Click here to download the full report in English
Executive Summary
Frequent power cuts, shortage in fuel and gas caused by Sri Lanka’s economic crisis became further worse in the month of February. With high foreign debt, low foreign reserves and the long-term impact of the COVID-19 pandemic and financial mismanagement of the authorities led to Sri Lanka’s financial crisis. Several high profile politicians including government Ministers were acquitted from corruption cases. The 49th UNHCR Session of the Human Rights Council began on 28th February. A report issued by the OHCHR in February expressed deep concern over a number of violations in the country. While the Prevention of Terrorism Act (PTA) amendment was recognized as an important step, the report also pointed out that the changes are inadequate as the most problematic provisions of the Act have been left intact.
Arrested journalist Keerthi Rathnayake was released on bail. He was arrested in August 2021. Hearing of the case of a disappeared journalist in 2010 was postponed until April 2022. Human Rights lawyer Hejaaz Hisbullah was granted bail after 20 months of detention under PTA. The suspects who were handed over for attacking the JVP leader with eggs were reported to be missing in Police custody. Media rights activist and senior journalist made a complaint for the second time about the threats he has been facing, as the Police had conducted no investigation since his complaint in December 2021.
Repression of Media and Journalists: Punniyamurthi Sasikaran, a journalist based in Batticaloa was issued a court order banning him from reporting a protest on independence day that he was not even aware of. Batticaloa based journalist and media rights activist Selvakumar Nilanthan was interrogated by the CID of Sri Lanka Police. Journalist Chamuditha Samarawickrma’s residence was subjected to a stone and excrement attack. Tamil journalist Lakshaman Devapatheeran working for IBC Tamil website was assaulted by political supporters led by a State Minister.
Repression of Freedom of Assembly: Minister Tissa Kuttiarachchi made a controversial statement claiming that people should assault the trade union activists. Police raided an NGO in Kilinochchi named District office Fisheries Solidarity (DIFSO), when they were planning a protest. The President declared Electricity and Health services as essential services. Declaration as essential services has been historically used as a measure to prevent and restrict trade union actions. Court issued two enjoining orders against the nursing trade union and its President just before a trade union action that they were planning. An activist TID of Sri Lanka Police to get details of the participants who attended a remembrance event held on 18th May last year. A quarry company employees organised a counter protest against a protest organized by villagers on environmental destruction caused by the granite cutting in the area. Police dispersed a protest conducted by the Ceylon Workers’ Red Flag Union in Kandy.
Repression of Civil Society: Shehan Malaka Gamage activist who raised his vioce for justice to Easter Sunday Bomb attack was arrested by CID of Police. The president of Right to life of Organisation (Tamil Thesiya Valvurimailyakkam) V S Sivakaran residing in Mannar, was summoned to TID head office in Colombo and interrogated for 5 hours. Activist Manorama Weearsinghe was also summoned by the CID, without mentioning why he was summoned. Unidentified persons have searched personal details of secretary of Committee to Protect Rights of Prisoners (CPRP) Sudesh Nandimal. Police offices from TID have visited several non governmental organizations and requested them to provide details of the staff and funders.
Other incidents: Military officers in civil clothes visited the residence of poet Ahnaf Jazeem who had been previously arrested under Prevention of Terrorism (PTA) and currently granted bail. Land commissioner Keerthi Gamage stated that a powerful politician in Hambantota district has been attempting to sack him from his position. The Prime MInister and ruling government ministers have discussed the importance in taking actions against company chairpersons at government owned Litro Gas company and the Public Utilities Commission of Sri Lanka (PUCSL) for criticising the government at media interviews and press briefings. Gazettes calling on the armed forces to maintain public order were reissued in February, providing the military with additional powers to intervene in civilian affairs.The Criminal Investigation Department (CID) has summoned Kumara Joseph, a civilian over a facebook comment made on a facebook post by Rev. Fr. Cyrill Gamini. Despite the comment not including any hateful ideas, he was questioned over 5 hours.a group of unidentified persons who identified themselves as state intelligence had attempted to abduct Nishanthan, the Youth Wing Assistant Secretary of the political party – Illankai Tamil Arasu Kachchi (ITAK), using a white van Matale District MP, the Minister of Ports and Shipping Pramitha Bandara Tennakoon stated that the Trade Unions and other opposite political parties are sort of epidemic in Sri Lanka.The Minister of public Security Sarath Weerasekara’s Son Sachithra Adheesha Weerasekara has posted a facebook post referring to the stone and excrement attack on the veteran journalist Chamuditha Samarawickrama’s residence. Sri Lanka Ministry of Foreign Affairs issued a statement claiming that the testimony given by the former Human Rights Commissioner and current Chairperson of the Neelan Tiruchelvam Trust Ambika Satkunanathan at the European Parliament’s Subcommittee on Human Rights on 27 January, 2022 was misleading one.
Click here to download the full report in English
ශ්රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය කිරීම, 2022 පෙබරවාරි
විධායක සාරාංශය
නිරන්තරයෙන් කරන ලද විදුලි බලය කපා හැරීම්, ඉන්ධන සහ ගෑස් හිඟකම පෙබරවාරි මාසයේ දී ශ්රී ලංකාවේ ආර්ථික අර්බුදය තවත් නරක තත්වයට පත් කෙරිණ. විදෙස් ණය ඉහළ යෑම, විදෙස් සංචිත අඩුකම සහ කොවිඞ් වසංගතයේ දීර්ඝ කාලීන බලපෑම සහ බලධාරීන්ගේ නොමනා මූල්යමය කළමනාකරණය ශ්රී ලංකාවේ මූල්ය අර්බූදයට හේතු විය. ආණ්ඩුවේ ඇමතීන් ඇතුළත් ප්රධාන පෙළ දේශපාලකයන් කීප දෙනකුම දූෂණ නඩුවලින් නිදහස් කෙරිණ. එක්සත් ජාතින්ගේ මානව අයිතිවාසිකම් කවුන්සලයේ 49 වැනි සැසිවාරය පෙබරවාරි 28 දින ආරම්භ කෙරිණ. OHCHR කාර්යාලයෙන් පෙබරවාරි මස නිකුත් කරන ලද වාර්තාවෙන් රටේ සිදුව ඇති උල්ලංඝනය කිරීම් ගණනාවක් ගැන බරපතළ අවධානය යොමු කරයි. ත්රස්තවාදය වැළැක්වීමේ පනතට කරන ලද සංශෝධන වැදගත් පියවරක් වශයෙන් හඳුනා ගන්නා ලද අතර පනතේ වඩාත්ම ප්රශ්නකාරී ප්රතිපාදන ඒ ආකාරයෙන්ම පවතින නිසා වෙනස් කිරීම් ප්රමාණවත් නොවන බව පෙන්වා දී ඇත.
අත් අඩංගුවට ගත් ජනමාධ්යවේදී කීර්ති රත්නායක ඇප පිට නිදහස් කර ඇත. 2021 දී අතුරුදහන් වූ ජනමාධ්යවේදියෙකුගේ නඩු විභාගය 2022 අපේ්රල් දක්වා කල් තබා ඇත. ඔහු අත් අඩංගුවට ගනු ලැබුවේ 2021 අගෝස්තු මාසයේ දීය. ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ රඳවා ගෙන සිටි මානව අයිතිවාසිකම් නීතිඥ හිජාස් හිස්බුල්ලා මාස 20කට පසු ඇප මත නිදහස් කෙරිණ. ජ වි පෙ නායකයාට බිත්තර ප්රහාරයක් එල්ල කළ සැකකරු පොලීසියට භාර දීමෙන් පසුව අත් අඩංගුවේ සිටිය දී අතුරු දහන්ව ඇතැයි වාර්තා වේ. මාධ්ය අයිතිවාසිකම් කි්රයාකාරිකයෙකු සහ ජ්යෙෂ්ඨ ජනමාධ්යවේදියෙකු තමාට එල්ල වී ඇති තර්ජන පිළිබඳව දෙවන වරටත් පැමිණිල්ලක් කර ඇත. 2021 දෙසැම්බර් මස ඔහු විසින් කරන ලද පැමිණිල්ල ගැන පොලීසිය මෙතෙක් විමර්ශන කටයුතු අරඹා නැත.
මාධ්ය සහ ජනමාධ්යවේදීන් මර්දනය කිරීම: මඩකලපුවේ ජනමාධ්යවේදියෙකු වන පුන්යමුර්ති සසිකරන්ට නිදහස් දින පැවැත්වෙන විරෝධතාවයක් වාර්තා කිරීම තහනම් කරන උසාවි නියෝගයක් නිකුත් කරයි. ඔහු එවැනි දෙයක් දැන සිටියේ හෝ නැත. මඩකලපුවේ මාධ්ය අයිතිවාසිකම් පිළිබඳ කි්රයාකාරිකයෙකු සහ මාධ්යවේදියෙකු වන සේල්වකුමාර් නිලන්තන් ශ්රී ලංකා පොලීසියේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව විසින් ප්රශ්න කර ඇත. ජනමාධ්යවේදියෙකු වන චමුදිත සමරවික්රම ගේ නිවසට ගල් සහ අසූචි ප්රහාරයක් එල්ල කර ඇත. IBC දෙමළ වෙබ් අඩවියේ වැඩ කරන දෙමළ ජනමාධ්යවේදියෙකු වන ලක්ෂ්මන් දේවපතීරන්ට රාජ්ය ඇමතිවරයෙකු මෙහෙය වූ දේශපාලන ආධාරකරුවන් පිරිසක් පහර දුන්හ.
එක්රැස් වීමේ නිදහස මර්දනය කිරීම: ජනතාව වෘත්තීය සමිති කි්රයාකාරීන්ට පහර දිය යුතුයැයි ඇමති තිස්ස කුට්ටිආරච්චි විවාදාත්මක ප්රකාශයක් කෙළේය. කිලිනොච්චියේ දිස්ත්රික් ධීවර සහයෝගිතාවය නම් රාජ්ය නොවන සංවිධානයක් (DIFSO) විරෝධතාවයක් සැලසුම් කරන විට පොලීසිය එහි කඩා වැදුණේය. විදුලිය සහ සෞඛ්ය සේවා අත්යාවශ්ය සේවා ලෙස ජනාධිපති ප්රකාශයට පත් කෙළේය. අත්යාවශ්ය සේවා ලෙස ප්රකාශ කිරීම ඓතිහාසිකව යොදා ගෙන ඇත්තේ වෘත්තීය සමිති කි්රයාවන් වැළැක්වීමට සහ සීමා කිරීමට ය. සැලසුම් කළ වෘත්තිය සමිති පියවර ක්රියාත්මක කිරීමට ආසන්නයේම උසාවිය හෙද සේවා වෘත්තීය සමිතියට සහ එහි සභාපතිට එරෙහිව තහනම් නියෝගයක් නිකුත් කෙළේය. ශ්රී ලංකා පොලීසියේ TID අංශය පසුගිය වසරේ මැයි 18 වැනිදා සිහිපත් කිරීමේ උත්සවයකට සහභාගි වූවන්ගේ තොරතුරු ලබා ගැනීම සඳහා කි්රයාකාරිකයෙකු අත් අඩංගුවට ගත්තේය. ප්රදේශයේ ගල් කැඞීමේ ව්යාපාරය නිසා සිදුවන පරිසර විනාශයට එරෙහිව ගම් වැසියන් පැවැත් වූ විරෝධයකට ප්රතිචාර වශයෙන් ගල් කැඞීමේ සමාගමක සේවකයෝ විරොධයක් සංවිධානය කළහ. ලංකා රතු ධජ කම්කරු සමිතියේ මහනුවර ශාඛාව සංවිධානය පැවැත් වූ විරෝධතාවයක් පොලීසිය විසින් විසිරුවා හරින ලදී.
සිවිල් සමාජය මර්දනය කිරීම: පාස්කු ඉරිදා බෝම්බ ප්රහාරය වෙනුවෙන් යුක්තිය ඉල්ලා හඬ නැගූ ක්රියාකාරිකයෙකු වන ෂෙහාන් මාලක ගමගේ පොලීසියේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව විසින් අත් අඩංගුවට ගන්නා ලදී. ජීවිතයට ඇති අයිතිය සංවිධානයේ ( තේසීය වල්වුරිමයිලයක්කම්) සභාපති මන්නාරමේ පදිංචි වී ඇස් සිවකරන් කොළඹ TID ප්රධාන කාර්යාලයට කැඳවා පැය පහක් තිස්සේ ප්රශ්න කර ඇත. ක්රියාකාරිකයෙකු වන මනෝරාම වීරසිංහ හේතුවක් නොදක්වා අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවා ඇත. හඳුනා නොගත් පුද්ගලයෝ සිරකරුවන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීමේ කමිටුවේ (CPRP ) ලේකම් සුදේෂ් නන්දිමාල් ගේ පුද්ගලික තොරතුරු පරික්ෂා කළහ. TID පොලිස් නිලධාරීහු රාජ්ය නොවන සංවිධාන කීපයකට ගොස් ඒවායේ කාර්ය මණ්ඩලය සහ අරමුදල් සපයන්නන් ගැන තොරතුරු විමසූහ.
වෙනත් සිද්ධීන්: සිවිල් ඇඳුමෙන් සැරසුන හමුදා නිලධාරීන් පිරිසක් ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ රඳවා සිටි, දැනට ඇප මත නිදහස් කර සිටින කවියෙකු වූ අහ්නාෆ් ජසීම් ගේ නිවසට ගොස් ඇත. ඉඩම් කොමසාරිස් කීර්ති ගමගේ හම්බන්තොට දිස්ත්රික්කයේ බලවත් දේශපාලකයෙකු තමා තනතුරෙන් ඉවත් කිරීමට උත්සාහ කරන බව පැවසුවේය. අගමැති සහ ආණ්ඩුවේ ඇමතිවරු මාධ්ය සාකච්ඡුාවලදී සහ පුවත් පත් නිවේදනවලින් ආණ්ඩුව විවෙචනය කිරීම නිසා රජය සතු ලිට්ට්රෝ ගෑස් සමාගමේ සහ මහජන උපයෝගිතා කොමිසමේ සභාපතිවරුන් ඉවත් කිරීමේ වැදගත්කම සාකච්ඡා කළහ. මහජන සාමය පවත්වා ගැනීම සඳහා හමුදාව යෙදවීමේ ගැසට් පත්රයක් මාර්තු මාසයේ දී නැවතත් නිකුත් කෙරිණ. ඒ අනුව හමුදාවට සිවිල් වැඩ කටයුතුවලට මැදිහත්වීමට අතිරේක බලතල ලැබිණ. ගරු සිරිල් ගාමිණි පියතුමා මුහුණු පොතේ තබන ලද සටහනක් ගැන සිය අදහස මුහුණු පොතේ පළ කිරීම පිළිබඳව සාමාන්ය පුරවැසියෙකු වන කුමාර ජෝසප් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවූයේය. ඔහුගේ සටහනේ කිසිම ආකාරයේ වෛරී අදහසක් නොතිබුණ ද ඔහුගෙන් පැය පහකට අධික කාලයක් ප්රශ්න කර ඇත. රාජ්ය බුද්ධි අංශයේයැයි හඳුන්වා ගත් නොහඳුණන පිරිසක් ඉලංකෙයි තමිල් අරසු කච්චි පක්ෂයේ ^ ITAK ) තරුණ අංශයේ සහකාර ලේකම් නිසාන්තන් සුදු වෑන් රථයකින් පැහැර ගෙන යෑමට තැත් කළහ. මාතලේ දිස්ත්රික්කයේ මංත්රී සහ වරාය සහ නාවික ඇමති ප්රමිත බණ්ඩාර තෙන්නකෝන් ශ්රී ලංකාවේ වෘත්තීය සමිති සහ විපක්ෂයේ දේශපාලන පක්ෂ එක්තරා ආකාරයක වසංගතයක්යැයි කීවේය. මහජන ආරක්ෂක ඇමති සරත් වීරසේකරගේ පුත් සචිත්ර අදීෂ වීරසේකර ජ්යෙෂ්ඨ මාධ්යවේදී චමුදිත සමරවික්රමගේ නිවසට එල්ල කළ ගල් සහ අසූචි ප්රහාරය ගැන මුහුණු පොතේ සටහනක් තැබුවේය. ශ්රී ලංකාවේ විදේශ කටයුතු අමාත්යංශයෙන් නිකුත් කරන ලද නිවේදනයක හිටපු මානව හිමිකම් කොමසාරිස් සහ දැනට නීලන් තිරුචෙල්වම් භාරයේ සභාපතිනිය අම්බිගා සත්කුණනාදන් යුරෝපා පාර්ලිමේන්තුවේ මානව අයිතිවාසිකම් අනු කමිටුව ඉදිරියේ 2027 ජනවාරි 27 දුන් සාක්ෂිය නොමග යවන සුලූ යැයි සඳහන් විය.
Click here to download the full report in English
இலங்கையில் கருத்து வேறுபாடுகளின் அடக்குமுறை, பெப்ரவரி – 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் அடிக்கடி மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஆகியவை பெப்ரவரி மாதத்தில் மேலும் மோசமாகியது. அதிக வெளிநாட்டுக் கடன், குறைந்த வெளிநாட்டுக் கையிருப்பு மற்றும் கொவிட்-19 தொற்றுநோயின் நீண்ட காலத் தாக்கம் மற்றும் அதிகாரிகளின் நிதி முறைகேடு ஆகியவை இலங்கையின் நிதி நெருக்கடிக்கு வழிவகுத்தன. அரசாங்க அமைச்சர்கள் உட்பட பல உயர் அரசியல்வாதிகள் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது UNHCR அமர்வு கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கியது. பெப்ரவரியில் OHCHRஆல் வெளியிடப்பட்ட அறிக்கையானது நாட்டில் பல மீறல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) திருத்தம் ஒரு முக்கியமான நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டாலும், அந்தச் சட்டத்தின் மிகவும் சிக்கலான விதிகள் அப்படியே விடப்பட்டுள்ளதால், மாற்றங்கள் போதுமானதாக இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் 2021 ஓகஸ்டில் கைது செய்யப்பட்டார். 2010இல் காணாமல் போன ஊடகவியலாளர் ஒருவரின் வழக்கின் விசாரணை 2022 ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனித உரிமைகளுக்கான சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு 20 மாதங்களின் பின்னர் பிணை வழங்கப்பட்டது. ஜே.வி.பி. தலைவரை முட்டையால் தாக்கிய குற்றச்சாட்டில் கையளிக்கப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 டிசம்பரில் அவர் அளித்த முறைப்பாட்டுக்குப் பின்னர் பொலிஸ் எந்த விசாரணையும் நடத்தாததால், ஊடக உரிமை ஆர்வலரும், சிரேஷ்ட பத்திரிகையாளருமான ஒருவர் தான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து இரண்டாவது முறையாக முறைப்பாடொன்றைச் செய்தார்.
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை: மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன், சுதந்திர தினத்தன்று அவர் அறியாத போராட்டமொன்றை அறிக்கையிடுவதற்கு தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளரும் மற்றும் ஊடக உரிமைச் செயற்பாட்டாளருமான செல்வகுமார் நிலாந்தன், இலங்கை பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் இல்லத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓர் இராஜாங்க அமைச்சர் தலைமையிலான அரசியல் ஆதரவாளர்களால் IBC தமிழ் இணையத்தளத்தில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர் லக்ஷமன் தேவபதீரன் தாக்கப்பட்டுள்ளார்.
ஒன்று கூடும் சுதந்திரம் மீதான அடக்குமுறை: தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை மக்கள் தாக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை அமைச்சர் திஸ்ஸ குட்டிஆரச்சி வெளியிட்டார். கிளிநொச்சியில் மாவட்ட கடற்றொழில் ஒற்றுமை (DIFSO) என்ற பெயருடைய அரச சார்பற்ற அமைப்பொன்று போராட்டமொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த போது, பொலிஸார் சோதனையிட்டனர். மின்சாரம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியன அத்தியாவசிய சேவைகள் என ஜனாதிபதி பிரகடப்படுத்தினார். இது தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் அத்துடன் கட்டுப்படுத்துவதற்கும் வரலாற்றுரீதியாக அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தாதியர் தொழிற்சங்கத்திற்கும் மற்றும் அதன் தலைவருக்கும் எதிராக அவர்கள் திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு சற்று முன்னர் நீதிமன்றம் இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்தது. கடந்த ஆண்டு மே 18 அன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களின் விவரங்களை இலங்கைப் பொலிஸின் TID செயற்பாட்டாளர் பெற்றார். அப்பகுதியில் கிரானைட் கற்கள் வெட்டியதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து கிராம மக்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கற்சுரங்க நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கண்டியில் இலங்கைத் தொழிலாளர் செங்கொடி தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்தனர்.
சிவில் சமூகத்தின் மீதான அடக்குமுறை: உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு நீதி கோரி குரல் எழுப்பிய செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மன்னாரில் வசிக்கும் தமிழ் தேசிய வாழ்வுரிமைக் கழகத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கொழும்பில் உள்ள TID தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். செயற்பாட்டாளரான மனோரமா வீரசிங்கவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்படவில்லை. கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் (CPRP) செயலாளர் சுதேஷ் நந்திமாலின் தனிப்பட்ட விவரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் தேடியுள்ளனர். TIDஇலிருந்த பொலிஸ் அலுவலர்கள் பல அரசு சாரா அமைப்புகளுக்குச் சென்று, பணியாளர்களினதும் மற்றும் நிதியளிப்பவர்களினதும் விவரங்களை வழங்குமாறு கோரியுள்ளனர்.
வேறு சம்பவங்கள்: பயங்கரவாதத் தடைச் சட்த்தின் (PTA) கீழ் முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது பிணை பெற்ற கவிஞர் அஹ்னாப் ஜசீமின் இல்லத்திற்கு சிவில் உடையில் இராணுவ அலுவர்கள் வருகை தந்தனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவர் தம்மை பதவியில் இருந்து நீக்க முயற்சித்து வருவதாக காணி ஆணையாளர் கீர்த்தி கமகே தெரிவித்துள்ளார். ஊடக நேர்காணல்களிலும் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளிலும் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான லிட்ரோ காஸ் கம்பெனிக்கும் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மற்றும் ஆளும் அரசாங்க அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி பெப்ரவரியில் மீண்டும் வெளியிடப்பட்டது. இது சிவில் விவகாரங்களில் தலையிட இராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குகிறது. அருட்தந்தை சிறில் காமினியின் முகநூல் பதிவில் வெளியிடப்பட்ட முகநூல் கருத்து தொடர்பில் குமார ஜோசப் என்ற சிவிலியனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அழைத்துள்ளது. வெறுக்கத்தக்க கருத்துக்கள் எவையும் உள்ளடக்கப்படாத நிலையில், 5 மணித்தியாலங்களுக்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரச உளவுத்துறை என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) என்ற அரசியல் கட்சியின் இளைஞர் பிரிவு உதவிச் செயலாளர் நிஷாந்தனை வெள்ளை வேன் ஒன்றைப் பயன்படுத்தி கடத்திச் செல்ல முயற்சித்துள்ளது. இலங்கையில் தொழிற்சங்கங்களும் மற்றும் ஏனைய எதிர் அரசியல் கட்சிகளும் ஒருவித தொற்றுநோயாக இருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் புதல்வர் சசித்திர அதிஷ வீரசேகர முகநூலில் பதிவிட்டுள்ளார். 2022 ஜனவரி 27 அன்று மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உபகுழுவில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும் மற்றும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தற்போதைய தலைவருமான அம்பிகா சற்குணநாதன் அளித்த சாட்சியம் தவறாக வழிநடத்துவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
Comments