HR SITUATION SLPUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent in April 2022

0

Click here to Download the full report in English

Summary

In April, Moody’s Investors Service (“Moody’s”) downgraded Sri Lanka’s debt ratings to Ca from Caa2, due to debt servicing suspension on external public debt repayments. On the night of 31st March, and early morning of 1st of April, amid worsening economic crisis, thousands of protestors protested in front of the President’s private residence in Colombo. Protestors were tear gassed, attacked with water cannons and assaulted by Police. Around 54 protestors including journalists were arrested and detained by the Police. Later anti-government protesters started occupying the Galleface Green urban park located in front of the Presidential secretariat in Colombo and the site was named as the GoGotaGama (GGG/ GoGotaVillage). Protesters demanded the resignation of the President and the government.  

Case updates: The Puttalam High Court granted bail to three accused of the case against Lawyer Hejazz Hisbullah. Hizbullah in a tweet said that the accused were arrested to falsely implicate him in the case of Easter sunday bomb attack case. 7 people who had been arrested and detained for around 7 months under the prevention of terrorism act (PTA) were acquitted and released.  They were arrested for holding a memorial event in memory of those who lost during the war. 

Repression of Media and Journalists: At least 6 journalists covering the protest in front of the President’s private residence were physically assaulted and arrested by Police, while around 9 journalists and hundreds of protesters have been assaulted. CID of Police interrogated a photojournalist for over 4 hours, regarding the same protest.  A director of the President’s Media Division threatened journalists who were reporting on the damages that occurred during the protest. The Inspector General of Police ordered an inquiry against a private Television channel for distributing updates about a protest for allegedly instigating public outrage.  Intelligence officers visited houses of two journalists in Batticaloa over social media posts regarding the anti-government protests. Police obstructed the journalists from attending a press conference organized by a Tamil political party in the North. Social Media was restricted on the instruction of Director General of TCRC who had acted upon a request made by the Ministry of Defence, however the decision was withdrawn after the Public Utility Commission and Human Rights Commission of Sri Lanka (HRCSL) intervened. 

njured journalist Sumedha Sanjeewa in Mirihana protests was carried to the court without any treatment. photo Courtesy Ada Derana

Repression of Freedom of Assembly: The government issued a gazette order banning the public from gathering at public places at a time protests against the government were being organized around the country. President also declared a state of public emergency, which allows the arrest and detention of individuals without a warrant and provides more powers to the military and Police. Police fired tear gas and water cannon attacks on protesters at multiple protests. These included the Protest in front of President’s private residence in Colombo,  a protest in front of Prime Minister’s private residence in Tangalle, a protest organized by IUSF in front of Parliament roundabout, a protest organized by Peradeniya University students, a protest organized by residents in Rambukkana, a protest in front of SLPP office in Kalutara and several other protests organized near the private houses of Parliamentarians. One protester was shot dead and several others were injured in Rambukkana protest, while the Police alleged that protestors attempted to fire a fuel bowser.  Pro-Government protesters attempted to interrupt a candlelight vigil conducted by anti-government protesters. The Police requested a court order against the protest conducted in front of the Temple trees: the Prime Minister’s official residence in Colombo. Police also requested a court order against a protest organized in front of Fort Railway station. However the request was declined by the court. In Rideemaliyadda in Badulla district, the chairperson of the local council assaulted a protester causing a tense situation.   Banners with photographs of murdered, assaulted and disappeared journalists during the previous Rajapakse regime were removed the Presidential Secretariat officials. Police assaulted a protester in front of the Temple Trees. A social media activist engaged with #GoHomeGota2022 facebook group was abducted and then called to be arrested by Police. A former athlete working in a government institution received verbal threats for supporting anti government protests. Parliamentarian Rasamanickam received a court order preventing him from participating in protests. Batticaloa magistrate court banned a memorial event organized in memory of Annai Poopathy, who died in 1988 in a hunger strike in protest of atrocities committed by Indian Peace Keeping Forces. A Senior Police officer assaulted a bus driver who protested against the fuel hike. 

Other incidents: Police arrested and took legal action against a Police officer who took part at the anti-government protests wearing his uniform. The Army commander requested the Inspector General of Police to launch an inquiry against the Police officers who interrupted and questioned the masked armed military men, riding motor bikes with no vehicle registration numbers in a manner intimidating the protesters. 

Click here to Download the full report in English

ශ‍්‍රී ලංකාවේ විසම්මුතිය, 2022 අපේ‍්‍රල්

අපේ‍්‍රල් මාසයේ දී මූඩිස් ඉන්වෙස්ටර්ස් සර්විසස් ආයතනය විදේශ රාජ්‍ය ණය ආපසු ගෙවීම් පිළිබඳ ණය සේවා අත්හිටුවීම නිසා ශ‍්‍රී ලංකාවේ ණය අනුපාතිකය Caa2 සිට Ca දක්වා පහත දමන ලදී. වඩාත් නරක තත්වයකට පත්වෙමින් තිබු ආර්ථික අර්බූදය හමුවේ විරෝධතාකරුවෝ මාර්තු 31 රාත‍්‍රියේ සිට අපේ‍්‍රල් 1 වැනිදා පාන්දර වන තෙක් ජනාධිපති ගේ කොළඹ පිහිටි පෞද්ගලික නිවස ඉදිරි පිට විරෝධතා දැක් වූහ. පොලීසිය විසින් විරෝධතාකරුවන්ට කඳුළු ගෑස් යොදා ජල ප‍්‍රහාර එල්ල කොට පහර දෙන ලදී. ජනමාධ්‍යවේදීන් ඇතුළු විරෝධතාකරුවන් 54ක් පොලීසියෙන් අත් අඩංගුවට ගත්තේය. පසුව විරෝධතාකරුවෝ කොළඹ ජනාධිපති මහ ලේකම් කාර්යාලය ඉදිරි පිට ගාලූ මුවදොර පිටිය අත්පත් කර ගෙන එය ගෝටාගෝගම යනුවෙන් නම් කළහ. විරෝධතාකරුවෝ ජනාධිපති සහ ආණ්ඩුව ඉල්ලා අස්විය යුතුයැයි බල කළහ.

නඩු යාවත්කාලීන කිරීම්: පුත්තලම මහාධිකරණය නීතිඥ හිජාස් හිස්බුල්ලාට එරෙහි නඩුවේ සැකකරුවන් තිදෙනෙකුට ඇප ලබා දුන්නේය. එම සැකකරුවන් පාස්කු ඉරිදා බෝම්බ ප‍්‍රහාරයට තමා සාවද්‍ය ලෙස සම්බන්ධ කිරීමට සාක්ෂි ලබා ගැනීම සඳහා අත් අඩංගුවට ගත් අය බව ට්විටර් සටහනකින් හිස්බුල්ලා සඳහන් කෙළේය. ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ අත් අඩංගුවට ගත් 7 දෙනකු මාස හතක් රඳවා තබා ගෙන නිදොස් කොට නිදහස් කරන ලදී. ඔවුන් යුද සමයේ මිය ගිය අය සිහිපත් කිරීමට උත්සවයක් පැවැත්වීම සම්බන්ධයෙන් අත් අඩංගුවට ගෙන තිබිණ.

මාධ්‍ය සහ ජනමාධ්‍යවේදීන් මර්දනය කිරීම: ජනාධිපති ගේ පුද්ගලික නිවස ඉදිරිපිට පැවති විරෝධතාවය ආවරණය කළ අවම වශයෙන් මාධ්‍යවේදීන් හය දෙනකුට පොලීසිය ශාරීරිකව පහර දී අත් අඩංගුවට ගෙන ඇත. එම විරෝධතාවය සම්බන්ධයෙන්ම ඡායාරූප මාධ්‍යවේදියෙකුගෙන් පොලීසියේ සී අයි ඩිය1 පැය හතරකට අධික කාලයක් ප‍්‍රශ්න කර ඇත. විරෝධතාවයේ දී සිදු වූ හානිය පිළිබඳව වාර්තා කරමින් සිටි ජනමාධ්‍යවේදීන්ට ජනාධිපති මාධ්‍ය අංශයේ අධ්‍යක්ෂක වරයෙකු තර්ජනය කෙළේය. විරෝධතාවයක් පිළිබඳ යාවත්කාලීන කිරීම් විකාශනය කිරීම මහජනතාව ගේ කෝපය ඇවිස්සවීමක්යැයියැයි චෝදනා කළ පොලිස්පති ඒ ගැන පරීක්ෂණයක් කිරීමට නියෝග කෙළේය. ආණ්ඩු විරෝධී විරෝධතා පිළිබඳව සමාජ මාධ්‍යයේ තොරතුරු පළ කිරීම ගැන බුද්ධි අංශයේ නිලධාරීහු මඩකලපුවේ ජනමාධ්‍යවේදීන් දෙදෙනෙකුගේ නිවෙස්වලට ගියහ. පොලිසිය ජනමාධ්‍යවේදින් දෙදෙනෙකුට උතුරේ දෙමළ දේශපාලන පක්ෂයක් පැවැත් වූ පුවත් සාකච්ඡුාවකට සහභාගිවීම වැළැක් වූයේය. ආරක්ෂක අමාත්‍යංශයේ ඉල්ලීමක් අනුව TRC2 අධ්‍යක්ෂ ජනරාල් සමාජ මාධ්‍යයට සීමා පැන වූයේය. කෙසේ වුවත් මෙම තීරණය මහජන උපයෝගිතා කොමිසම සහ මානව හිමිකම් කොමිසමේ මැදිහත් වීමෙන් ඉවත් කර ගන්නා ලදී.

රැස්වීමේ නිදහස මර්දනය කිරීම: රට පුරාම ආණ්ඩුවට එරෙහිව විරෝධතා සංවිධානය කරන විට ආණ්ඩුව මහජනතාවට ප‍්‍රසිද්ධ සථානවලට යෑම තහනම් කරන ගැසට් පත‍්‍රයක් නිකුත් කෙළේය. වරෙන්තුවක් නැතිව පුද්ගලයන් අත් අඩංගුවට ගැනීමට සහ රඳවා ගැනීමට හමුදාවට සහ පොලීසියට වැඩි බලතල පැවරෙන හදිසි තත්වයක් ජනාධිපති ප‍්‍රකාශයට පත් කෙළේය. විවිධ තැන්වල විරෝධතා පැවැත් වූ විරෝධතාකරුවන්ට පොලීසියෙන් කඳුළු ගෑස් සහ ජල ප‍්‍රහාර එල්ල කෙරිණ. ජනාධිපතිගේ කොළඹ පුද්ගලික නිවස ඉදිරිපිට පැවැත් වූ විරෝධතාවය, අගමැතිගේ තංගල්ල පුද්ගලික නිවස ඉදිරිපිට පැවැත් වූ විරෝධතාවය, පේරාදෙණිය විශ්ව විද්‍යාලයේ සිසුන් පැවැත් වූ විරෝධතාවය, පාර්ලිමේන්තු වට රවුමේ අන්තරය3 පැවැත් වූ විරෝධතාවය, රඹුක්කන ජනතාව දැක් වූ විරෝධතාවය, කළුතර ශ‍්‍රී ලංකා පොදුජන පෙරමුණේ (SLPP) කාර්යාලය ඉදිරිපිට පැවැත් වූ විරෝධතාවය සහ වෙනත් පාර්ලිමේන්තු මංත‍්‍රීන් ගේ පුද්ගලික නිවාස ඉදිරියේ පැවැත් වූ විරෝධතාවයන් ද ඇතුළත් වේ. රඹුක්කන විරෝධතාවයේ දී එක පුද්ගලයෙකු වෙඩි වැදී මිය ගිය අතර තවත් කීප දෙනකුට තුවාල සිදු විය. විරෝධතාකරුවන් තෙල් බවුසරයකට ගිනි තැබීමට තැත් කෙළේයැයි පොලිසිය චෝදනා කරයි. පහන් දල්වා ආණ්ඩුවට විරෝධය දැක්වීමට ගත් උත්සාහයකට බාධා කිරීමට ආණ්ඩුවට පක්ෂපාත කණ්ඩායම් උත්සාහ ගත්හ. අගමැතිගේ කොළඹ නිල නිවස, අරලිය ගහ මන්දිරය ඉදිරිපස පැවැත් වූ විරෝධතාවයකට එරෙහිව උසාවි නියෝගයක් ලබා ගැනීමට පොලීසිය ඉල්ලීමක් කෙළේය. කොටුව දුම්රිය ස්ථානය ඉදිරිපිට සංවිධානය කළ විරෝධතාවයකට එරෙහිව ද උසාවි නියෝගයක් ලබා ගැනිමට ඉල්ලීම් කෙළේය. එහෙත් උසාවිය එවැනි නියෝග ලබා දුන්නේ නැත. බදුල්ල දිස්ත්‍රික්කයේ රිදීමාලියැද්ද ප‍්‍රදේශීය සභාවේ සභාපති විරෝධතාකරුවෙකුට පහර දීමෙන් උණුසුම් තත්වයක් ඇති විය. කලින් රාජපක්ෂ පාලන සමයේ මරා දැමූ, පහර දුන් සහ අතුරුදහන් මාධ්‍යවේදින්ගේ ඡුායාරූප සහ බැනර් ජනාධිපති කාර්යාලයේ නිලධාරීන් විසින් ඉවත් කරන ලදී. අරලිය ගහ මන්දිරය ඉදිරිපස සිටි විරෝධතාකරුවෙකුට පොලීසිය පහර දුන්නේය. ගෝටාගෝහෝම් ගෝඨා 2022 මුහුණු පොත් කණ්ඩායමට සම්බන්ධ සමාජ මාධ්‍ය කි‍්‍රයාකාරිකයෙකු පැහැර ගෙන ගිය අතර පසුව ඔහු පොලිසියෙන් අත් අඩංගුවට ගත් බව ප‍්‍රකාශ කෙරිණ. ආණ්ඩුවේ ආයතනයක වැඩ කරන හිටපු ක්‍රීඩකයෙකුට ආණ්ඩු විරෝධී විරෝධතාවයන්ට සහාය පළ කිරීම නිසා වාචික තර්ජන එල්ල විය. පාර්ලිමේන්තු මංත‍්‍රී රාසමානික්කම්ට විරෝධතාවයන්ට සහභාගිවීම වළක්වන උසාවි නියෝගයක් නිකුත් කරන ලදී. ඉන්දියානු සාම සාධක හමුදාව සිදු කළ දරදඬු කි‍්‍රයාවන්ට විරෝධය පාමින් 1988 දී කරන ලද උපවාසයකින් මිය ගිය අන්නෙයි පූපති සිහිපත් කිරීමට සංවිධානය කළ අනුස්මරණ රැස්වීමක් මඩකලපුව මහෙස්ත‍්‍රාත් උසාවියෙන් ලබා ගත් නියෝගකින් තහනම් කරන ලදී. ඉන්ධන මිල වැඩි කිරීම ගැන විරෝධතාවයක් දැක් වූ බස් රියැදුරෙකුට ජ්‍යෙෂ්ඨ පොලිස් නිලධාරියෙකු පහර දුන්නේය.

වෙනත් සිද්ධීන්: තම නිල ඇඳුම සහිතව ආණ්ඩු විරෝධී විරෝධතාවයන්ට එක් වූ පොලිස් නිලධාරියෙකු පොලීසිය විසින් අත් අඩංගුවට ගෙන ඔහුට විරුද්ධව නීති පියවර ගෙන ඇත. මුව ආවරණ පැළඳ විරෝධතාකරුවන්ට තර්ජනයක් වන ආකාරයට ලියා පදිංචි අංක තහඩු නැතිව ආක‍්‍රමණශීලීව මෝටර් සයිකල් පදවා ගෙන ගිය සන්නද්ධ පිරිසක් නවත්වා ප‍්‍රශ්න කළ පොලිස් නිලධාරීන්ට එරෙහිව පරීක්ෂණයක් පවත්වන මෙන් හමුදාපති පොලිස්පතිගෙන් ඉල්ලා සිටියේය.

1 අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව

2 විදුලි සංදේශ නියාමන කොමිසම

3 අන්තර් විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය බල මණ්ඩලය

Click here to Download the full report in English

இலங்கையில் கருத்து வேறுபாடுகளின் அடக்குமுறை, 2022 – ஏப்ரல்

வெளிநாட்டு பொதுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கடன் சேவை இடைநிறுத்தம் காரணமாக இலங்கையின் கடன் மதிப்பீடுகளை Caa2 இலிருந்து Caக்கு Moody’s Investors Service (“Moody’s”) தரமிறக்கியது. மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக மார்ச் 31 இரவிலும் மற்றும் ஏப்ரல் 1 அதிகாலையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன, தண்ணீர் பீரங்கிகளால் தாக்கப்பட்டனர் மற்றும் பொலிஸாரினால் தாக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் உட்பட 54 பேரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள காலிமுகத் திடலை ஆக்கிரமிக்கத் தொடங்கினர், அந்த இடத்திற்கு GotaGoGama (GGG/GotaGoVillage) என பெயரிடப்பட்டது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

விடயத் தகவல்கள்: சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு வழக்கில் தன்னை பொய்யாக சிக்க வைக்கவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக ஹிஸ்புல்லா ட்வீட் செய்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 7 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் விடுதலை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வை நடாத்தியமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை: ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற குறைந்தது 6 ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் உடல்ரீதியாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அதே வேளை, சுமார் 9 ஊடகவியலாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதே போராட்டம் தொடர்பாக புகைப்படப் பத்திரிகையாளரிடம் CID1 பொலிஸார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் அச்சுறுத்தியுள்ளார். பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டும் வகையில் போராட்டம் குறித்து அறிக்கையிட்டமைக்காக தனியார் தொலைக்காட்சி அலைவரிசை​க்கு எதிராக விசாரணை நடத்த பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்டார். அரச எதிர்ப்புப் போராட்டம் குறித்த சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் இரு ஊடகவியலாளர்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டனர். வடக்கில் தமிழ் அரசியல் கட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற ஊடகவியலாளர்களைப் பொலிஸார் தடுத்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க TCRC2இன் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில், சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. எனினும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஆகியன தலையிட்டதையடுத்து, அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது.

ஒன்றுகூடும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை: அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தடை செய்து வர்த்தமானி ஆணையை அரசு பிறப்பித்தது. பொது அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தினார். இது பிடியாணை இன்றி தனிநபர்களைக் கைது செய்து காவலில் வைக்க அனுமதிக்கிறது என்பதுடன், இராணுவத்திற்கும் மற்றும் பொலிஸூக்கும் அதிக அதிகாரங்களையும் வழங்குகிறது. பல போராட்டங்களில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி தாக்குதல்களை நடத்தினர். கொழும்பில் ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தங்காலையில் உள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம், பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக IUSF3 ஏற்பாடு செய்திருந்த போராட்டம், பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம், பிரதேசவாசிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஆகியவை இதில் அடங்கும். ரம்புக்கனையிலும், களுத்துறையிலும் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு அருகில் பல போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ரம்புக்கன ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ள அதேவேளை, எரிபொருள் பவுசரை எதிர்ப்பாளர்கள் சுட முயற்சித்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் நடத்திய மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டத்தைக் குழப்ப அரசு சார்பு போராட்டக்காரர்கள் குறுக்கிட முயன்றனர். கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைக் கோரியுள்ளனர். கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகவும் நீதிமன்ற உத்தரவை பொலிஸார் கோரியுள்ளனர். எனினும், அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. பதுளை மாவட்டத்தின் றிதிமாலியத்தவில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை உள்ளூராட்சி மன்றத் தலைவர் தாக்கியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட, தாக்கப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் ஜனாதிபதி செயலக அதிகாரிகளால் அகற்றப்பட்டன. அலரிமாளிகை முன் போராட்டம் நடத்தியவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர். #Gota Go Home2022 முகநூல் குழுவில் ஈடுபட்டிருந்த ஒரு சமூக ஊடக ஆர்வலர் கடத்தப்பட்டு, பின்னர் பொலிஸாரினால் கைது செய்ய அழைக்கப்பட்டார். அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரித்ததற்காக வாய்மொழி மிரட்டல்களை அரசாங்க நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு முன்னாள் விளையாட்டு வீரர் பெற்றார். போராட்டங்களில் கலந்து கொள்வதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைப் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் பெற்றார். இந்திய அமைதி காக்கும் படையினரின் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1988இல் உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்த அன்னை பூபதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எரிபொருள் உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பஸ் சாரதியை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.

வேறு சம்பவங்கள்: அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட சீருடை அணிந்த பொலிஸ் அலுவலர் ஒருவரை பொலிஸார் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் வாகனப் பதிவு இலக்கம் இல்லாத மோட்டார் சைக்கிள்களில் பயணித்த முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய இராணுவத்தினருக்கு இடையூறு விளைவித்தமைக்காக, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Criminal Investigation Department (குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம்)

2 Telecommunication Regulatory Commission (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு)

3 Inter University Student Federation (பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம்)

Click here to Download the full report in English

Comments

Comments are closed.

Popular Posts

Login/Sign up