HR SITUATION SLPUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent in Sri Lanka, September 2023

0

Click here to download the full report in English

සිංහල පරිවර්තනය පහතින් ඇත.

தமிழ் மொழிபெயர்ப்பு கீழே உள்ளது.

Executive Summary

Context: Continuing medical drug shortage and quality concerns of the imported drugs leading to two deaths of patients, showed persistent issues in the Sri Lankan health sector in the context of economic crisis. A no confidence motion brought against the Health Minister was defeated at the parliament.  The President appointed a committee to inquire into the ‘allegations’ made by the Documentary “Dispatches: Sri Lanka’s Easter Bombings” broadcasted by Channel Four which exposed new evidence on alleged links of Sri Lankan politicians to the Easter bombings, leading to much controversy. The OHCHR presented a report on the human rights situation in Sri Lanka, at the 54th Session of the Human Rights Council highlighting the continuing accountability deficit including war crime atrocities in the past and more recent human rights violations, corruption and abuse of power. Nine international human rights organisations issued a joint statement expressing reservations about the proposed National Unity and Reconciliation Commission, as many similar institutions and commissions of inquiry appointed in the past have failed to bring justice. A policy report published by UNDP on Impact of Multidimensional Vulnerabilities found that approximately 55.7% of the population are multidimensionally vulnerable. A ransomware attack affected nearly 5,000 email addresses in the government email network. 

St Sebastian’s Church in Negombo, Sri Lanka, following the Easter Sunday bombing. Photo Courtesy: Reuters

Case updates:  Colombo District Court lifted the enjoining orders obtained by the Sri Lanka Cricket (SLC) against Journalist Fawz Mohammed of the state owned Silumina newspaper and its state-owned press company ANCL, on alleged defamation. After 3 years since his arrest, Social media commentator Ramzy Razeek was finally acquitted and released, as the Colombo magistrate ruled that there was no evidence to support the charges against him. He was arrested in April 2020 and detained for around 5 months under ICCPR Act due to a facebook post he published. The Attorney General requested a period of two months to inform the court whether they are intending to continue the case against Poet Ahnaf Jazeem, as witnesses denied that Jazeem taught or promoted any extremist ideas in the school he taught. Jazeem who was arrested in May 2020 under the draconian law Prevention of Terrorism Act (PTA) was detained for 19 months and granted bail in December 2021. After a group of extremist Buddhist monks including Gnanasara Thero of Bodu Bala Sena pleaded guilty for disrupting a press conference held in 2014, organised by Watareka Vijitha Thero, a Buddhist monk advocating for inter-religious harmony, the perpetrators were ordered to pay compensation to Vijitha Thero. Media reported that a British MP has made attempts to get written reassurances from the Sri Lankan government that the British blogger Fraser will be guaranteed safe passage out of the country. Last year, Frazer’s passport was seized by the Sri Lankan authorities and subsequently issued a deportation order for publishing photos of anti-government protests in Sri Lanka in social media.  A retired Police officer, SDIG Lalith Jayasinghe was sentenced to five years imprisonment over influencing Kahawatte Police station officers to refrain from arresting the key suspect of a murder relating to election violence during Presidential Election in 2015. In March 2022, all the accused including several politicians were acquitted and released from the murder case. The controversial Inland Revenue Bill that sought to utilise superannuation funds in the domestic debt restructuring process was passed by the Sri Lankan parliament. Last month, the supreme court dismissed several Fundamental Rights petitions filed against the Bill. Skeletal remains belonging to a total of 18 persons were found at the Kokkuthoduvai mass grave in Mullaitivu during excavations conducted in September. The excavation process was stopped half way, and it is expected that the investigation team will submit a report to the court based on the current findings. During the court hearing on the controversial Kurunthurmalai archeological site, Mullaitivu magistrate T. Saravanarajah held that the Department of Archeology had failed to adhere to the previous court order that prevented new constructions at the site. 

Click here to download the full report in English

Repression of Media and Journalists: On the third day of excavation in the Kokkuthuduval mass grave, Police obstructed and removed two journalists who were conducting interviews at the site, and ordered all the journalists to stay outside the excavation site while excavation was ongoing, even though the Police allowed several intelligence personnel in civilian attire to take photographs in the site.    

Police restricted the access of journalists while excavations were going on at the mass grave site. Photo Courtesy: Tamil Guardian 

Repression of Freedom of Assembly: A group of Sinhala nationalist mob attacked a memorial float remembering the 32nd death anniversary of the Tamil rebel leader Thileepan, who died during a hunger strike in September 1987. Police arrested 6 persons in relation to the attack. The Court rejected multiple injunction orders sought by the Police against the memorial float travelling across the Northern and Eastern Provinces. Posters inciting hate towards the memorial float were seen in Mannar. While Christian Solidarity Movement attempted to organise a Thileepan memorial event in Colombo, two Injunction orders were issued by two courts prohibiting the Thileepan commemorations in Colombo. Social media posts were forwarded and shared threatening to attack those attending the event. Police dispersed a protest organised by the Students’ Union of the Peradeniya University, attacking the protesters with tear gas. Tamil activist Balraj Rajkumar, advocating against state sponsored land grabbing in the eastern province was summoned to the Terrorism Investigation Division of Trincomalee Police and subjected to prolonged questioning. 

A woman in the mob assaulting the memorial motorcade and MP Gajendran. Courtesy: Leader.lk 

Repressive Legal and policy actions: Two repressive draft laws Anti-Terrorism Act (ATA) and Online Safety Bill were gazetted in mid-September. ATA which expects to replace draconian Prevention of Terrorism Act (PTA) includes vague, overbroad terminology, authorising prolonged detention without charge including with extended remand periods, excessive powers granted to the Executive President, and expansion of Police powers. The Online Safety Bill also contains the vague and overbroad wording designated as punishable offences and unnecessary and disproportionate punitive sanctions and establishes an Online Safety Commission with broad powers which is exclusively appointed by the Executive President, therefore necessarily having issues about its independent functioning. Both bills were condemned by many civil society groups locally and internationally, calling for their immediate withdrawal. A gazette notification was issued declaring all transport services as essential services, in the context that railway workers have launched a labour strike. The Railway Department also issued a warning to the employees involved in the labour strike saying that they will be suspended from their employment if they fail to report to their jobs. Another Gazette notification declared Electricity, Petroleum and Health services as essential services. Declaration as essential services is a long-known tactic in Sri Lanka to repress the trade union actions including labour strikes. The monthly gazette notification was issued calling out for the Armed Forces same as the previous months, indicating the continuing militarization and shrinking civil space.


Other Incidents: Mullaitivu District Judge T. Saravanaraja, who also acted as the Mullaitivu Magistrate resigned from his position and left the country, due to threats to his life. Last month, a politician made a problematic statement targeting the judge Saravanaraja

Click here to download the full report in English

ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය, 2023 සැප්තැම්බර්

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රීසියෙන් බාගත කිරීමට මෙහි ක්ලික් කරන්න.

විධායක සාරාංශය

සන්දර්භය: නොකඩවා පවතින ඹෟෂධ හිඟකම සහ ආනයනය කරන ලද ඹෟෂධවල ගුණාත්මක භාවය පිළිබඳව පවතින ගැටලු ආර්ථික අර්බූදය හමුවේ ශ්‍රී ලංකාවේ සෞඛ්‍ය අංශයේ දිගටම පවතින ගැටලුකාරී තත්වය පෙන්නුම් කරයි. සෞඛ්‍ය ඇමතිට එරෙහිව ගෙන එන ලද විශ්වාස භංග යෝජනාවක් පාර්ලිමේන්තුවේදී පරාජයට පත් විය. පාස්කු ඉරිදා බෝම්බ ප්‍රහාරයට ශ්‍රී ලංකාවේ දේශපාලකයන්ගේ ඇතැයි කියන සම්බන්ධතාවය පිළිබඳ අලුත් සාක්ෂි හෙළිදරව් කරන, චැනල් පෝ රූපවාහිනි නාලිකාව මගින් විකාශය කරන ලද ‘සංදේශය. ශ්‍රී ලංකාවේ පාස්කු ඉරිදා බෝම්බ ප්‍රහාරය‘ වාර්තා චිත්‍රපටියෙන් මතු කෙරෙන චෝදනා ගැන පරික්ෂා කිරීමට ජනාධිපති මහත් ආන්දෝලනයකට තුඩු දුන් කමිටුවක් පත් කෙළේය. මානව අයිතිවාසිකම් මහ කොමසාරිස් කාර්යාලය මානව අයිතිවාසිකම් මණ්ඩලයේ 54 වැනි සැසියට අතීතයේ සිදු කරන ලද කුරිරු යුද අපරාධ සහ වඩාත් මෑතක සිදුකරන ලද මානව අයිතිවාසිකම් උල්ලංඝනය කිරීම්, දූෂණය සහ බල අපහරණය ඇතුළත් දිගටම පවතින වගවීමක් නොමැතිකම ඉස්මතු කරමින් ශ්‍රී ලංකාවේ මානව අයිතිවාසිකම් තත්වය පිළිබඳව වාර්තාවක් ඉදිරිපත් කෙළේය. අතීතයේ පත් කරන ලද සමාන වූ බොහෝ ආයතන සහ පරීක්ෂණ කොමිසන් සභා මගින් යුක්තිය ලබා දීමට අපොහොසත් වූ නිසා අන්තර්ජාතික මානව අයිතිවාසිකම් සංවිධාන නමයක් යෝජිත ජාතික එකමුතුව සහ සංහිඳියා කොමිසම පිළිබඳව තම අකමැත්ත ප්‍රකාශ කරමින් ඒකාබද්ධ ප්‍රකාශයක් නිකුත් කළහ.  එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩ සටහන (UNDP ) මගින් බහුපැතිමාන අවදානම් බලපෑම් (Impact of Multidimensional Vulnerabilities )  පිළිබදව ප්‍රකාශ කරන ලද වාර්තාවක් අනුව ජන සංඛ්‍යාවෙන් ආසන්න වශයෙන් 55.7% ක් බහුපැතිමාන අවදානම් තත්වයේ පසුවන බව සඳහන් කර ඇත. පරිගණක වෛරසයක (Ransomware ) ප්‍රහාරයක් නිසා ආණඩුවේ විද්‍යුත් තැපැල් ලිපිනයන් 5000 ක් පමණ බලපෑමට ලක් විය.

ඡායාරූපය. පාස්කු ඉරිදා බෝම්බ ප්‍රහාරයෙන් පසුව ශ්‍රී ලංකවේ මීගමුවේ සාන්ත සෙබස්තියන් දෙව් මැදුර අනුග්‍රහය රොයිටර්

නඩු යාවත්කාලීන කිරීම්: රජය සතු සිලුමිණ පුවත් පතේ පවුස් මොහොමඩ් ට සහ රජය සතු එක්සත් පුවත්පත් සමාගමට එරෙහිව අපහාස කරන ලද්දේයැයි ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනය ලබා ගත් තහනම් නියෝගය කොළඹ දිස්ත්‍රික් උසාවියෙන් ඉවත් කරන ලදී. අත් අඩංගුවට ගෙන වසර තුනකට පසු සමාජ මාධ්‍ය විස්තර ප්‍රචාරක රම්සි රසීක් ට එරෙහි චෝදනා තහවුරු කිරීමට සාක්ෂි නැති නිසා අවසානයේ දී කොළඹ මහෙස්ත්‍රාත් ඔහු නිදොස් කොට නිදහස් කරන ලදී. ඔහු 2020 අප්‍රේල් මස ඔහු ICCPR පනත යටතේ අත් අඩංගුවට ගෙන මාස පහක පමණ කාලයක් රඳවා ගෙන සිටියේ තම මුහුණු පොතේ තබන ලද සටහනක් නිසාය. කවියෙකු වන අහ්නාප් ජසීම්ට එරෙහි නඩුව තවදුරටත් පවත්වා ගෙන යෑමට අදහස් කරන්නේ ද යන්න දැනුම් දීමට නීතිපති මාස දෙකක කාලයක් ඉල්ලා සිටියේ ජසීම් පාසලේ උගන්වන විට කිසියම් අන්තවාදී අදහස් ඉගැන්වීම හෝ ප්‍රචාරය කිරීම සිදු කළ බව පිළිගැනීම සාක්ෂිකරුවන් විසින් ප්‍රතික්ෂේප කිරීම නිසාය. 2020 මැයි මස දරදඬු ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ අත් අඩංගුවට ගෙන මාස 19ක් රඳවා ගෙන සිටි ජසීම්ට ඇප ලබා දුන්නේ 2021 දෙසැම්බර් මාසයේ දීය. අන්තර් ආගමික එකමුතුව සඳහා පෙනී සිටින බෞද්ධ භික්ෂුවක් වන වටරැක විජිත හිමි 2014 දී සංවිධානය කළ පුවත් පත් සාකච්ඡාවක් කඩා කප්පල් කිරීම සඳහා වරද පිළිගත් බොදු බල සේනාවේ ඥානසාර හිමි ඇතුළත් අන්තවාදී භික්ෂු කණ්ඩායමක් වරද පිළි ගැනීම නිසා විජිත හිමියන්ට වන්දියක් ගෙවීමට නියම කෙරිණ. බ්‍රිතාන්‍ය පාර්ලිමේන්තු මංත්‍රීවරයෙකු බ්‍රිතාන්‍ය ජාතික බ්ලොග් ලේඛකයෙකු වන ප්‍රේසර් ට ආරක්ෂිතව රටින් පිටව යෑමට ඉඩ සලසන බවට සහතිකයක් ශ්‍රී ලංකාවේ ආණ්ඩුවෙන් ලබා ගැනීමට උත්සාහ කරන බවට මාධ්‍ය වාර්තා පළ විය. සමාජ මාධ්‍යයේ ආණඩු විරෝධී විරෝධතාවල ඡායාරූප පළ කිරීම නිසා ප්‍රේසර් ගේ ගමන් බලපත්‍රය පසුගිය වසරේ දී බලධාරීන් විසින් අත් අඩංගුවට ගෙන පසුව ඔහු රටින් පිටුවහල් කිරීමට නියෝග කෙරිණ. විශ්‍රාමික පොලිස් නිලධාරියෙකුවන ලලිත් ජයසිංහ 2015 වසරේ ජනාධිපතිවරණය පැවති සමයේ දී මැතිවරණ ප්‍රචණ්ඩත්වයට අදාල මිනි මැරුමක ප්‍රධාන සැකකරුවෙකු අත් අඩංගුවට ගැනීමෙන් වැළකී සිටීමට කහවත්ත පොලිස් ස්ථානයේ නිලධාරීන්ට බලපෑම් කිරීම සම්බන්ධයෙන් වසර පහක සිර දඬවම් නියම කෙරිණ. 2022 මාර්තු මස දේශපාලකයන් කිප දෙනකු ඇතුළත් සියලු සැකකරුවන් මිනී මැරීමේ චෝදනාවලින් නිදොස් කොට නිදහස් කරන ලදී. දේශීය ණය ප්‍රතිව්‍යුහගත කිරීමේ ක්‍රියාවලියට විශ්‍රාමික අරමුදල් යොදා ගැනීම සඳහා වූ මත බේදයට තුඩු දුන් දේශීය ආදායම් පනත පාර්ලිමේන්තුවෙන් සම්මත කෙරිණ. පසුගිය මාසයේ මෙම පනතට එරෙහිව ගොනු කරන ලද මූලික අයිතිවාසිකම් පෙත්සම් කීපයක් ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් ඉවත දැමිණ. ‍සැප්තැම්බර් මස මුලතිවු හි කොක්කුතුඩුවායි හි සමූහ මිනී වළක් කැනීමේ දී පුද්ගලයන් 18 දෙනකුගේ අස්ථි ශේෂ සොයා ගන්නා ලදී. කැනීම් කටයුතු හදිසියේම නතර කරන ලද අතර විමර්ශන කණ්ඩායම තම සොයා ගැනීම් පිළිබඳව උසාවියට වාර්තාවක් ඉදිරිපත් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. මත භේදයට තුඩු දුන් කුරුන්තුර්මලෙයි පුරා විද්‍යා ස්ථානය පිළිබඳ පැවති නඩු විභාගයේ දී පුරා විද්‍යා දෙපාර්තමේන්තුව එම ස්ථානයේ නව ඉදි කිරීම් නතර කිරීමට අධිකරණය කලින් ලබා දුන් නියෝගය පිළිපැදීමට අපොහොසත්ව ඇතැයි මුලතිවු මහෙස්ත්‍රාත් ටී. සරවනරාජ් කියා සිටියේය.

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රීසියෙන් බාගත කිරීමට මෙහි ක්ලික් කරන්න.

මාධ්‍යය සහ ජනමාධ්‍යවේදීන් මර්දනය: කොක්කුතුඩුවාල් සමූහ මිනී වළේ කැනීම්වල තෙවැනි දින එම ස්ථානයේ සම්මුඛ සාකච්ඡා පවත්වමින් සිටි ජනමාධ්‍යවේදීන් දෙදෙනෙකු ට බාධා කළ පොලීසිය ඔවුන් දෙදෙනා එතැනින් ඉවත් කොට කැනීම් සිදුවන අතරතුර සියලුම ජනමාධ්‍යවේදීන්ට එම ස්ථානයෙන් බැහැරව සිටින ලෙස නියෝග කෙළේය. එසේ වුවද සිවිල් ඇඳුමෙන් සිටි බුද්ධි අංශයේ නිලධාරීන්යැයි පැවසු පුද්ගලයෝ එම ස්ථානයේ ඡායාරූප ගත්හ.

ඡායාරූපය. සමූහ මිනී වළේ කැනීම් සිදුවන විට ජනමාධ්‍යවේදීන්ට එහි පිවිසීම පොලීසියෙන් බාධා කෙරිණ. තමිල් ගාර්ඩියන් අනුග්‍රහයෙනි.

රැස්වීමේ නිදහස මර්දනය කිරීම: 1987 සැප්තැම්බර් මස උපවාසයකින් මිය ගිය දෙමළ කැරලි නායක තිලීපන් ගේ 32 වැනි සංවත්සරය අනුස්මරණය කිරීම සඳහා වූ අනුස්මරණ රථයකට සිංහල ජාතිවාදීන් පිරිසක් පහර දුන්හ. මෙම පහර දීම සම්බන්ධයෙන් පුද්ගලයන් හය දෙනෙකු පොලීසිය විසින් අත් අඩංගුවට ගන්නා ලදී. මෙම අනුස්මරණ රථ උතුරු සහ නැගෙනහිර පළාත්වල සංචාරය කිරීමට එරෙහිව තහනම් නියෝග ලබා ගැනීමට පොලීසියෙන් කළ ඉල්ලීම් ගණනාවක් අධිකරණයෙන් ප්‍රතික්ෂේප කෙරිණ. අනුස්මරණ රථවලට එරෙහිව වෛරය ඇති කරවන පෝස්ටර් මන්නාරමේ දක්නට ලැබිණ. ක්‍රිස්තියානි සහයෝගිතා ව්‍යාපාරය කොළඹ දී තිලීපන් අනුස්මරණ උත්සවයක් පැවැත්වීමට කටයුතු සම්පාදනය කළ අතර එවැනි උත්සවයක් පැවැත්වීම තහනම් කිරීමේ නියෝග උසාවි දෙකකින් නිතුත් කෙරිණ. එවැනි උත්සවයකට සහභාගිවන්නන්ට පහර දෙන බවට තර්ජනය කෙරෙන සමාජ මාධ්‍ය පණිවුඩ හුවමාරු විය. පේරාදෙණිය විශ්ව විද්‍යාලයේ ශිෂ්‍ය සංගමය සංවිධානය කළ විරෝධතාවයක් පොලීසිය විසින් කඳුලු ගෑස් සහ ජල ප්‍රහාර එල්ල කොට විසුරුවා හරින ලදී. නැගෙනහිර පළාතේරාජ්‍ය අනුග්‍රහය ඇතිව ඉඩම් අල්ලා ගැනීමට එරෙහිව පෙනී සිටින දෙමළ ක්‍රියාකාරිකයෙකු වන බාල්රාජ් රාජ්කුමාර් ත්‍රිකුණාමලයේ පොලීසියේ ත්‍රස්තවිමර්ශන කොට්ඨාශයට කැඳවා දිර්ඝ ලෙස ප්‍රශ්න කරන ලදී.   

ඡායාරූපය. මැර කණ්ඩායමේ කාන්තාවක් අනුස්මරණ රථ පෙරහැරට සහ පාර්ලිමේන්තු මංත්‍රී ගජේන්ද්‍රකුමාර්ට පහර දීම. අනුග්‍රහය Leader.lk

මර්දනකාරී ප්‍රතිපත්ති සහ ප්‍රතිපත්ති පියවර:  සැප්තැම්බර් මැද දී මර්දනකාරී පනත් දෙකක්, ප්‍රති-ත්‍රස්ත පනත ( ATA) සහ මාර්ගගත ආරක්ෂාව පනත, ගැසට් කරන ලදී. දරදඬු ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත වෙනුවට ඉදිරිපත් කර ඇති ප්‍රති-ත්‍රස්ත පනතින්අපැහැදිලි හා නිශ්චිත නොවන වචන ඇතුළත් වන අතර දීර්ඝ කාලයක් රක්ෂිත බන්ධනාගාරගත කිරීම ඇතුළත් චෝදනා නැතිව දීර්ඝ කාලයක් රඳවා ගත හැකි වන අතර විධායක ජනාධිපතිට පුලුල් බලතල ලබා දී ඇත. එමෙන්ම පොලීසියේ බලතල ද පුලුල් කර ඇත. මාර්ග ගත ආරක්ෂාව පනතේ ද දඬුවම් ලැබිය හැකි වරද ලෙස අපැහැදිලි නිශ්චිත නොවන යෙදුම් ඇතුළත් වන අතර අනවශ්‍ය සහ අසීමිත දඬුවම් නියම කළ හැකිය. ඒ යටතේ පිහිටුවන මාර්ග ගත කොමිසම ට පුලුල් බලතල පැවරෙන අතර එය සම්පූර්ණයෙන්ම පත් කරනු ලබන්නේ විධායක ජනාධිපති විසිනි. එම නිසා ඊට ස්වාධීනව ක්‍රියාත්මක විය හැකි ද යන්න පිළිබඳව ගැටලු පැන නගී. එම පනත් දෙකම දේශීය සහ විදේශීය සිවිල් සමාජ කණ්ඩායම් ගණනාවක්ම හෙළා දකින අතර වහාම ඉල්ලා අස්කර ගන්නා මෙන් බලපෑම් කර ඇත. දුම්රිය සේවකයන් වැඩ වර්ජනයක් දියත් කිරීමේ තත්වය තුළ සියලුම ප්‍රවාහන සේවා අත්‍යාවශ්‍ය සේවා ලෙස කම් කෙරෙන ගැසට් පත්‍රයක් නිකුත් කර ඇත. තම සේවයට වාර්තා කිරීමට අපොහොසත් වුවහොත්  ඔවුන්ගේ සේවය අත්හිටුවන බව දැක්වෙන අවවාදයක් දුම්රිය දෙපාර්තමේන්තුවෙන් වැඩ වර්ජනයේ යෙදෙන සේවකයන්ට නිකුත් කෙළේය. විදුලිය, ඉන්ධන සහ සෞඛ්‍ය සේවා අත්‍යාවශ්‍ය සේවා බව ප්‍රකාශ කෙරෙන තවත් ගැසට් පත්‍රයක් නිකුත් තර ඇත. වැඩ වර්ජනය ඇතුළත් වෘත්තීය සමිති පියවර මර්ධනය කිරීමට ඒවා අත්‍යාවශ්‍ය සේවා ලෙස ප්‍රකාශයට පත් කිරීම කලක් තිස්සේ ආණ්ඩුව අනුගමනය කරන පිළිවෙතකි. කලින් මාසවල මෙන් සන්නද්ධ සේවා කැඳවීමේ ගැසට් නිවේදනයක් නිකුත් කිරීමෙන් පුලුල් වන හමුදා කරණය සහ සිවිල් අවකාශය හැකිළීම ප්‍රදර්ශනය විය.  

වෙනත් සිද්ධීන්: මුලතිවු දිස්ත්‍රික් විනිසුරු සහ මුලතිවු වැඩ බලන මහෙස්ත්‍රාත් ටී සරවනරාජා සිය ජීවිතයට ඇති තර්ජන නිසා සේවයෙන් ඉවත්ව රට හැර ගියේය. පසුගිය මාසයේ දී දේශපාලකයෙකු විනිසුරු සරවනරාජා ඉලක්ක කොට ප්‍රශ්නකාරී ප්‍රකාශයක් නිකුත් කෙළේය.

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රීසියෙන් බාගත කිරීමට මෙහි ක්ලික් කරන්න.

இலங்கையில் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், செப்ரெம்பர் 2023

முழு அறிக்கை ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

நிறைவேற்றுச் சாராம்சம்.

சூழல்: தொடரும் மருத்துவ மருந்துப் பற்றாக்குறை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் குறித்த கரிசனைகள் ஆகியன இரு நோயாளிகளின் மரணத்திற்கு வழிவகுத்ததுடன், பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இலங்கைச் சுகாதாரத் துறையில் தொடர்ச்சியான சிக்கல்களையும்    வெளிக்காட்டியது. நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையென்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த  ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் புதிய ஆதாரங்களை அம்பலப்படுத்திய சேனல் ஃபோர் (Channel Four)ஒளிபரப்பிய “Dispatches: Sri Lanka’s Easter Bombings”  என்ற ஆவணப்படத்தினால் செய்யப்பட்ட சார்த்துரைகள்குறித்து விசாரிக்க ஒரு குழுவை ஜனாதிபதி நியமித்தார். முன்மொழியப்பட்ட தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆட்சேபனைகள் குறித்து ஒன்பது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததுடன், கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட இதேபோன்ற பல  அமைப்புக்கள் மற்றும் விசாரணைக் குழுக்கள் ஆகியன நீதியை நிலைநாட்டத் தவறியதாக அவை கருத்து  வெளியிட்டிருந்தன. அரசாங்க மின்னஞ்சல் வலைப்பின்னலில் உள்ள கிட்டத்தட்ட 5,000 மின்னஞ்சல் முகவரிகளை ransomware தாக்குதலொன்று பாதித்தது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இலங்கையின் நீர்கொழும்பில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம். புகைப்பட உபயம்: Reuters

விடயப் புதுப்பிப்புக்கள்: அரசுக்குச் சொந்தமான ‘சிலுமின’ பத்திரிகையின் ஊடகவியலாளர் ஃபவுஸ் மொஹமட் மற்றும் அதன் அரசுக்குச் சொந்தமான பத்திரிகை நிறுவனமான ANCL ஆகியவற்றின் மீது அவதூறு குற்றச்சாட்டின்   பேரில் இலங்கை கிரிக்கெட் (SLC) பெற்ற இடைக்கால தடை உத்தரவுகளை கொழும்பு மாவட்ட நீதிமன்றம்  நீக்கியது. கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சமூக ஊடக வர்ணனையாளர் ரம்சி ரசீக் மீதான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கொழும்பு நீதவான் தீர்ப்பளித்ததுடன், அவர் இறுதியாகக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் ஏப்ரல் 2020இல் கைது செய்யப்பட்டதுடன், அவர் வெளியிட்ட முகநூல் பதிவின் காரணமாக ICCPR சட்டத்தின் கீழ் சுமார் 5 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார். கவிஞர் அஹ்னாப் ஜஸீமுக்கு எதிரான வழக்கை தொடர்வதா இல்லையா என்பது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு இரண்டு மாத கால அவகாசத்தை சட்டமா அதிபர் கோரினார். அவர் பணிபுரிந்த பள்ளியில் ஜஸீம் எந்த தீவிரவாதக் கருத்துக்களையும் கற்பித்தார் அல்லது ஊக்குவித்தார் என்பதையிட்டு சாட்சிகள் மறுத்தனர். அவர் மே 2020இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 19 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டதுடன், டிசம்பர் 2021இல் பிணையைப் பெற்றார். 2014இல் சர்வமத நல்லிணக்கத்திற்காக வாதிடும் பௌத்த பிக்குவான வட்டரெக விஜித தேரரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மகாநாட்டை இடையூறு செய்ததற்காக பொதுபல சேனவின் ஞானசார தேரர் உள்ளிட்ட தீவிரவாத பௌத்த பிக்குகள் குழு குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, விஜித  தேரருக்கு நட்டஈடு வழங்குமாறு குற்றவாளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. பிரித்தானிய  வலைப்பதிவாளர் ஃபிரேசர் (British blogger Fraser) நாட்டிலிருந்து பாதுகாப்பாகச் செல்வதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவார் என இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழியைப் பெறுவதற்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முயற்சித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு, இலங்கையில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக ஃபிரேசரின் கடவுச்சீட்டு இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 2015இல் ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பான கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரைக் கைது செய்வதைத் தவிர்ப்பதற்காக கஹவத்தை பொலிஸ் நிலைய அலுவலர்களிடம் செல்வாக்கு செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற பொலிஸ் அலுவலரான எஸ்.டி.ஐ.ஜி லலித் ஜயசிங்கவுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2022 மார்ச்சில், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பல அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் மேலதிக நிதியைப் பயன்படுத்த முயன்ற சர்ச்சைக்குரிய உள்நாட்டு  இறைவரிச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம், இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்களை மீஉயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் கடந்த செப்ரெம்பரில் மேற்கொள்ளப்பட்ட தோண்டுதலின் போது 18 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தோண்டுதல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் அறிக்கை யொன்றை விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை தொல்பொருளியல் களம் தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, அந்த இடத்தில் புதிய நிர்மாணங்களைத் தடுக்கும் முன்னைய நீதிமன்ற உத்தரவை தொல்பொருள் திணைக்களம் கடைப்பிடிக்கத் தவறியுள்ளதாக ​​முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜா தெரிவித்தார்.

முழு அறிக்கை ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறை:கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில்  தோண்டுதலின் மூன்றாவது நாளன்று, அந்த இடத்தில் நேர்காணல் நடத்திக்கொண்டிருந்த இரு ஊடகவியலாளர்களைப் பொலிஸார் தடுத்து அப்புறப்படுத்தினர். தோண்டுதல் இடத்தில் சிவிலியன் உடையில் இருந்த பல புலனாய்வுப் பணியாளர்களைப்  புகைப்படம் எடுக்க  அனுமதித்த போதிலும், அனைத்து பத்திரிகையாளர்களையும் தோண்டுதல் நடந்த இடத்திற்கு வெளியே இருக்குமாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

வெகுஜன புதைகுழியில் தோண்டுதல் நடந்துகொண்டிருந்தபோது, ​​ஊடகவியலாளர்கள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்தது. புகைப்பட உபயம்: தமிழ் கார்டியன்

ஒன்று கூடும் சுதந்திரத்தை ஒடுக்குதல்: 1987 செப் ரெம்பரில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உயிரிழந்த தமிழ்க் கிளர்ச்சித் தலைவர் திலீபனின் 32ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் நினைவேந்தல் பவனியை சிங்கள தேசியவாத கும்பல் ஒன்று தாக்கியதுடன், தாக்குதல் தொடர்பாக 6 பேரை பொலிஸார் கைது செய்தனர். வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் பயணிக்கும் நினைவேந்தல் பவனிக்கு எதிராகப் பொலிஸார் கோரிய பல தடை உத்தரவுகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நினைவேந்தல் பவனியை நோக்கி வெறுப்புணர்வைத் தூண்டும் சுவரொட்டிகள் மன்னாரில் காணப்பட்டன. கொழும்பில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கம் ஏற்பாடு செய்ய முயற்சித்த போது, ​​கொழும்பில் திலீபன் நினைவேந்தல்களை நடத்துவதற்கு இரு நீதிமன்றங்களால் இரு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. நிகழ்வில் கலந்துகொள்பவர்களைத் தாக்குவோம் என அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகப் பதிவுகள் பகிரப்பட்டன. பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தைப் பொலிஸார் கலைத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கிழக்கு மாகாணத்தில் அரச அனுசரணையுடன் நில அபகரிப்புக்கு எதிராக வாதிடும் தமிழ் ஆர்வலர் பால்ராஜ் ராஜ்குமார், திருகோணமலை   பொலிஸின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு நீண்ட கால விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

நினைவேந்தல் வாகனப் பேரணியை தாக்கிய கும்பலில் பெண் ஒருவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன். உபயம்: Leader.lk

அடக்குமுறை சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள்:பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) மற்றும் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் ஆகிய இரு அடக்குமுறை வரைவு சட்டங்கள் செப்ரெம்பர் நடுப்பகுதியில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டன. கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) மாற்ற எதிர்பார்க்கும் ATAஆனது தெளிவற்ற, மிகையான சொற்பதங்கள், நீடிக்கப்பட்ட தடுப்புக் காலங்கள், நிறைவேற்றுத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான அதிகாரங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இன்றி நீண்ட காலமாகக் காவலில் வைக்க அங்கீகாரம் அளித்தல் ஆகியனவற்றை உள்ளடக்கும். ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலமானது, தேவையற்ற மற்றும் விகிதாசாரமற்ற தண்டனைத் தடைகளுடன் சேர்த்து, தண்டனைக்குரிய குற்றங்களுக்கான தெளிவற்றதும் மற்றும் மிகையானதுமான வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது. கூடுதலாக, இது ஒரு ஒன்லைன் பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுகிறது, இது நிறைவேற்று  ஜனாதிபதியினால் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளதுடன், அதன் சுயாதீனமான செயல்பாடு குறித்த பிரச்சனைகளை எழுப்புகிறது. இரு சட்டமூலங்களும் உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச அளவிலும் பல சிவில் சமூகக் குழுக்களால் கண்டிக்கப்பட்டதுடன், அவை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று  அவை அழைப்பு விடுத்தன. புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள சூழலில், அனைத்துப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசியச் சேவைகளாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு, பணிக்கு சமூகமளிக்கத் தவறினால், பணியில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என புகையிரதத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியன அத்தியாவசியச் சேவைகளாக மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் பிரகடனப்படுத்தியது. தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு அவற்றை அத்தியாவசியச் சேவைகளாகப் பிரகடனம் செய்வது என்பது இலங்கையில் நீண்ட காலமாக அறியப்பட்ட தந்திரோபாயமாகும். கடந்த மாதங்களைப் போலவே ஆயுதப் படைகளுக்கு மாதாந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இது தொடர்ச்சியான இராணுவமயமாக்கலையும் மற்றும் சிவில் இடம் சுருங்கி வருவதையும் குறிக்கிறது.

ஏனைய சம்பவங்கள்:உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, முல்லைத்தீவு நீதவானாகவும் கடமையாற்றிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். கடந்த மாதம் நீதிபதி சரவணராஜாவை குறிவைத்து அரசியல்வாதி ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

முழு அறிக்கை ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Comments

Comments are closed.

Popular Posts

Login/Sign up