of their loved ones who forcibly disappeared.
Click here to download the full report.
Case Updates: Vavuniya High Court judge ruled the Sri Lanka Army and several other former officials must be accountable for the disappearance of a Tamil youth upon arriving at the Omanthai checkpoint. At the time, the Sri Lankan Army was commanded by a former Presidential candidate who later became an opposition MP, Field Marshal Sarath Fonseka, while Major General W.U.B. Edirisinghe served as the Vanni Commander.
The Supreme Court of Sri Lanka has ruled that the Fundamental Rights (FR) Petition, which Tamil National Alliance (TNA) MP M. A. Sumanthiran filed in opposition to the Speaker’s signing of the Online Safety Bill into law, be dismissed.
Challenging the FR petition filed by Archbishop Malcolm Cardinal Ranjith requesting an order to prevent the appointment of Acting IGP Deshabandu Tennakoon to the post of Inspector General Police, seven Buddhist monks submitted a motion to the Supreme Court.
The Cabinet of Ministers approved bringing reforms to the recently passed controversial Online Safety Act. According to the Cabinet Spokesman Minister Bandula Guanwardena, proposals have been received from relevant experts in the field regarding the Online Safety Act.
A petition under the Fundamental Rights Act has been filed in the Supreme Court, requesting an order instructing the Constitutional Council to approve the President’s suggestion to name Nissanka Bandula Karunaratne, the current President of the Court of Appeal, as a justice of the Supreme Court.
Cabinet Minister of Environment Keheliya Rambukwella was arrested over his alleged complicity in the procurement of substandard medicine.
Galagodaatte Gnanasara Thero on February 15, at Colombo High Court expressed his regret and apologised to the Muslim community for any inconvenience caused by the statement he made regarding the Kuragala temple in a public press conference.
Repression of Media and Journalists: A group of journalists staged a protest in front of the district secretariat after they were denied access to cover the Batticaloa District Coordination Committee meeting.
When attempted to cover a group of civilians visiting a temple situated within the ‘High-Security Zone’ in Palali Vasavilan, Jaffna, three Tamil journalists – Prabhakaran Dilaksan, Sundarampillai Rajeskaran, and Chinnaiya Yogeswaran – were threatened by the Sri Lankan army.
Repression of Freedom of Assembly: Claiming Independence Day a black day, a protest was held by Jaffna University students and northern political leaders at Kilinochchi Manamadu on Independence Day, which was dispersed by the police using tear gas and water cannons.
Seven of the twenty-one temples in the high-security zone in Jaffna have been given restricted access by the Sri Lankan army; where visitors were required to use army vehicles and provide their residential addresses to enter the temples.
Click here to download the full report.
Repression of Activists and Whistle-Blowers: Environmental activist and President of the Organisation to Protect Sapugaskanda, H.M.R.W. Herath was brutally assaulted by three individuals in Wadakada, Polgahawela.
Repression of State Officials: The 51-year-old Public Health Inspector, Roshan Kumara Withanage, was shot dead at his residence in Elpitiya.
Repressive Legal and Policy Action: On 03rd February, the President issued a gazette notification declaring all services connected to the supply of electricity and petroleum as essential services.
Click here to download the full report.
ශ්රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය, පෙබරවාරි 2024
සම්පූර්ණ වාර්තාව ඉංග්රිසි භාෂාවෙන් බාගත කිරීමට මෙතන ක්ලික් කරන්න.
විධායක සාරාංශය
පෙබරවාරි මාසයේ දී ශ්රී ලංකාවේ වර්තමාන මානව අයිතිවාසිකම් තත්වය විදසා දක්වන අනෙක් ඒවායින් කැපී පෙනෙන ඉහළ මට්ටමේ නඩු කිපයක් දැක ගත හැකි විය. කෙසේ වුවත් මෙම ඉහළ මට්ටමේ නඩුවලින් පහළ තලයේ සිදු වන මානව අයිතිවාසිකම් යටපත් කිරීම් මතක නොකළ යුතු අතර ඒවාට ගෝලීය මානව අයිතිවාසිකම් ප්රජාවේ අවධානය සමානව යොමු විය යුතුය.
සන්දර්භය: පුවත් සිරස්තලවල විවාදාත්මක මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත සංශෝධන සහිතව සම්මතවීමත් කතානායක ගරු මහින්ද යාපා අබේවර්ධන එය සහතික කිරීමත් පළ විය.
දේශබන්දු තෙන්නකෝන් ලංකාවේ 36 වැනි පොලිස්පති ලෙස පත් කරන ලදී. ඔහු කලින් වැඩ බලන පොලිස්පති ලෙස පත් කර තිබුණ අතර එම පත්වීම පෙබරවාරි 28 වැනිදායින් අවසන් විය.
ශ්රී ලංකා මානව හිමිකම් කොමිසම පාර්ලිමේන්තුවේ කතානායක මහින්ද යාපා අබේවර්ධන වෙත ලිපියක් යවමින් ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ මානව අයිතිවාසිකම් පරිච්ඡේදය ඇතුළත් කිසියම් පනතක් ආණ්ඩුක්රම ව්යවස්ථාවට අනුකූල වන්නේ ද යන්න විමසීමේ අධිකාරි බලයක් ශ්රේෂ්ඨාධිකරණයට හිමිව ඇතැයි සඳහන් කර ඇත.
ජනාධිපතිවරණය පැවැත්වෙන දිනය සැප්තැම්බර්18 සහ ඔක්තෝබර් 18 අතර තිරණය කරන බව මැතිවරණ කොමසාරිස් ජනරාල් සමන් ශ්රී රත්නායක ප්රකාශ කෙළේය.
මෑතක දී වසර ගණනාවක් තිස්සේ තම හැසිරීම පිළිබඳව බරපතල චෝදනා රැසක් එල්ල වී ඇති රත්වත්තේ ට මතභේදයට තුඩු දුන් පත්විමක් ලබා දීම නිසා ජනාධිපති රනිල් වික්රමසිංහ දැඩි විවේචනයට ලක් වූයේය.
බලහත්කාරයෙන් අතුරුදහන් කළ දෙමළ ජාතිකයන්ගේ පවුල් තම ඥාතීන් සිටින තැනක් පිළිබඳ තොරතුරු ලබා දෙන ලෙස ඉල්ලා කිලිනොච්චියේ පාර දෙපස උද්ඝෝෂණය කිරීමේ හත් වැනි වසර සැමරූහ.
නඩු යාවත්කාලීන කිරීම්: ඕමන්තේ ආරක්ෂක මුරපොළට පැමිණීමෙන් පසුව අතුරුදහන් වූ දෙමළ තරුණයා පිලිබඳව ශ්රී ලංකා යුද හමුදාව සහ කලින් සිටි හමුදා නිලධාරීන් වගකිව යුතුයැයි වවුනියා මහාධිකරණය නියම කෙළේය. ඒවන විට ශ්රී ලංකා යුද හමුදාපතිව සිටියේ හිටපු ජනාධිපති අපේක්ෂක සහ පසුව පාර්ලිමේන්තු මංතී වූ පීල්ඩ්මාර්ෂල් සරත් පොන්සේකා ය. වන්නි ආඥාධිපති ව සිටියේ මේජර් ජනරාල් ඩබ්ලිව් යූ බී එදිරිසිංහ ය.
මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත සහතික කිරීම අභියෝගයට ලක් කරමින් දෙමළ ජාතින සන්ධානයේ පාර්ලිමේන්තු මංත්රී ඇම් ඒ සුමන්දිරන් ගොනු කළ මූලික අයිතිවාසිකම් පෙත්සම ශ්රේෂ්ඨාධිකරණයෙන් ප්රතික්ෂේප කරන ලදී.
වැඩ බලන පොලිස්පති දේශබන්ධු තෙන්නකෝන් පොලිස්පති තනතුරට පත් කිරීම වැළැක්වීමේ වාරණ නියෝගයක් ඉල්ලා අතිගරු රදගුරු මැල්කම් කාඩිනල් රංජිත් ඉදිරිපත් කළ මූලික අයිතිවාසිකම් පෙත්සම අභියෝගයට ලක් කරමින් බෞද්ධ භික්ෂූන් හත දෙනෙක් ශ්රේෂ්ඨාධිකරණයට මෝසමක් ඉදිරිපත් කළහ.
මැතක දී සම්මත කළ මතභේදයට තුඩු දුන් මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනතට සංශෝධන ගෙන ඒමට කැබිනට් මණ්ඩලය තිරණය කර ඇත. කැබිනට් ප්රකාශක ඇමති බන්දුල ප්රකාශ කරන ආකාරයට මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත සම්බන්ධයෙන් අදාල විශේෂඥයන්ගෙන් යෝජනා ලැබී ඇත.
දැනට සිටින අභියාචනාධිකරණයේ සභාපති නිශ්සංක බන්දුල කරුණාරත්න ශ්රේෂ්ඨාධිකරණයේ විනිසුරු කෙනෙකු වශයෙන් පත් කිරීමට ජනාධිපති ආණ්ඩුක්රම ව්යවස්ථා සභාවට කර ඇති යෝජනාව අනුමත කිරීමට උපදෙස් දෙන නියෝගයක් නිකුත් කරන මෙන් ඉල්ලා මූලික අයිතිවාසිකම් පෙත්සමත් ගොනු කරන ලදී.
පරිසර කටයුතු පිළිබඳ කැබිනට් ඇමති කෙහෙලිය රඹුක්වැල්ල තත්වයෙන් බාල ඖෂධ මිලදී ගැනීම සම්බන්ධයෙක් අත්අඩංගුවට ගන්නා ලදී.
ගලබොඩඅත්තේ ඥානිස්සර හිමි කූරගල පන්සල පිළිපඳව පැවති පුවත් පත් සාකච්ඡාවක දී තමා කළ ප්රකාශයෙන් මුස්ලිම් ප්රජාවට සිත් වේදනාවක් ඇති වූයේ නම් ඒ ගැන දුක්වන බවත් සමාව අයදින බවත් පෙබරවාරි 15 වැනි දා මහාධිකරණයේ දි පැවසුවේය.
මාධ්ය සහ ජනමාධ්යවේදීන් මර්දනය: මඩකලපුව දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටුවේ රැස්වීම ආවරණය කිරීමට ඉඩ නොදුන් නිසා ජනමාධ්යවේදීන් කණ්ඩායමක් දිස්ත්රික් ලේකම් කාර්යාලය ඉදිරියේ විරෝධතාවයක් දැක් වූහ.
යාපනයේ වාසිවිලාන් පලාලි හි අධි ආරක්ෂක කලාපය තුළ ඇති ආගමික ස්ථානයක් නැරඹීමට පැමිණි සිවිල් වැසියන් කණ්ඩායමක් ආවරණය කිරීමට උත්සාහ කළ දෙමළ ජනමාධ්ය වේදීන් තිදෙනෙකුට- ප්රභාකරන් දිලක්ෂන්, සුන්දරම්පිල්ලෙයි රාජේස්කරන් සහ චින්නයියා යෝගේස්වරන්- ශ්රී ලංකා යුද හමුදාවෙන් තර්ජනය කර ඇත.
රැස්වීමේ නිදහස මර්දනය කිරීම: නිදහස් දින, විශ්වවිද්යාල ශිෂ්යයන් සහ උතුරේ දේශපාලන නායකයන් කණ්ඩායමක් නිදහස් දිනය කලු දිනයක් සේ සලකා කිලිනොච්චි මනමදු හි විරෝධතාවයක් දැක් වූහ. පොලීසිය එම විරෝධතාවය කඳුලු ගෑස් සහ ජල ප්රහාර එල්ල කොට විසිරුවා හැරියේය.
යාපනයේ අධි ආරක්ෂක කලාපයේ පිහිටි ආගමික ස්ථාන විසිඑකකින් හතකට පිවිසීම හමුදාවෙන් සීමා කළ අතර ඒවාට යෑමට හැකි වූයේ හමුදා වාහනවලින් පමණි. ඒ සඳහා පැමිණෙන අයගේ පදිංචි සහතිකය ද ඉදිරිපත් කළ යුතුය.
සම්පූර්ණ වාර්තාව ඉංග්රිසි භාෂාවෙන් බාගත කිරීමට මෙතන ක්ලික් කරන්න.
ක්රියාකාරිකයන් සහ තොරතුරු හෙළි කරන්නන් මර්දනය කිරීම: පරිසර ක්රියාකාරිකයෙකු සහ සපුගස්කන්ද සුරැකීමේ සංවිධානයේ සභාපති එච් ඇම් ආර් ඩබ්ලිව් හේරත්ට පොල්ගහවෙල වදාකඩ හිදී පුද්ගලයන් තිදෙනෙකු දරුණු ලෙස පහර දී ඇත.
රාජ්ය නිලධාරීන් මර්දනය: පනස්එක් හැවිරිදි මහජන සෞඛ්ය පරීක්ෂක රොෂාන් කුමාරට ඇල්පිටියේ සිය නිවසේ දීම වෙඩි තබා මරා දමා ඇත.
නීති සහ ප්රතිපත්ති පියවර මර්දනය කිරීම: ජනාධිපති පෙබරවාරි 3 වැනි දා විදුලිය සහ පෙට්රොලියම් සැපයුම හා සම්බන්ධ සියලු සේවකයන්ගේ සේවාව අත්යවශය බවට පත් කරමින් ගැසට් නිවේදනයක් නිකුත් කෙළේය.
සම්පූර්ණ වාර්තාව ඉංග්රිසි භාෂාවෙන් බාගත කිරීමට මෙතන ක්ලික් කරන්න.
இலங்கையில் கருத்து வேறுபாடுகளை அடக்குதல், பிப்ரவரி 2024
முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
நிறைவேற்றுச் சுருக்கம்
பெப்ரவரி மாதம் சில உயர்மட்ட வழக்குகளுக்கு சாட்சியாக இருந்தது, அவை மற்றவற்றிலிருந்து தனித்து நிற்க முடிந்தது.அதே சமயம் அந்த வழக்குகள் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலை பற்றிய தெளிவான நொடிப்பெடுப்பு நிழற்படமாக (snapshot) அமைகிறது. எவ்வாறாயினும், இந்த உயர்மட்ட வழக்குகள் அடி மட்டத்தில் நடக்கும் மனித உரிமைகள் மீதான சமரசங்களை மறைக்கக்கூடாது, மேலும் அவை உலகளாவிய மனித உரிமைகள் சமூகத்தின் கவனத்திற்கு சமமாக தகுதியானவை.
சூழமைவு : ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதும், சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு சபாநாயகர் கௌரவ.மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். அவருடைய இடைக்கால பதவிக்காலம் 2024 பிப்ரவரி 28 ஆம் தேதியுடன் முடிவடைந்தது
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் உட்பட எந்தவொரு சட்டமூலத்தையும் அரசியலமைப்புடனான இணக்கத்தை மதிப்பிடுவதற்கு, குறிப்பாக உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2024 செப்டம்பர் மாதம் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ரத்வத்தவின் இந்த சர்ச்சைக்குரிய நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கடந்த சில வருடங்களாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுடுநீரில் மூழ்கியிருந்தார்.
முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இற்றைப்படுத்தப்பட்டவை : கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்ட தமிழ் நபர்களின் குடும்பங்கள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை வழங்கக் கோரி, ஏழு வருடங்களாக தொடர்ச்சியாக வீதியோரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓமந்தை சோதனைச் சாவடிக்கு வந்தவுடன் தமிழ் இளைஞன் காணாமலாக்கப்பட்டமைக்கு, இலங்கை இராணுவம் மற்றும் பல முன்னாள் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அக்காலகட்டத்தில், சிறிலங்கா இராணுவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.யாக பதவயேற்றவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமை தாங்கியபோது, மேஜர் ஜெனரல் டபிள்யூ.யு.பி. எதிரிசிங்க வன்னி கட்டளைத் தளபதியாக கடமையாற்றினார்.
இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை இலங்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிப்பதை தடுக்குமாறு, கோரி பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை சவாலுக்கு உட்படுத்தி, ஏழு பௌத்த பிக்குகள் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இணையவழி பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களிடமிருந்து யோசனைகள் பெறப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு, அரசியலமைப்பு பேரவைக்கு அங்கீகாரம் வழங்குமாறு கோரி, அடிப்படை உரிமைகள் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், அமைச்சரவையின் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 15ஆம் திகதி, கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு மேல் நீதிமன்றில், பகிரங்க ஊடகவியலாளர் சந்திப்பில், குரகல விகாரை தொடர்பில் தாம் தெரிவித்த கருத்துக்களால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், அதற்காக வருத்தம் தெரிவித்ததோடு, முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பும் கோரினார்.
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை : மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்று மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான், ‘உயர் பாதுகாப்பு வலயத்தில்’ அமைந்துள்ள கோவிலுக்குச் சென்ற பொதுமக்கள் குழு ஒன்று பற்றி செய்தி சேகரிக்க முற்பட்ட போது, மூன்று தமிழ் ஊடகவியலாளர்களான பிரபாகரன் திலக்சன், சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன் மற்றும் சின்னையா யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டனர்.
சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகக் கூறி, கிளிநொச்சி மானாமடுவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாலும் வடமாகாண அரசியல் தலைவர்களாலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்து பொலிஸாரால் கலைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள இருபத்தொரு கோவில்களில் ஏழு கோவில்களுக்கு சிறிலங்கா இராணுவத்தால் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது; கோவில்களுக்குள் நுழைவதற்கு பார்வையாளர்கள் இராணுவ வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் அவர்களது குடியிருப்பு முகவரிகளை வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
.
செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்திற்கு விரோதமான நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு (whistle –blowers) எதிரான அடக்குமுறை: சுற்றுச்சூழல் ஆர்வலரும் சப்புகஸ்கந்தவைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவருமான எச்.எம்.ஆர்.டபிள்யூ. ஹேரத்,வடகட பொல்கஹவெல பிரதேசத்தில் மூன்று நபர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். பொலகஹவெல பிரதேசத்தின் பாரிய சபுகஸ்கந்த கருங்கல்லை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து சிங்கள மொழியில் ஒரு கட்டுரை வெளியானது.
அரச அதிகாரிகளின் அடக்குமுறை: 51 வயதான பொது சுகாதார பரிசோதகர் ரொஷான் குமார விதானகே எல்பிட்டியவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள் பற்றிய அடக்குமுறை: பெப்ரவரி 03 ஆம் திகதி, மின்சாரம் மற்றும் பெற்றோலிய விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்.
Comments