Click here to Download Complete Report in English
Executive Summary
Context: Continuing trend of higher inflation was reported the same as the previous months, contributing to hunger, lack of nutrition and other issues. Food inflation increased to 90%, while non-food inflation reported as 46%, along with 85% of households reporting loss of income due to the economic crisis. On 9th July, the protestors stormed into several major government buildings including the Presidential secretariat, official residence of the President and the Prime Minister and started occupying them demanding the resignation of the ruling government. President Gotabaya Rajapakse resigned from his position after fleeing to Singapore. Then Prime Minister Ranil Wickramasinghe, a close ally of the Rajapakse family, became the incumbent President. Under his regime, a wave of arrests, intimidation, and attacks were launched cracking down the anti-government protesters, and dissent.
Demonstrators protest inside the Presidential Secretariat premises, after President Gotabaya Rajapaksa fled. July 9, 2022. Photo Courtesy: REUTERS/Dinuka Liyanawatte
Updates on Court cases: Police informed the court that extracts relating to the investigations on senior Police officer Tennakoon’s failure to issue due orders to prevent attack on protesters, were submitted to the Attorney General Department. Two fundamental Rights petitions were filed by Transparency International Sri Lanka and a few individuals against 13 respondents including high profile politicians and top state officials, for their alleged responsibility for the economic crisis. After the President Rajapakse fled the country, after petitioners sought an order to prevent others from fleeing the country, the Supreme Court ordered foreign travel ban on former Finance Ministers Mahinda Rajapaksa and Basil Rajapaksa, former Central Bank Governors Ajith Nivard Cabral and Professor W. D. Lakshman and other senior financial officials.
Repression of Media and Journalists: On 22nd July early morning, the military raided and took over the Presidential secretariat, and surrounding area. At least five Journalists covering the military raid were assaulted, some were detained and tortured, their phones were confiscated and videos were deleted by military. Persons in civilian clothes, claiming to be policemen, had visited the office of Xposure News, demanded the security guard to identify persons in photos and to see CCTV footage and monitored the entrance for around one hour.Eight journalists from Sirasa TV NewsFirst were allegedly attacked by the Sri Lanka Police Special Task Force while they were live broadcasting a tense situation that occurred in the Prime Minister’s private residence on 09th July 2022. Another journalist Pradeep Sanjeewa Wickramasinghe reporting for Derana TV has experienced breathing difficulties and was hospitalised after facing dozens of tear gas attacks while covering protests.
Repression of Freedom of Assembly: On 21st July, the protestors publicly announced that they are ready to hand over the Presidential Secretariat premises to the authorities. While everything was ready to hand over the building, the sleeping protestors occupying the Presidential Secretariat, and those who were in the huts set up on the road sides were brutally assaulted with batons by the military in the early morning of 22nd July 2022, without any prior warning. More than 50 people were injured and at least 9 others including a lawyer and a few journalists were arrested. Colombo Fort magistrate issued an order preventing protestors from gathering around 50 metres radius from the SWRD Bandaranike statue located inside the occupying protest site. On 7th July 2022, the Fort police obtained a court order against a protest demonstration by a group of religious leaders demanding the resignation of the President. Former Parliamentarian Hirunika Premachandra and 11 others were arrested by the Police for staging a protest opposite the president’s house in Colombo on 06th July 2022. On 31st July 2022 a student activist and an undergraduate student of the University of Kelaniya, Management Faculty was abducted by unidentified people. He was left out at a roadside, after being interrogated about well known student leaders. Cinnamon Gardens Police in Colombo went to the court seeking a restraining order against a protest organized by student activists, which the court rejected. On 8th July, with effect from 9pm in the night, Police imposed curfew in multiple areas of Colombo District. Sri Lanka Bar Association stated in a letter and said that the Inspector General has no power to impose such a curfew on oppression of the fundamental rights of the people. On 25th July, a travel ban was issued against six prominent activists who have been involved in the Galle Face protest site. On 28th July, another travel ban was issued against 21 protesters who were involved with the Galle Face protest site. Pathum Kerner, a social media activist who claimed to have introduced #GotaGoHome hashtag was arrested on 28htJuly 2022 for allegedly gathering protesters for a protest that happened in front of the Parliament. On 27th July 2022 a special police team raided a church in Ratnapura searching for Fr. Amila Jeevantha Peiris, who was a prominent figure in the anti-government protest site in Colombo. Colombo Magistrate court issued arrest warrants against two prominent anti-government protest leaders Lahiru Weerasekara and Tempitiye Sugathananda Thero who were at the forefront of GotaGoGama protests. Protesters who were attempting to march towards the Galle Face through the lotus road were blocked by the Sri Lanka Navy and video footage showed that the navy soldiers were attempting to attack the protesters with batons on the evening of 22nd July 2022. On 28th July, another Galle Face protester named Ismat Maulavi got arrested. Thugs have attacked and destroyed the anti-government protest site located in the Embilipitiya on 21st July 2022. The police arrested four people who counted and handed over the money to the authorities that was found in the presidential residence after protesters stormed into the Presidential residence on 9th July 2022. Police arrested Udeni Kalutanthri, former port union vice president of Samaghi Sevaka Sangamaya on 29th July for allegedly stealing the president’s flag on 09ht July 2022. Sahan Ranjaka Weerawardana, a young social media activist was allegedly detained and assaulted by Sri Lankan Air Force troopers, during the military raid on 22nd July. Journalist and student activist of the Inter-University Student Federation Veranga Pushpika was abducted by the police while he was returning on a bus after taking part in a demonstration held in Colombo. Police carried out searches at the office of the Frontline Socialist Party on 29th July. A teacher named A. M. Kumara Addarege in Badulla district was suspended from duty over a facebook post he had published supporting people’s protests against the government.
IUSF protestors being attacked by water cannons by the Police. Photo Courtesy: REUTERS/Dinuka Liyanawatte.
Legal and Policy actions : In early July, a gazette notification was issued declaring several services as essential services. Such declarations are a well known tactic to prevent trade union actions. The proclamation of the state of emergency, announced by the President on 17th July and it was passed in Parliament with a majority of votes on 27th July 2022. Curfew was imposed in the commercial capital of Colombo for several days. President issued a gazette calling out for armed forces for the maintenance of public order from 22nd July 2022.
Click here to Download Full Report in English
ශ්රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය කිරීම, 2022 ජුලි
විධායක සාරාංශය
සන්දර්භය: සාගින්න, අඩු පෝෂණ තත්වය සහ වෙනත් ගැටලූවලට තුඩු දුන් ඉහළ මිල උද්ධමන ප්රවනතාවය පෙර මාසවල මෙන් මෙම මාසයේ දි ද දක්නට ලැබිණ. ආහාර මිල උද්ධනය 90%ක් දක්වා ඉහළ ගිය අතර ආහාර නොවන උද්ධමනය 46% සේ වාර්තා විය. ආර්ථික අර්බූදය නිසා පවුලක ආදායම 85% කින් පහත වැටිණ. ජුලි 9 වැනි දා විරෝධතාකරුවෝ ජනාධිපති ලේකම් කාර්යාලය, ජනාධිපති හා අගමැති නිල නිවාසවලට කඩා වැදී ආණ්ඩුව ඉල්ලා අස්වන තුරු ඒවායින් පිටව නොයන බව පැවසූහ. ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ සිංගප්පූරුවට පැන ගොස් තනතුරෙන් ඉල්ලා අස් වූයේය. ඉන් පසුව රාජපක්ෂ පවුලේ සමීප මිත්රයෙකු වූ රනිල් වික්රමසිංහ ජනාධිපති තනතුරට පත් විය. ඔහුගේ පාලනය යටතේ අත් අඩංගුවට ගැනීම්, තර්ජනය කිරීම් සහ ප්රහාර ගණනාවකින් ආණ්ඩු විරෝධී විරෝධතාකරුවන් සහ විසම්මුතිය පාගා දමන ලදී.
අධිකරණ නඩු යාවත්කාලින කිරීම: ජ්යෙෂ්ඨ පොලිස් නිලධාරි තෙන්නකෝන් අරගලකරුවන්ට පහර දීම වැළැක්වීමට නිසි නියෝග නිකුත් නොකිරීම හා ඒ සම්බන්ධ විමර්ශනයට අදාල උද්ධෘත නීතිපති දෙපාර්තමේන්තුවට භාර දුන් බව පොලීසිය උසාවියට දැනුම් දුන්නේය. ආර්ථික අර්බූදයට ඇති වගකීම අනුව ප්රධාන පෙළ දේශපාලකයන් සහ උසස් නිලධාරීන් ඇතුළත් පුද්ගලයන් 13කට එරෙහිව මූලික අයිතිවාසිකම් පෙත්සම් දෙකක් ට්රාන්ස්පෙයරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්රී ලංකා ආයතනය සහ තවත් පුද්ගලයන් කීප දෙනෙක් ඉදිරිපත් කළහ. ජනාධිපති රාජපක්ෂ රටින් පලා යෑමෙන් පසු අනෙත් අය රටින් පැන යෑම වැළැක්වීමට නියෝග කරන මෙන් පෙත්සම්කරුවෝ ශ්රේෂ්ඨාධිකරණයෙන් ඉල්ලා සිටියහ. ඒ අනුව ශ්රේෂ්ඨාධිකරණය හිටපු මුදල් ඇමතිවරුන් වන මහින්ද රාජපක්ෂ සහ බැසිල් රාජපක්ෂත් හිටපු මහබැංකු අධිපතින් වන අජිත් නිවාඞ් කබ්රාල් සහ මහාචාර්ය ඩබ්ලිව් ඞී ලක්ෂමන් සහ වෙනත් ජ්යෙෂ්ඨ මූල්ය නිලධාරීන්ටත් විදෙස් ගමන් තහනම් කිරීමේ නියෝගයක් නිකුත් කෙළේය.1
මාධ්යය සහ ජනමාධ්යවේදින් මර්දනය: ජුලි 22 උදෑසන හමුදාව කඩා වැදී ජනාධිපති ලේකම් කාර්යාලය සහ අවට ප්රදේශය තම භාරයට ගත්තේය. හමුදාව කඩා වැදීම ආවරණය කරමින් සිටි ජනමාධ්යවේදින් අඩුම වශයෙන් පස් දෙනෙකුට පහර දුන් අතර තවත් කිප දෙනෙකු රඳවා ගෙන වධ හිංසාවන්ට ලක් කර ඔවුන්ගේ දුරකතන අත් අඩංගුවට ගෙන වීඩියෝ පටි මකා දමා ඇත. පොලිස් නිලධාරීන්යැයි හඳුන්වා ගත් සිවිල් ඇඳුමෙන් පැමිණි පුද්ගලයන් පිරිසක් ඡායාරූපවල දැක්වෙන අය හඳුනා ගැනීමටත් සීසීටිවී දර්ශන පට බැලීමටත් ඉඩ දෙන ලෙස ආරක්ෂක නිලධාරීන්ගෙන් ඉල්ලා සිටියහ. ඔවුන් පැයකට ආසන්න කාලයක් එහි පිවිසුම නිරීක්ෂණය කළහ. 2022 ජුලි 09 අගමැතිගේ පුද්ගලික නිවස ඉදිරිපිට පැවති උණුසුම් තත්වය සජීවීව ආවරණය කරමින් සිටි සිරස රූපවාහිනියේ නිවුස් ෆස්ට් කණ්ඩායමේ ජනමාධ්යවේදින් අට දෙනෙකුට ශ්රී ලංකා පොලිසියේ විශේෂ කාර්ය බලකායේ භට කණ්ඩායමක් විසින් පහර දුන්නේයැයි වාර්තාවේ. දෙරණ රූපවාහිනිය සඳහා විරෝධතාවය ආවරණය කරමින් සිටි තවත් ජනමාධ්යවේදියෙකු වන ප්රදීප් සංජීව වික්රමසිංහ කඳුළු ගෑස් ප්රහාර ගණනාවකට මුහුණ දීමෙන් හුස්ම ගැනීමේ අපහසුවක් නිසා රෝහල් ගත කරන ලදී.
රැස්වීමේ නිදහස මර්දනය කිරීම: විරෝධතාකරුවෝ 2022 ජුලි 21 දා ජනාධිපති ලේකම් කාර්යාලයේ ගොඩනැගිලි අදාල බලධාරීන්ට භාර දීමට තමන් සූදානම්යැයි ප්රසිද්ධියේ ප්රකාශ කළහ. ගොඩනැගිලි භාර දීමට සියල්ල සූදානම්ව තිබිය දී 2022 ජුලි 22 පාන්දර ජනාධිපති ලේකම් කාර්යාලය සහ අවට පාරේ කූඩාරම්වල නිදා සිටි විරෝධතාකරුවන්ට කිසිදු පෙර දැනුම් දීමක් නැතිව හමුදාව කුරිරු ලෙස පහර දුන්නේය. 50කට අධික පිරිසකට තුවාල සිදු වූ අතර අඩුම වශයෙන් නිතිඥයෙකු සහ ජනාමාධ්යවේදීන් කිප දෙනෙකු ඇතුළු තවත් 9ක් අත් අඩංගුවට ගෙන ඇත. අරගලකරුවන් සිටි ප්රදේශය තුළ පිහිටි එස් ඩබ්ලිව් ආර් ඞී බණ්ඩාරනායක පිළිරුව වටා මීටර් 50ක විෂ්කම්භයක් ඇති ප්රදේශයේ විරෝධතාකරුවන්ට රැස්වීම තහනම් කිරීමේ නියෝගයක් කොළඹ කොටුව මහෙස්ත්රාත් නිකුත් කෙළේය. 2022 ජුලි 7 වැනි දා කොටුව පොලීසිය ජනාධිපතිට ඉල්ලා අස්වෙන්නැයි බල කරමින් ආගමික නායකයන් පැවැත් වූ විරෝධතාවයකට එරෙහිව උසාවි නියෝගයක් ලබා ගත්තේය. 2022 ජුලි 6 වැනි දා ජනාධිපති නිවස ඉදිරිපස විරෝධතාවයක යෙදුන හිටපු පාර්ලිමේන්තු මංත්රී හිරුණිකා පේ්රමචන්ද්ර ඇතුළු තවත් 11ක් පොලිසියෙන් අත් අඩංගුවට ගනු ලැබිණ. 2022 ජුලි 31 ශිෂ්ය කි්රයාකාරිකයෙකු සහ කැළනිය විශ්ව විද්යාලයේ කළමනාකරණ අධ්යයන පීඨයේ උපාධි අපේක්ෂකයෙකු පැහැර ගෙන ගොස් ඇත. ප්රකට ශිෂ්ය නායකයන් කීප දෙනෙකු ගැන දීර්ඝ ලෙස ප්රශ්න කිරීමෙන් පසුව ඔහු මහ මග දමා ගොස් ඇත. කොළඹ කුරුඳුවත්ත පොලිසිය ශිෂ්ය කි්රයාකාරීන් විසින් සංවිධානය කළ විරෝධතාවයක් නතර කිරීමට උසාවි නියෝගයක් ඉල්ලා සිටිය ද උසාවියෙන් එය ප්රතික්ෂේප කෙරිණ. පොලිසිය ජුලි 8 වැනිදා රාත්රියේ 9.00 සිට කොළඹ ස්ථාන කිපයකම ඇඳිරි නීතිය පනවන ලදී. ජනතාවගේ මූලික අයිතිවාසිකම් යටපත් කරමින් එවැනි ඇඳිරි නීති පැනවීමට පොලිසියට බලයක් නැතැයි ශ්රී ලංකාවේ නීතිඥ සංගමය පොලිස්පතිට ලිපියක් යවමින් පෙන්වා දුන්නේය. ජුලි 25 වැනි දා ගාලූ මුවදොර විරෝධතාවයට සම්බන්ධ ප්රමුඛ කි්රයාකාරීන් හය දෙනෙකුට සංචාරක තහනමක් පනවන ලදී. ජුලි 28 වැනි දා ගාලූ මුවදොර විරෝධතාවයට සම්බන්ධ තවත් කි්රයාකාරින් 21කට සංචාරක තහනම පනවන ලදී. ගෝටාගෝහෝම් හෑෂ්ටෑගය හඳුන්වා දුන්නේයැයි කියන සමාජ මාධ්ය කි්රයාකාරිකයෙකු වන පැතුම් කර්නර් පාර්ලිමේන්තුව ඉදිරි පිට පැවති විරෝධතාවයකට පිරිස් රැස් කෙළේය යන චෝදනාව මත 2022 ජුලි 28 වැනි දා අත් අඩංගුවට ගනු ලැබිණ. කොළඹ පැවති ආණ්ඩු විරෝධී විරෝධතාවයේ කැපී පෙනෙන පුද්ගලයෙකු වූ අමිල ජීවන්ත පීරිස් පියතුමා සොයා විශේෂ පොලිස් කණ්ඩයමක් 2022 ජුලි 27 වැනි දා රත්නපුර පල්ලියකට කඩා වැදුනහ. කොළඹ මහෙස්ත්රාත් අධිකරණය ගෝටාගෝගම විරෝධතාවයේ ඉදිරියෙන්ම සිටි කැපී පෙනෙන නායකයන් දෙදෙනෙකු වන ලහිරු විරසේකර සහ තැම්පිටියේ සුගතානන්ද හිමි අත් අඩංගුවට ගැනීමට වරෙන්තුවක් නිකුත් කෙළේය. 2022 ජුලි 22 සවස ලෝටස් පාර ඔස්සේ ගාලූ මුවදොර පිටියට යෑමට පැමිණි විරෝධතා පෙළපාලියට නාවික හමුදාවෙන් බාධා කළ අතර නාවික භටයන් බැටන් පොළුවලින් පහර දිමට තැත් කරන ආකාරය වීඩියෝ පටිවලින් දැකිය හැකිය. තවත් ගාලූ මුවදොර ආණ්ඩු විරෝධී විරෝධතාකරුවෙකු ඉස්මත් මවුලවි ජුලි 28 අත් අඩංගුවට ගත්තේය. මැර කණ්ඩායමක් 2022 ජුලි 21 ඇඹිලිපිටියේ ආණ්ඩු විරෝධී අරගලය පැවති ස්ථානයකට පහර දී විනාශ කර දැමූහ. ජුලි 9 වැනි දා විරෝධතාකරුවන් ජනාධිපති මන්දිරයට කඩා වැදීමෙන් පසුව සොයා ගත් මුදල් ගණන් කර බලධාරීන්ට භාර දුන් සිවු දෙනකු පොලිස් අත් අඩංගුවට පත්විය. වරාය සමගි සේවක සංගමයේ හිටපු උප සභාපති උදේනි කළුතන්ත්රි ජුලි 9 වැනි දා ජනාධිපති ධජය සොරකම් කෙළේයැයි අත් අඩංගුවට ගෙන ඇත. ජුලි 22 හමුදාව කළ වටලෑමක දී තරුණ සමාජ මාධ්ය කි්රයාකාරිකයෙකු වන සහාන් සංජක වීරවර්ධන ශ්රී ලංකා ගුවන් හමුදාවෙන් රඳවා ගෙන පහර දී ඇත. ජනමාධ්යවේදියෙකු මෙන්ම අන්තර්විශ්ව විද්යාල ශිෂ්ය බල මණ්ඩලයේ ක්රියාකාරිකයෙකු වන වීරංග පුෂ්පික කොළඹ පැවති උද්ඝෝෂණයකට සහභාගි වී බසයකින් ආපසු පැමිණෙමින් සිටිය දී පොලිසියෙන් පැහැර ගෙන ගොස් ඇත. ජුලි 29 වැනිදා පොලීසිය පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ කාර්යාලය පරික්ෂාවට ලක් කෙළේය. බදුල්ල දිස්ති්රක්කයේ ගුරුවරයෙකු වන ඒ ඇම් කුමාර අද්දරගේ ආණ්ඩුවට එරෙහිව ජනතා අරගලයට සහාය දක්වමින් සිය මුහුණු පොතේ ප්රකාශයක් සටහන් කිරීම නිසා වැඩ තහනම් කර ඇත.
නීති සහ ප්රතිපත්ති පියවර: ජුලි මාසය මුල දී සේවා කිපයක් අත්යවශ්ය සේවා ලෙස නම් කොට ගැසට් නිවේදනයක් නිකුත් කරන ලදී. එවැනි පියවර වෘත්තීය කි්රයා මාර්ග වැළැක්වීම කිරීමට ගන්නා ප්රකට පියවරකි. ජනාධිපති ජුලි 17 හදිසි තත්වයක් ප්රකාශ කළ අතර 2022 ජුලි 27 පාර්ලිමේන්තුවේ බහුතර ඡුන්දයෙන් සම්මත විය. අගනුවර කොළඹ වානිජ ප්රදේශයේ දින කීපයකට ඇඳිරි නීතිය පනවන ලදී. ජනාධිපති ජුලි 22 මහජන සාමය පවත්වා ගැනීමට සන්නද්ධ හමුදා කැඳවීමේ ගැසට් නිවේදනයක් නිකුත් කෙළේය.
1 http://documents.gov.lk/files/egz/2022/6/2285-03_E.pdf
Click here to Download Full Report in English
இலங்கையில் கருத்து வேறுபாடுகளின் அடக்குமுறை, ஜூலை – 2022
சூழமைவு: பணவீக்கத்தின் தொடர்ச்சியான போக்கு முந்தைய மாதங்களைப் போலவே பதிவாகியுள்ளது. இது பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வேறு சிக்கல்கள் ஆகியனவற்றுக்கு பங்களித்தது. உணவுப் பணவீக்கம் 90%ஆக அதிகரித்த அதே வேளை, உணவு அல்லாத பணவீக்கம் 46%ஆகப் பதிவாகியுள்ளது. 85% குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் வருமான இழப்பைப் பதிவு செய்துள்ளன. ஜூலை 9 அன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உட்பட பல முக்கிய அரசாங்கக் கட்டிடங்களுக்குள் பிரவேசித்து ஆளும் அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரி அவற்றை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்தார். அப்போது ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய ஜனாதிபதியானார். அவரது ஆட்சியின் கீழ், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களையும் மற்றும் எதிர்ப்பையும் ஒடுக்கும் வகையில் கைதுகளினதும், மிரட்டல்களினதும் மற்றும் தாக்குதல்களினதும் அலை தொடங்கப்பட்டது.
நீதிமன்ற வழக்குகள் தொடர்பான புதுப்பிப்புகள்: போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க உரிய உத்தரவுகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தென்னகோன் பிறப்பிக்கத் தவறியமை குறித்த விசாரணைகள் தொடர்பிலான சாராம்சங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உயர் புறவரையிலான அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகள் உட்பட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினாலும் (Transparency International Sri Lanka) மற்றும் சில தனிநபர்களினால் தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜனாதிபதி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், ஏனையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியதையடுத்து, முன்னாள் நிதி அமைச்சர்கள் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் மற்றும் வேறு சிரேஷ்ட நிதி அதிகாரிகள் ஆகியோருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து மீஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை: ஜூலை 22 அன்று அதிகாலை, ஜனாதிபதி செயலகத்தையும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இராணுவத்தினர் சுற்றிவளைத்துக் கைப்பற்றினர். இராணுவச் சோதனை குறித்து செய்தி சேகரித்த குறைந்தது ஐந்து ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர், சிலர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர், அவர்களது தொலைபேசிகள் இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டன மற்றும் வீடியோக்கள் அழிக்கப்பட்டன. சிவில் உடையில் இருந்த நபர்கள், தங்களைப் பொலிஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு, எக்ஸ்போஷர் நியூஸ் (Xposure News ) அலுவலகத்திற்குச் சென்று, புகைப்படங்களில் உள்ள நபர்களை அடையாளங்காணுமாறும், சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பார்க்குமாறும் பாதுகாவலரிடம் கோரினர் அத்துடன் நுழைவாயிலை சுமார் ஒரு மணி நேரம் கண்காணித்தனர். 2022 ஜூலை 09 அன்று பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்த சிரச டிவி நியூஸ் ஃபர்ஸ்டைச் (Sirasa TV NewsFirst)சேர்ந்த 8 ஊடகவியலாளர்கள் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ‘தெரண’ தொலைக்காட்சிக்கு (Derana TV) அறிக்கையிட்ட மற்றுமொரு ஊடகவியலாளர் பிரதீப் சஞ்சீவ விக்ரமசிங்க மூச்சுத் திணறல்களை அனுபவித்ததுடன், ஆர்ப்பாட்டங்களில் செய்தி சேகரித்த போது டஜன் கணக்கான கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களை எதிர்கொண்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
ஒன்று கூடும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை: ஜனாதிபதி செயலக வளாகத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயார் என கடந்த ஜூலை 21 அன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பகிரங்கமாக அறிவித்தனர். கட்டிடம் கையளிக்க அனைத்தும் தயாராக இருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தை ஆக்கிரமித்து உறங்கிக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் இருந்தவர்கள் 2022 ஜூலை 22 அன்று அதிகாலை ஏதேனும் முன் எச்சரிக்கையின்றி இராணுவத்தினரால் பொல்லுகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு சில பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக்கிரமிப்புப் போராட்டத் தளத்தினுள் அமைந்துள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க சிலைக்கு சுமார் 50 மீற்றர் சுற்றளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் உத்தரவைக் கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்தார். 2022 ஜூலை 7 அன்று, ஜனாதிபதியைப் பதவி விலகக் கோரி மதத் தலைவர்கள் குழுவொன்று நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கோட்டைப் பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றனர். 2022 ஜுலை 06 அன்று கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 2022 ஜூலை 31 அன்று களனி பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தின் மாணவர் செயற்பாட்டாளரும், பட்டதாரி மாணவியொருவரும் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்கள். நன்கு அறியப்பட்ட மாணவர் தலைவர்கள் பற்றி விசாரிக்கப்பட்ட பிறகு, அவர் வீதியோரத்தில் விடப்பட்டார். மாணவர் செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜூலை 8 அன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தைப் பொலிஸ் அமுல்படுத்தியது. அடிப்படை உரிமைகளை நசுக்கும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் இல்லை என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கடிதமொன்றில் தெரிவித்துள்ளது. ஜூலை 25 அன்று, காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறு முக்கிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பயணத் தடை விதிக்கப்பட்டது. ஜூலை 28 அன்று, காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட 21 போராட்டக்காரர்களுக்கு எதிராக மற்றொரு பயணத் தடை விதிக்கப்பட்டது. #Gota Go Home ஹேஷ்டேக்கை அறிமுகப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடக ஆர்வலர் பாத்தும் கெர்னர் 2022 ஜூலை 28 அன்று பாராளுமன்றத்தின் முன் நடந்த போராட்டத்திற்கு எதிர்ப்பாளர்களைக் கூட்டிச் சென்றதாகக் கூறி கைது செய்யப்பட்டார். 2022 ஜூலை 27 அன்று, கொழும்பில் அரசாங்க எதிர்ப்புப் போராட்ட தளத்தில் முக்கியப் பிரமுகராக இருந்த அமில ஜீவந்த பீரிஸைத் தேடி இரத்னபுரியில் உள்ள தேவாலயத்தில் ஒரு சிறப்பு பொலிஸ் குழு சோதனை நடத்தியது. கோத்தா கோ கம போராட்டத்தில் முன்னணியில் இருந்த இரு முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டத் தலைவர்களான லாஹிரு வீரசேகர மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2022 ஜூலை 22 அன்று மாலை லோட்டஸ் வீதி ஊடாக காலிமுகத் திடலை நோக்கிப் பேரணியாக செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கை கடற்படையினரால் தடுக்கப்பட்டதுடன், கடற்படை வீரர்கள் பொல்லுகளால் தாக்க முற்பட்டதை காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. ஜூலை 28 அன்று, மற்றுமொரு காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஜூலை 21 அன்று எம்பிலிப்பிட்டியவில் அமைந்துள்ள அரச எதிர்ப்புப் போராட்டத் தளத்தை குண்டர்கள் தாக்கி அழித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து, ஜனாதிபதி இல்லத்தில் காணப்பட்ட பணத்தை எண்ணி அலுவர்களிடம் ஒப்படைத்த நால்வரைப் பொலிஸார் கைது செய்தனர். 2022 ஜூலை 09 அன்று ஜனாதிபதியின் கொடியைத் திருடியதாகக் கூறப்படும் சமகி சேவக சங்கமயவின் முன்னாள் துறைமுகத் தொழிற்சங்கத் துணைத் தலைவர் உதேனி களுதந்திரியை ஜூலை 29 அன்று பொலிஸார் கைது செய்தனர். ஜூலை 22 அன்று சஹன் ரஞ்சக்க வீரவர்தன என்ற இளம் சமூக ஊடக செயற்பாட்டாளர், இராணுவத் தாக்குதலின் போது, இலங்கை விமானப்படையினரால் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஊடகவியலாளரும், மாணவர் செயற்பாட்டாளருமான வெரங்க புஷ்பிகா கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கடத்தப்பட்டார். ஜூலை 29 அன்று முன்னிலை சோசலிஸக் கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை நடத்தினர். பதுளை மாவட்டத்தில், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக வெளியிட்ட முகநூல் பதிவின் காரணமாக எ.எம்.குமார அத்தரேகே என்ற பெயரிலான ஆசிரியர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள்: ஜூலை தொடக்கத்தில், பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தகைய அறிவிப்புகள் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நன்கு அறியப்பட்ட தந்திரோபாயமாகும். ஜுலை 17 அன்று ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் 2022 ஜூலை 27 அன்று பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வர்த்தகத் தலைநகரான கொழும்பில் பல நாட்களாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 2022 ஜூலை 22 முதல் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டார்.
Comments