HR SITUATION SLPUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent in Sri Lanka, June 2023

0

Click here to download the full report

සිංහල පරිවර්තනය පහතින් ඇත.

தமிழ் மொழிபெயர்ப்பு கீழே உள்ளது.

Executive Summary

Cases completed2023 Jan-June20222021Total
Magistrate Court (MC)High Court (HC)MCHCMCHC
Convictions323172936
Acquittals22342721674
Other/Withdrawn022521221888
Sub-Total52732652643198
Total329769198
Completed cases. The Commission to Investigate Allegations of Bribery or Corruption

Context: Even though the number of cases withdrawn by the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) has been reduced in this year according to their latest mid-year report, 88 cases out of total 198 cases have been withdrawn by the CIABOC, since January 2021. A significant number of these cases withdrawn were against politically exposed persons. New members and chairpersons were appointed to the Human Rights Commission and Election Commission. Sri Lankan LGBTIQ+ community and allies celebrated pride, organising various events around the country.  Pride events were held in Colombo, Jaffna, Nuwara Eliya and other areas, while a private member bill to decriminalise homosexuality had been recently brought to the parliament. However, LGBTIQ+ activists faced several incidents of threats and intimidation while organising the pride events. Tamil estate workers in Hatton organised a protest march advocating on land rights and other issues faced by the Malayaha Community.  Several civil society organisations issued a statement demanding to hurry up the investigations into various mass graves found around Sri Lanka. A few days later, another mass grave was found in Kokkuthoduvai area in Mullaitivu District. More details on two custodial deaths came up. An eyewitness gave a statement before the magistrate saying that he witnessed the female domestic servant who was found dead while in the custody of Welikada Police in May 2023, being assaulted by the Police officers. With regards to another custodial death in January 2023, Maligakanda magistrate ruled that the death of the suspect was due to an assault, and ordered the arrest of the Police officers who were responsible.

Click here to download the full report

Case updates:  Ministry of labour responded with regards to the removal of the only female member on the National Labour Advisory Council (NLAC). They justified their action claiming that the removal was done as her appointment did not meet the selection criteria for the NLAC membership that was recently implemented, which limits nominations of Council membership only for the most representative trade unions that were selected by the Ministry,  and denied any gender based discrimination in the process. Proposed Broadcasting Regulatory Commission Act (BRCA) has been widely criticised by activists and media rights advocates as an attempt to control the media industry, through a politically appointed body.  The Justice Minister responded saying that the draft document they shared with the stakeholders was not a draft bill, but a set of proposals, and stated that the draft bill would be made only after having consultations with the heads of media institutions. However, the Broadcaster’s Guild of Sri Lanka, writing a letter to the Minister of Media, called on the government to immediately withdraw the proposed draft bill. While arrested female standup comedian Nathasha Edirisooriya was further remanded until 5th of July, Bruno Divakara, the Youtube journalist arrested for allegedly aiding and abetting her was granted bail.  The Supreme court held that more than 25 clauses in the  Anti-Corruption Act (ACA) were inconsistent with the constitution. ACA was presented  to the parliament soon after the government signed a loan agreement of 2.9 billion US dollars with the International Monetary Fund (IMF) which was required to address corruption vulnerabilities in the country. The Supreme Court granted leave to proceed with a Fundamental Rights petition against Senior DIG Deshabandu Tennakoon and other Police officers in relation to a case of arbitrary arrests of protesters during a peaceful protest held in Colombo in 2020.

“If this purported broadcast bill is implemented, it would undoubtedly restrict the media space and herald dark days for freedom of expression, thought and conscience in our nation… The proposed media regulatory commission, which would be appointed solely by the President and under the government control, enforces a harmful regulatory mechanism and approach on the country’s independent media.”

Editors Guild of Sri Lanka
28th June 2023 

Repression of Freedom of Expression: Freelance Journalists Pradeepan Thambithurai and Dharmalingam who video recorded the events when National People’s Front (TNPF) leader Gajendrakumar Ponnamblam was allegedly threatened by state intelligence officers were summoned and interrogated by the Special Crime Office of the Deputy Inspector General Office in Kilinochchi. They had been repeatedly questioned about how they obtained the video and how they gathered information for news.  Al Jazeera reporter Minelle Fernandez faced a water cannon attack while live reporting on a student protest held in Colombo suburbs. Journalist and media rights activist Tharindu Uduwaragedara was summoned and interrogated by the Criminal Investigation Department (CID) of Police regarding alleged contempt of court charges relating to the press conference they held condemning the arrest of standup comedian Nathasha Edirisooriya. On 26th of June, the CID arrested an active member of Aragalaya and social media activist Piyath Nikeshala, for live streaming the protests in front of then Prime Minister Ranil Wickramasinghe’s house in July 2022, when it was set on fire by the protesters. Social Media Journalist Prasad Welikumbura was summoned to the Computer Crimes Division in relation to a video he had published in February 2023 that allegedly caused disrespect towards the military.         

Piyath Nikeshala during Sri Lanka’s people’s protests in 2022. Photo courtesy: Pathum Kerner

Repression of Freedom of Assembly: The government abandoned their initial plans to conduct an investigation against the organisers of the Freedom Pride Parade held on 4th June in Colombo. A senior Police officer and a politician have allegedly attempted to stop another pride walk that was held on 18th of June. Amidst these challenges, emerging trends of pinkwashing and attempts to exclude anti-government sentiments from certain pride events were also observed. A court order was issued preventing a protest in front of the National Election Commission organised by the members of National People’s Power (NPP). On 7th June, Police fired tear gas and water at protesters who took part at a protest march organised by the Inter University Sudent’s Federation, when they were passing the Nugegoda city in Colombo suburbs.  Member of Parliament, and the leader of Tamil National People’s Front (TNPF) Gajendrakumar Ponnambalam was arrested for allegedly obstructing Police officers a few days ago, when he had questioned the state intelligence officers in civil clothes to verify their identities. He was arrested in Colombo after coming to take part in the parliamentary proceedings, and taken to Jaffna to record a statement. In two separate instances, Police  arrested a total of four other members of TNPF, including three women in relation to the same incident.  

Freedom Pride Parade organised by Generation pride advocated on a broad range of socio-economic and political issues including the repeal of laws criminalising homosexuality. Photo Courtesy: Daily Mirror

Repressive Legal and Policy actions: Contempt of a court, tribunal or institution Act was gazetted on 27th of June. The proposed act may have serious implications on the freedom of expression and other rights. Judicial Service Association of Sri Lanka (JSASL) wrote a letter to the President expressing their dissatisfaction regarding two recent judicial appointments that they considered to be contravening with the independence of the judiciary, and public confidence towards judiciary. Monthly gazette calling for the armed forces to maintain public order was issued, indicating the continuing trends of militarization. Another gazette notification was issued declaring supply of electricity, supply and distribution of fuel, and health related work as essential services. Declaring as essential services has been historically used by repressive governments to control and take action against labour strikes and trade union actions.  


Other incidents: Darshana Samarawickrama, the newly appointed chairperson of the Battaramulla Cooperative Insurance Company in Colombo district was shot by two unidentified men, while he was on his way to assume duties.  A lawyer who works in Kebithigollewa magistrate court was assaulted by two men, while returning from his work. Poet Ahnaf Jazeem who was unjustly arrested and detained for more than a year for allegedly promoting extremism through his poetry has been again included in the list of designated persons linked to terrorism, by the Ministry of Defence.

Click here to download the full report

ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය, 2023 ජුනි

විධායක සාරාංශය

සන්දර්භය.

අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශනය කිරීමේ කොමිසම මෙම වසර මැද භාගයේ නිකුත් කළ වාර්තාව අනුව ඉල්ලා අස් කර ගත් නඩු ප්‍රමාණයේ අඩුවීමක් දක්නට ලැබුණ ද 2021 ජනවාරි සිට කොමිසම ගොනු කරන ලද නඩු 198 කින් 88ක් ඉල්ලා අස්කරන ගන්නා ලදී. ඉල්ලා අස්කර ගන්නා ලද නඩුවලික් සැලකිය යුතු ප්‍රමාණයක් දේශපාලකයන් හා සම්බන්ධවීම ද වැදගත් ය. මානව හිමිකම් කොමිසමට සහ මැතිවරණ කොමිසමට නව සාමාජිකයන් සහ සභාපතිවරුන් පත් කරන ලදී. ශ්‍රී ලාංකික LGBTIQ+ ප්‍රජාව සහ ඔවුන්ගේ මිතුරෝ රට පුරාම විවිධ උත්සව සංවිධානය කිරීමෙන් සාඩම්බර දිනය සැමරූහ. එම උත්සව කොළඹ, යාපනය සහ නුවරඑළිය වැනි ස්ථානවල පවත්වන ලද අතර සම ලිංගිකත්වය අපරාධයක් නොවන බව සැලකීමේ පුද්ගලික මංත්‍රී යෝජනාවක් මෑතක දී පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන ලදී. එහෙත් සාඩම්බර දින උත්සව සංවිධානය කිරීමේ දී LGBTIQ+ ක්‍රියාකාරිකයන්ට විවිධ තර්ජන සහ බිය ගැන්වීම්වලට මුහුණ දීමට සිදු විය. හැටන් හි වතු කම්කරුවෝ මලයාහ ප්‍රජාව මුහුණ දෙන ඉඩම් අයිතිය සහ වෙනත් ගැටලු පිළිබඳව විරෝධතා පෙළපාලියක් සංවිධානය කළහ. ලංකාවේ විවිධ ප්‍රදේශවලින් සොයා ගන්නා ලද සමූහ මිනී වළවල් ගැන පැවැත්වෙන විමර්ශන කටයුතු කඩිනම් කරන ලෙස ඉල්ලා සිවිල් සමාජ සංවිධාන ගණනාවක් ප්‍රකාශයක් නිකුත් කළහ. ඉන් දින කිපයකට පසුව මුලතිවු ප්‍රදේශයේ කොක්කුතුඩුවායි හි තවත් සමූහ මිනී වළක් සොයා ගන්නා ලදී. අත් අඩංගුවේ මිය යෑම් දෙකක් ගැන වඩාත් විස්තර හෙළි විය. 2023 මැයි මස වැලිකඩ පොලිස් ස්ථානයේ දී අත් අඩංගුවේ දී මිය ගිය ගෘහ සේවිකාවට පොලිස් නිලධාරීන් පහර දෙනු තමා දුටු බව මහෙස්ත්‍රාත් ඉදිරියේ ප්‍රකාශයක් කරමින් සාක්ෂිකරුවෙකු පැවසුවේය. 2023 ජනවාරි මස අත් අඩංගුවේ දි මිය ගිය වෙනත් පුද්ගලයෙකු සම්බන්ධයෙන් පැවැත් වූ පරීක්ෂණයේ දී සැකකරු මිය ගොස් ඇත්තේ පහර දීමෙන්යැයි මහෙස්ත්‍රාත්වරයා තීරණය කොට ඊට වගකිව යුතු පොලිස් නිලධාරීන් අත් අඩංගුවට ගැනීමට නියෝග කෙළේය.

නඩු යාවත්කාලීන කිරීම්.

ජාතික කම්කරු උපදේශක මණ්ඩලයේ එකම කාන්තා නියෝජනය ඉවත් කිරීම පිලිබඳව කම්කරු ඇමති ප්‍රතිචාර දැක් වූයේය. ඔවුන් ඇය ඉවත් කිරීම හේතු යුක්ති කරන ලද්දේ මෑතක ක්‍රියාත්මක කරන ලද එම මණ්ඩලයේ සාමාජිකත්වය පිළිබඳ නිර්ණායකවලට අනුකුල නොවන්නේයැයි පැවසීමනි. ඒ අනුව උපදේශක මණ්ඩලයට නාම යෝජනා ඉදිරිපත් කිරීම අමාත්‍යංශයෙන් තෝරා ගන්නා ලද වෘත්තීය සමිති නියෝජිතයන්ට පමණක් සීමා කෙරේ. එම ක්‍රියාවලියේ දී ස්ත්‍රි පුරුෂ සමාජ භාවීය කිසිදු වෙනස් කොට සැලකිමක් සිදු වූයේ නැත. යෝජිත විකාශන නියාමන කොමිසම දේශපාලන පක්ෂපාතී භාවය අනුව පත් කරන මණ්ඩලයකින් මාධ්‍ය කර්මාන්තය පාලනය කිරීමේ උත්සාහයක් සේ ක්‍රියාකාරිකයන් සහ මාධ්‍ය අයිතිවාසිකම් වෙනුවෙන් පෙනී සිටින අයගේ දැඩි විවේචනයට ලක් විය. අදාල පාර්ශ්වයන් සමග හුවමාරු කර ගෙන ඇති කෙටුම්පත් ලියවිල්ල පනත් කෙටුම් පතක් නොවන යොජනා කීපයක් පමණක් බවත් පනත් කෙටුම් පත සකස් කරන්නේ මාධ්‍ය ආයතනවල ප්‍රධානින් සමග පැවැත්වෙන උපදේශනයකින් පසුව පමණක් බවත් අධිකරණ ඇමති පැවසුවේය. කෙසේ වුවත් ශ්‍රී ලංකාවේ විකාශන සංසදය ජන මාධ්‍ය ඇමතිට ලිපියක් යවමින් යෝජිත පනත් කෙටුම්පත වහාම ඉල්ලා අස් කර ගන්නාමෙන් ආණ්ඩුවට දැන් වූයේය. වේදිකා ප්‍රහසන ශිල්පිනී නටාෂා එදිරිසිංහ ජුලි 5 දක්වා තවදුරටත් රක්ෂිත බන්ධනාගාර ගත කළ අතර ඇයට ආධාර අනුබල ලබා දුන්නේයැයි කියන යූ ටියුබ් ජනමාධ්‍යවේදී බ්‍රෑනෝ දිවාකරට ඇප ලබා දී ඇත. දූෂණ විරෝධී පනතේ වගන්ති 25කට වඩා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට පටහැනියැයි ශ්‍රේෂ්ඨාධිකරණය තීරණය කෙළේය. දූෂණ විරෝධී පනත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන ලද්දේ අන්තර්ජාතික මූල්‍ය අරමුදල සමග ඩොලර් බිලියන 2.9ක ණය මුදලක් ලබා ගැනීමේ ගිවිසුමට අත්සන් කිරීමෙන් පසුවය. රටේ පවතින දූෂණ තත්වය පාලනය කිරීමට මෙවැනි පනතක් සම්මත කළ යුතුයැයි අන්තර්ජාතික මූල්‍ය අරමුදල ඉල්ලා සිටීම නිසාය. 2020 කොළඹ පැවති සාමකාමී විරෝධතා සමයේ විරෝධතාකරුවන් හිතුවක්කාර ලෙස අත් අඩංගුවට ගැනීමට එරෙහිව ඉදිරිපත් කළ මූලික අයිතිවාසිකම් පෙත්සමක් දිගටම පවත්වා ගැනීමට ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් අවසර ලැබිණ.   

ප්‍රකාශන නිදහස මර්දනය.

ගජේන්ද්‍රකුමාර් පොන්නම්බලම් ගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජනතා පෙරමුණේ උත්සව වීඩියෝ ගත කෙළේයැයි නිදහස් ජනමාධ්‍යවේදීන් වන ප්‍රදීපන් තම්බිතුරෙයි සහ ධර්මලිංගම් යන දෙදෙනාට රාජ්‍ය බුද්ධි අංශයේ නිලධාරීන් තර්ජනය කළ අතර කිලිනොච්චියේ නියෝජ්‍ය පොලිස්පති කාර්යාලයට කඳවා විශේෂ අපරාධ කාර්යාලයේ දී ප්‍රශ්න කරන ලදී. ඔවුන් වීඩියෝ පට ලබා ගත් ආකාරය සහ ප්‍රවෘත්ති සඳහා

තොරතුරු රැස් කරන ආකාරය නැවත නැවතත් ප්‍රශ්න කර ඇත. අල් ජසීරා වාර්තාකාරිණිය මිනෙලි පර්නැන්ඩස් කොළඹ අසළ නගරයක පැවති ශිෂ්‍ය විරෝධතාවයක් සජීවී ව වාර්තා කරමින් සිටිය දී ජල

ප්‍රහාරයකට ලක් වූවාය. ජනමාධ්‍යවේදී සහ මාධ්‍ය ක්‍රියාකාරිකයෙකු වන තරිඳු උඩුවරගෙදර ප්‍රහසන ශිල්පිනී නටාෂා එදිරිසූරිය අත් අඩංගුවට ගැනීම හෙළා දකිමින් පැවති පුවත් සාකච්ඡාවේ දී අධිකරණයට අපහාස කෙළේයැයි යන සිද්ධිය සම්බන්ධයෙන් පොලීසියේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවා ප්‍රශ්න කර ඇත.  අරගලයේ ක්‍රියාකාරී සාමාජිකයෙකු මෙන්ම සමාජ මාධ්‍ය ක්‍රියාකාරිකයෙකු වන පියත් නිකේශල 2022 ජුලි මාසයේ එවකට අගමැතිව සිටි රනිල් වික්‍රමසිංහගේ නිවස ඉදිරිපිට පැවති විරෝධතාවය සහ විරෝධතාකරුවන් නිවසට ගිනි තැබීම සජීවීව විකාශය කිරීම සම්බන්ධයෙන් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව ජුනි 26 වැනි දා අත් අඩංගුවට ගත්තේය. සමාජ ජනමාධ්‍යකරුවෙකු වන ප්‍රසාද් වැලිකුඹුර 2023 පෙබරවාරි මස ප්‍රකාශයට පත් කළ වීඩියෝවකින් හමුදාවට අපහාසයක් සිදු කෙළේයැයි  පරිගණක අපරාධ කොට්ඨාශයට කැඳවූයේය.  

රැස්වීමේ නිදහස මර්දනය.

ආණ්ඩුව ජුනි 4 වැනි දා කොළඹ පැවති සාඩම්බර නිදහස පෙරහැර සංවිධානය කළ අයට එරෙහිව විමර්ශනයක් පැවැත්වීමේ සැලසුම අතහැර දමා ඇත. ජුනි 18 වැනි දා පැවති තවත් සාඩම්බර පා ගමනක් නතර කිරීමට පොලිස් නිලධාරියෙකු සහ දේශපාලකයෙකු උත්සාහ ගත්තේයැයි පැවසේ. මෙම අභියෝග අතර ළා රතු පැහැයෙන් නෑවීම, සමහර සාඩම්බර උත්සවවලදී ආණ්ඩු විරෝධී හැඟීම් බැහැර කිරීමේ උත්සාහයක් ද නිරීක්ෂණය විය. ජාතික ජන බලවේගයේ සාමාජිකයන් පිරිසක් ජාතික මැතිවරණ කොමිසම ඉදිරිපිට පැවැත්වීමට සැලසුම් කළ විරෝධතාවයක් නැවැත්වීමට අධිකරණ නියෝගයක් නිකුත් කරන ලදී. ජුනි 7 වැනි දා අන්තර්විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය බලමණ්ඩලය සංවිධානය කළ විරෝධතා පෙළපාලියක් කොළඹ අසළ නුගේගොඩ නගරය පසුකරමින් තිබිය දී පොලීසියෙන් විරෝධතාකරුවන්ට කඳුලු ගෑස් සහ ජල ප්‍රහාර එල්ල කරන ලදී. පාර්ලිමේන්තු මංත්‍රී සහ දෙමළ ජාතික ජනතා පෙරමුණේ නායක ගජේන්ද්‍රකුමාර් පොන්නම්බලම් දින කීපයකට පෙර සිවිල් ඇඳුමෙන් සිටි රාජ්‍ය බුද්ධි නිලධාරීන්ගෙන් ඔවුන් හැඳින ගැනීමට හැඳුනුම් පත් ඉල්ලා සිටීමෙන් පොලිස් නිලධාරීන් ගේ රාජකාරියට බාධා කෙළේයැයි අත් අඩංගුවට ගන්නා ලදී. ඔහු පාර්ලිමේන්තු රැස්වීමට සහභාගිවීමට කොළඹට පැමිණි විට අත් අඩංගුවට ගෙන කට උත්තරයක් ගැනීමට යාපනයට ගෙන යන ලදී. තවත් අවස්ථා දෙකක දී මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් දෙමළ ජාතික ජනතා පෙරමුණේ කාන්තාවන් තිදෙනෙකු ඇතුළත් සිව් දෙනෙකු පොලීසිය විසින් අත් අඩංගුවට ගෙන ඇත.  

මර්දනකාරී නෛතික සහ ප්‍රතිපත්ති පියවර.

අධිකරණයට, විනිශ්චය සභාවකට හෝ ආයතනයකට අපහාස කිරීමේ පනත ජුනි 27 දින ගැසට් කරන ලදී. යෝජිත පනතින් ප්‍රකාශ කිරීමේ නිදහසට සහ වෙනත් අයිතිවාසිකම්වලට බරපතළ බලපෑම් ඇති කෙරේ. ශ්‍රි ලංකාවේ අධිකරණ සේවා සංගමය ( JSASL) ජනාධිපතිට ලිපියක් යවමින් මෑතක දී සිදුකර ඇති අධිකරණ පත්වීම් දෙකක් ගැන තම අසතුට පළ කොට ඉන් අධිකරණයේ ස්වාධීනත්වයටත් අධිකරණය කෙරේ ඇති මහජන විශ්වාසයටත් හානි සිදු වන්නේයැයි තමන් සිතන බව පළ කළහ. මහජන සාමය පවත්වා ගැනීමට සන්නද්ධ සේවා කැඳවීමේ මාසික ගැසට් පත්‍රය නැවත වරක් හමුදාකරණය වීමේ ප්‍රවනතාවය පෙන්වමින් නිකුත් කර ඇත. විදුලිය, ඉන්ධන සැපයුම සහ බෙදා හැරීම සහ සෞඛ්‍යයට අදාල කාර්යන් අත්‍යාවශ්‍ය සේවා බව ප්‍රකාශ කරමින් තවත් ගැසට් නිවේදනයක් නිකුත් විය. අත්‍යාවශ්‍ය සේවා ලෙස ප්‍රකාශයට පත් කිරීම කම්කරු වැඩ වර්ජන සහ වාත්තීය සමිති ක්‍රියාකාරකම් වැළැක්වීමට ආණ්ඩුව යොදා ගන්නා සම්ප්‍රදායික පියවරකි.

වෙනත් සිද්ධීන්.

කොළඹ දිස්ත්‍රික්කයේ බත්තරමුල්ල සමුපකාර රක්ෂණ සමාගමට අලුතින්ම පත් වූ සභාපති දර්ශන සමරවික්‍රම තනතුර භාර ගැනීමට යන අතර තුර නොහඳුනන පුද්ගලයන් දෙදෙනෙකු වෙඩි තැබීමෙන් මිය ගොස් ඇත. කැබිතිගොල්ලෑව ම‍හෙස්ත්‍රාත් උසාවියේ නිතිඥයෙකු වැඩ නිම කිරීමෙන් පසු නිවසට පැමිණෙමින් සිටිය දී පුද්ගලයන් දෙදෙනෙකු පහර දි ඇත. තම කාව්‍ය නිර්මාණ තුළින් අන්තවාදය ප්‍රවර්ධනය කරන්නේයැයි අසාධාරණ ලෙස අත් අඩංගුවට ගෙන වසරකට අධික කාලයක් රක්ෂිත බන්ධනාගාර ගත කර සිටි කවියෙකු වන අහ්නාප් ජසිම් ආරක්ෂක අමාත්‍යංශය විසින් ත්‍රස්තවාදයට සම්බන්ධ පුද්ගලයෙකු සේ නැවත නම් කර ලේඛන ගත කර ඇත.

இலங்கையில் கருத்து வேறுபாடுகளை அடக்குதல், ஜூன் 2023

நிறைவேற்றுச் சாராம்சம்

சூழல்: இந்த ஆண்டில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் [Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC)] மீளப்பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவர்களின் சமீபத்திய மத்திய ஆண்டு அறிக்கையின்படி, ஜனவரி 2021 முதல் மொத்தம் 198 வழக்குகளில் 88 வழக்குகள் CIABOCஆல் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதில் கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகள் அரசியல்ரீதியாக அம்பலப்படுத்தப்பட்ட நபர்களுக்கு எதிராக மீளப்பெறப்பட்டன. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் புதிய உறுப்பினர்களும் மற்றும் தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். இலங்கை LGBTIQ+ சமூகமும் மற்றும் கூட்டணியினரும் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து ‘பெருமை’யைக் கொண்டாடினர். கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகியவற்றிலும் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் ‘பெருமை’ நிகழ்வுகள் இடம்பெற்ற அதேவேளை, ஓரினச்சேர்க்கையைக் குற்றமற்றதாக்கும் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. எனினும், LGBTIQ+ செயலார்வலர்கள் ‘பெருமை’ நிகழ்வுகளை ஏற்பாடு செய்த போது, பல அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல் சம்பவங்களை எதிர்கொண்டனர். மலையகச் சமூகம் எதிர்நோக்கும் காணி உரிமைகளையும் மற்றும் ஏனைய பிரச்சனைகளையும் முன்வைத்து, எதிர்ப்புப் பேரணி ஒன்றை ஹட்டனில் உள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்தனர். இலங்கையைச் சூழவுள்ள பல்வேறு பாரிய புதைகுழிகள் தொடர்பான புலன்விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பெருமளவு சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஒரு சில நாட்களுக்குப் பின்னர், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் பகுதியில் மற்றுமொரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாவலில் இறந்த இருவர் பற்றிய மேலதிக விவரங்கள்  வெளிப்பட்டன. 2023 மே மாதம், வெலிக்கடைப் பொலிஸின் பாதுகாவலில் இருந்தபோது சடலமாக மீட்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண் பொலிஸ் அலுவலர்களால் தாக்கப்பட்டதை தாம் நேரில் பார்த்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். 2023 ஜனவரியில் இடம்பெற்ற மற்றுமொரு காவலில் வைக்கப்பட்ட மரணம் தொடர்பில், சந்தேக நபரின் மரணம் தாக்குதலொன்றினால் ஏற்பட்டதாக மாளிகாகந்த நீதவான் தீர்ப்பளித்ததுடன், அதற்கு காரணமான பொலிஸ் அலுவலர்களைக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.

விடயப் புதுப்பிப்புகள்: தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் [National Labour Advisory Council (NLAC)] ஒரே ஒரு பெண் உறுப்பினரை நீக்கியது தொடர்பாக தொழில் அமைச்சு பதிலளித்தது. சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட NLAC உறுப்பினர் பதவிக்கான தேர்வு அளவுகோல்களை அவரது நியமனம் பூர்த்தி செய்யவில்லை என்றும், இது அமைச்சினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக பிரதிநிதித்துவத்திலான தொழிற்சங்கங்களுக்கு மட்டுமே சபை உறுப்பினர் நியமனங்களை வரம்புக்குட்படுத்துகின்றது என்றும்,  செயல்பாட்டில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை மறுக்கின்றது என்றும் அதனால​யே அவர் நீக்கப்பட்டதாக அவர்கள் கூறி தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்தினர். முன்மொழியப்பட்ட ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுச் சட்டமானது [Broadcasting Regulatory Commission Act (BRCA)] அரசியல்ரீதியாக நியமிக்கப்பட்ட அமைப்பு மூலம் ஊடகத் துறையைக் கட்டுப்படுத்தும் முயற்சியெனச் செயலார்வலர்களாலும் மற்றும் ஊடக உரிமைகள் வழக்கறிஞர்களாலும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர், அவர்கள் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொண்ட வரைவு ஆவணமானது வரைவுச் சட்டமூலம் அல்ல, முன்மொழிவுகளின் தொகுப்பாகும் என்பதுடன், ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே வரைவுச் சட்டமூலம் உருவாக்கப்படும் என்று கூறினார். எனினும், ஊடகத்துறை அமைச்சருக்கு இலங்கை ஒலிபரப்பாளர் குழாம் (Broadcaster’s Guild of Sri Lanka) எழுதியுள்ள கடிதத்தில், உத்தேச வரைவுச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனக் கோரியுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் நகைச்சுவைக் கலைஞர் நடாஷா எதிரிசூரிய ஜூலை 5 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ‘யூடியூப்’ ஊடகவியலாளர் புருனோ திவாகர பிணையில் விடுவிக்கப்பட்டார். ஊழல் தடுப்புச் சட்டத்தில் [Anti-Corruption Act (ACA)] 25க்கும் மேற்பட்ட வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்பதை மீஉயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நாட்டில் ஊழல் ஊறுபடுதல்களைக் கவனத்திற்கெடுப்பதற்கான தேவையைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் [International Monetary Fund (IMF)] அரசாங்கம் 2.9 பில்லியன் அமெரிக்க  டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட உடனேயே பாராளுமன்றத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. 2020இல், கொழும்பில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களைத் தன்னிச்சையாக்க் கைது செய்த வழக்கு தொடர்பாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் அலுவலர்கள் ஆகியோருக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவொன்றைத் தொடர்வதற்கு மீஉயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கருத்துச் சுதந்திர அடக்குமுறை: தேசிய மக்கள் முன்னணியின் [National People’s Front (TNPF)] தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அரச புலனாய்வு அலுவலர்கள் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் நிகழ்வுகளை காணொளி பதிவு செய்த சுதந்திர ஊடகவியலாளர்களான பிரதீபன் தம்பித்துரை மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் கிளிநொச்சியில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காணொளியை எவ்வாறு பெற்றனர் மற்றும் செய்திக்காக அவர்கள் எவ்வாறு தகவலைச் சேகரித்தனர் என்பன குறித்து அவர்களிடம் திரும்பத்திரும்ப வினவப்பட்டது. கொழும்பு புறநகர் பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை அல் ஜசீரா செய்தியாளர் மினெல் பெர்னாண்டஸ் நேரலையில் அறிக்கையிடும் போது நீர்த்தாரைத் தாக்குதலை எதிர்கொண்டார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் [Criminal Investigation Department (CID)] நகைச்சுவக்  கலைஞ​ர் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் நடத்திய ஊடகவியலாளர் மகாநாடு தொடர்பிலான விசாரணைக்கு ஊடகவியலாளரும் மற்றும் ஊடக உரிமைச் செயலார்வலருமான தரிந்து உடுவரகெதர உட்படுத்தப்பட்டார். 2022 ஜூலையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டின் முன் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டபோது, ​​அதை நேரலையில் ஒளிபரப்பியதற்காக, ஜூன் 26 அன்று ‘அரகலய’வின் தீவிர உறுப்பினரும் மற்றும் சமூக ஊடகச் செயலார்வலருமான பியத் நிகேஷலாவை CID கைது செய்தது. 2023 பெப்ரவரியில் இராணுவத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காணொளி தொடர்பில் கணினி குற்றப் பிரிவுக்கு சமூக ஊடக ஊடகவியலாளர் பிரசாத் வெலிகும்புர அழைக்கப்பட்டிருந்தார்.  

ஒன்று கூடும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை: கொழும்பில் ஜூன் 4 அன்று நடைபெற்ற சுதந்திரப் ‘பெருமை’ அணிவகுப்பு ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான தமது ஆரம்பத் திட்டங்களை அரசாங்கம் கைவிட்டது. கடந்த ஜூன் மாதம் 18 அன்று நடத்தப்பட்ட மற்றொரு ‘பெருமை’ நடைபயணத்தை ஒரு சிரேஷ்ட பொலிஸ் அலுவலரும் மற்றும் ஓர் அரசியல்வாதியும் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இந்தச் சவால்களுக்கு மத்தியில், ‘பிங்க்வொ​ஷிங்’ மற்றும் சில ‘பெருமை’ நிகழ்வுகளில் இருந்து அரசாங்க எதிர்ப்பு உணர்வுகளை ஒதுக்கி வைக்கும் முயற்சிகளின் வளர்ந்து வரும் போக்குகள் காணப்பட்டன. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் முன், தேசிய மக்கள் சக்தி [National People’s Power (NPP)] உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் நடப்பதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூன் 7 அன்று, கொழும்பு புறநகர்ப் பகுதியான நுகேகொடை நகரைக் கடந்து செல்லும் போது, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகையை ஏவினர் மற்றும் நீரைப் பீச்சியடித்தனர். ஒரு சில தினங்களுக்கு முன்னர், பொலிஸ் அலுவலர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, சிவில் உடையில் இருந்த அரச புலனாய்வு அலுவலர்களிடம் விசாரணை நடத்திய போது, ​​அவர்களைத் தடுத்ததாகக் குற்​றஞ்சாட்டி பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டார். பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இரு வெவ்வேறு நிகழ்வுகளில், அதே சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட மொத்தம் நான்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.

அடக்குமுறைச் சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள்: நீதிமன்றத்தை, தீர்ப்பாயத்தை அல்லது நிறுவனத்தை அவமதிக்கும் சட்டம் ஜூன் 27 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. முன்மொழியப்பட்ட சட்டமானது கருத்துச் சுதந்திரம் மற்றும் வேறு உரிமைகள் ஆகியன மீது கடுமையான தாக்கங்களைக் கொண்டிருக்கலாம்.  நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை ஆகியன மீதான மக்கள் நம்பிக்கைக்கு முரணானதாகக் கருதப்படும் அண்மைய இரண்டு நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக இலங்கை நீதித்துறைச் சேவைச் சங்கம் [Judicial Service Association of Sri Lanka (JSASL)] ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது. இராணுவமயமாக்கலின் தொடர்ச்சியான போக்குகளைச் சுட்டிக்காட்டும் வகையில், பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுக்கும் மாதாந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் பங்கீடு அத்துடன் சுகாதாரம் ஆகியன தொடர்பான பணிகளை அத்தியாவசியச் சேவைகளாகப் பிரகடனப்படுத்தி, மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. தொழிலாளர் வேலைநிறுத்தங்களையும் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தவும் அத்துடன் அவற்றுக்கு எதிராகச் செயல்படவும் அடக்குமுறை அரசாங்கங்களால் அத்தியாவசியச் சேவைகளாகப் பிரகடனப்படுத்துவது வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏனைய சம்பவங்கள்: கொழும்பு மாவட்டத்தில் பத்தரமுல்லை கூட்டுறவுக் காப்புறுதி நிறுவனத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் தர்ஷன சமரவிக்ரம, கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்று கொண்டிருந்த போது, ​​இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கெப்பித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவர் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது, இருவரால் தாக்கப்பட்டார். தனது கவிதைகள் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக கூறி அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜசீம் மீண்டும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்களின் பட்டியலில் பாதுகாப்பு அமைச்சினால் உள்ளடக்கப்பட்டார்.

Comments

Comments are closed.

Popular Posts

Login/Sign up