Repression of Dissent

Repression of Dissent in Sri Lanka [JAN – MAR 2019]

0

Click here to download full report : English , සිංහල,  தமிழ்

Summary

This report provides some general trends and details some significant incidents related to the repression of dissent in Sri Lanka from 1st January to 31st March 2019. INFORM maintains a running roster of incidents compiled from media reports, social media, incidents reported to INFORM, and the observations and experience of INFORM staff.

In this report, “dissent” is broadly defined to include acts of protest, resistance, defiance, challenge against, or attempt to record rights violations, social injustice at the hands of state or non-state apparatus, including police, armed forces, religious groups, and politicians among others. “Repression” is defined as any attempt by the above state or non-state actors to suppress the above acts of dissent. Any rhetoric decrying human rights has also been considered as repression of dissent because of its potential to erode rights.

INFORM’s previous quarterly report on repression of dissent from October – December 2018 had 28 incidents. Overall, the four quarterly reports in 2018 recorded 103 incidents. This report, covering the first three months of 2019, records details of 35 incidents.

The tone for the year beginning 1st January 2019 appears to have been set by the aftereffects of the constitutional crisis with which 2018 ended. While understanding correlation is not causation, there appears to be an uptick in protests against government actions that may be attributed to general public disappointment over the political class and their neglect of duties.

The Counter Terrorism Act (CTA) presented to Parliament in October of last year led to a mass protest this year by university students calling for it to be struck down. The protest was dispersed with tear gas and water cannon deployment. The CTA is intended to repeal the Prevention of Terrorism Act (PTA) of 1979 which was introduced as a temporary mechanism, but has become a permanent fixture in the country’s criminal justice system. Media freedom groups, NGOs, trade unions, lawyers and rights activists have called for the PTA to be repealed and CTA to be withdrawn, citing many existing laws and provisions in Sri Lanka to deal with terrorism. These groups have condemned provisions in the draft CTA that have broad and vague definitions of what can be considered as terrorism. They further pointed out that such definitions and the possibility of arbitrary interpretations are against democracy, free expression, and rights to assembly, and association.

Out of Sri Lanka’s nine provinces, the Tamil majority Northern Province was where most threats and obstructions to activism were reported, with more than half the incidents in this report having occurred there. The Tamil families of the disappeared and those protesting for the return of their land faced the most adversity in the form of acts meant to intimidate and cease protests. It must be noted that while protests in the north faced intimidations and other subtler forms of threats, protests elsewhere were met with physical adversity in the form of tear gas and water cannons being fired into the protesters. Protests by students, a teachers’ union and those protesting to protect the environment were also attacked by the police. 

Tamil journalists in the north also faced substantial threats and barriers to the safe execution of their work related to rights violations and social justice, with seven such incidents being reported. One journalist was physically assaulted by a police officer while others were threatened by either the armed forces or the police. A journalist in the south was also threatened while covering a protest; a short story writer was questioned and later arrested; and a popular tele-drama episode was banned on a state TV channel.  In a move threatening to unions and unionizing, a private TV station dismissed some of their employees who had participated in the first ever meeting of a newly formed union.

The 1000 Movement for the increase of tea plantation workers’ wages to 1000 rupees a day has seen mass mobilization this year, and the organizers of the movement have faced resistance from authorities while raising awareness for protests. The President, in what is considered a populist move, granted legal status to the Tripitaka raising fears over potential threats to people’s right to critical expression in relation to religion. Continuing the distressing trend of possible restrictions on rights, the President widely denounced human rights, citing mechanisms in place to ensure human rights as a hindrance, in schools and with regard to criminals. Other institutions verbally attacked by the President included the Constitutional Council, for disregarding his personal recommendation of judges for promotion. In an unprecedented move, the President stated that the Office of Missing Persons (OMP) is catering to the LTTE agenda providing no evidence to support his claim. The OMP was established by a 2016 parliamentary act and operationalized in 2018. The President was also reportedly seeking Cabinet approval for a deal worth billions of rupees for the procurement of surveillance equipment to counter the illegal drug trade. As those who are involved in activism and protests already appear to be targeted by heightened surveillance, INFORM fears that civic engagement and dissent may be further adversely affected by the equipment sought by the President coupled with his continuous verbal assaults on human rights mechanisms.

   මේ වාර්තාව විසින් 2019 ජනවාරි 1 – මාර්තු 31 කාලයේ දී ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය සම්බන්ධයෙන් සාමාන්‍ය රටාවන් සහ සුවිශේෂි සිදුවීම් ගැන විස්තර සපයයි. මේ වාර්තාවේ සුවිශේෂී සිද්ධි 35ක් මාතෘකා  6ක් යටතේ ගොනු කර ඇත. මාධ්‍ය වාර්තා , ඉන්ෆෝම් වෙත වාර්තා වූ සිද්ධි, ඉන්ෆෝම් කාර්ය මණ්ඩලයේ අත්දැකීම් සහ නිරීක්ෂණ මෙහි තොරතුරු මූලාශ්‍ර වේ.

මේ වාර්තාවේ, “විසම්මුතිය” යන්න පුළුල්ව අර්ථ දක්වා ඇති අතර ඊට විරෝධතා, ප්‍රතිවිරෝධය, අකීකරු වීම, විරුද්ධව අභියෝග කිරීම, හෝ හිමිකම් කඩවීම් වාර්තා කිරීමට දක්වන උත්සාහ, පොලිසිය, සන්නද්ධ හමුදා, ආගමික කණ්ඩායම්, දේශපාලනඥයන් සහ අනෙකුත් අය ඇතුළුව රජයෙන් හෝ රාජ්‍ය නොවන යාන්ත්‍රණයක් මගින් සිදුවන සමාජ අසාධාරණයන් මීට අඩංගු වේ. “මර්දනය යන්න අර්ථ දැක්වෙන්නේ ඉහත රාජ්‍ය හෝ රාජ්‍ය නොවන කාරකයන් මගින් ඉහත සඳහන් විසම්මුතික ක්‍රියාවන් මර්දනය කිරීමට කටයුතු කිරීමයි. එසේම මානව හිමිකම් හෙළා දකිමින් සිදු කරන ප්‍රකාශ ද විසම්මුතිය මර්දනය ලෙස සලකන ලද්දේ ඒවා අයිතිවාසිකම් සෝදා පාළුවට ලක්වීමට දායක වීමට හැකි බැවිනි.

   ඉන්ෆෝම් ආයතනය මගින් පසුගිය වසරේ ඔක්තෝම්බර් මාසයේ සිට දෙසැම්බර් මාසය දක්වා කාලයට අදාළව නිකුත් කළ වාර්තාවේ රට තුල සිදු වූ විසම්මුති සංසිද්ධීන් 28ක් වාර්තා කර ඇත. 2018 වසරේ කාර්තු හතරටම අදාළව නිකුත් කළ වාර්තාවන්හි මෙවැනි සිද්ධීන් 103ක් වාර්තා වී තිබේ. මෙම වාර්තාව මගින්  2019 වසරේ පළමු මාස තුන තුළ වාර්තා වූ  සිද්ධීන් 35ක් ආවරණය වේ.

2019 වසරේ ජනවාරි 1 වනදායින් එළැඹි නව වසරේ ස්වභාවය 2018 වසරේ රට තුල සිදු වූ ව්‍යවස්ථා ව්‍යාකූලතාවය මත පදනම්ව ඇත. මෙම සහ සහ-සම්බන්ධය හේතු ඵල සම්බන්ධයක් නොවන බව තේරුම් ගත යුතු අතරම, දේශපාලන පංතිය කෙරෙහි පොදු මහජන කලකිරීමක් හා ඔවුන්ගේ රාජකාරි නොසලකා හැරීම වැනි හේතු නිසාවෙන්  ආණ්ඩුවේ ක්‍රියාවන්ට එරෙහිව විරෝධතා උද්ඝෝෂණ රට තුල පෙනෙන්නට තිබේ.

පසුගිය වසරේ ඔක්තෝබර් මාසයේදී පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන ලද ප්‍රතිත්‍රස්ත පනත අහෝසි කරන මෙන් බල කරමින් දැවැන්ත විරෝධතාවයක් ‍ විශ්ව විද්‍යාල සිසුන් විසින් සංවිධානය කරන ලදී.  එම උද්ඝෝෂණය විසුරුවා හැරීමට ද පොලීසිය විසින් කදුළු ගෑස් හා ජල ප්‍රහාර එල්ල කරන ලදී. මෙම ප්‍රතිත්‍රස්ත පනත ගෙන එන ලද්දේ, වර්තමානයේ රටේ අපරාධ යුක්තියේ ස්ථිර ක්‍රමවේදයක් බවට පත් වී තිබෙන 1979 දී තාවකාලික පියවරක් ලෙස ගෙන ආ, ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත  අහෝසි කිරීමේ අදහසින් ය. මාධ්‍ය නිදහස පිළිබඳ සංවිධාන, රාජ්‍ය නොවන සංවිධාන, වෘත්තීය සංගම්, නීතීඥයන් සහ සමාජ ක්‍රියාකාරීන් විසින් පැහැදිලිවම කියා සිටියේ රට තුළ දැනට පවතින නීති සහ රෙගුලාසී ත්‍රස්තවාදය වැළැක්වීමට ප්‍රමාණවත් හෙයින් ත්‍රස්තවාදී පනත  අහෝසි කොට, ප්‍රතිත්‍රස්ත පනත ද අස් කර ගත යුතු බවයි.  මෙම කෙටුම්පතේ ත්‍රස්තවාදය පිළිබඳ නිර්වචනය පුළුල් සහ අපැහැදිලි එකක් වීම නිසා මෙම සංවිධාන විසින් එය හෙළා දකී.  ඔවුන් තවදුරටත් පෙන්වා දුන්නේ මෙවැනි අර්ථකතනයන් හා  අත්තනෝමතික ලෙස අර්ථ ගන්වමින් ප්‍රජාතන්ත්‍රවාදයට, නිදහස් අදහස් ප්‍රකාශනයට, සංවිධානගත වීමට ඇති අයිතිය සහ සංගමයට ඇති නිදහසට එරෙහිව මෙය යොදා ගැනීමට ඉඩකඩ ඇති බවයි.

ශ්‍රී ලංකාවේ අනෙකුත් දිස්ත්‍රික්ක නවයටම වඩා, දමිළ ජනයා බහුතරයක් ජීවත් වන  උතුරු පළාතේ සමාජ ක්‍රියාකාරීකයන්ට එරෙහි තර්ජනයන් හා බාධාවන් රැසක් වාර්තා වූ ඇති අතර මෙම වාර්තාවේ සඳහන් සිද්ධීන්වලින් අඩකට වඩා සිදු වී ඇති බව වාර්තා වන්නේ  උතුරු පළාතේය.  අතුරුදහන්‍ වූවන්ගේ දෙමළ පවුල් සහ ඉඩම් නැවත නිදහස් කර ගැනීම සඳහා විරෝධතා කරන්නන්ට එරෙහිව වැඩිපුරම මර්දනය ක්‍රියාත්මක වූ අතර, ඒ හරහා ඔවුන් බිය ගැන්නවීමට සහ උද්ඝෝෂණ නවතා දැමීමට උත්සාහ කරන ලදී. සඳහන් කල යුතු වැදගත්ම කාරණයක් වන්නේ උතුරේ දී බිය වැද්දීම් හා තර්ජනයන් මගින් විරෝධතා මර්දනය දියත් වන අතරතුර, අනෙකුත් ප්‍රදේශවල විරෝධතාවයන් මර්දනය කිරීම සඳහා කදුළු ගෑස් හා ජල ප්‍රහාර වැනි භෞතික ක්‍රම භාවිතා කිරීමයි. සරසවි සිසුන් , ගුරු සංගමය හා පරිසර අයිතීන් සම්බන්ධ විරෝධතාවන්වලට පොලීසිය විසින් ප්‍රහාර එල්ල කර ඇත.

මානව හිමිකම් උල්ලංඝන වීම් හා සමාජ සාධාරණත්වය සම්බන්ධව කටයුතු කරනු ලබන උතුරේ දමිළ ජනමාධ්‍යවේදීන්ට සිය ක්‍රියාවන් සිදුකිරීමේ දී සැලකිය යුතු තර්ජනයන්ට හා බාධාවන්ට  මුහුණ දීමට  සිදු වී ඇති බව වාර්තා වී   ඇති අතර,  මෙහි එවැනි සිද්ධීන් හතක් වාර්තා කොට ඇත. එක් ජනමාධ්‍යවේදියෙකුට පොලිස් නිලධාරියෙකු විසින්  ශාරීරික ප්‍රහාර එල්ල කොට ඇති අතර, අනෙකුත් ජනමාධ්‍යවේදීන්ට පොලිසිය හෝ හමුදාව විසින් තර්ජන එල්ල කොට ඇත. විරෝධතාවයක් ආවරණය කරමින් සිටි දකුණේ ජනමාධ්‍යවේදියෙකුට ද තර්ජන එල්ල කර ඇත; කෙටි කතා රචකයෙකුගෙන් ප්‍රශ්න කොට පසුව ඔහුව සිරගත කොට ඇත; මීට අමතරව ප්‍රසිද්ධ ටෙලි නාට්‍යය කතාංගයක් ද රාජ්‍ය මාධ්‍ය ආයතනයක් මගින් තහනම් කොට ඇත. වෘත්තීය සමිතිවලට තර්ජනය කිරීමේ ඉදිරි පිම්මක් සනිටුහන් කරමින් පෞද්ගලික නාලිකාවක් සිය ආයතනය තුල ඇති කළ පළමු වෘත්තීය සමිතියේ පළමු සැසිවාරයට සහභාගී වූ සේවකයින් කිහිප දෙනෙකු සේවයෙන් නෙරපා දමා ඇත.

වැටුප රුපියල් 1000 දක්වා වැඩි කර ගැනීම සඳහා වතු කම්කරුවන් ගෙන ගිය 1000 ව්‍යාපාරය මේ වසරේ දී වඩාත් කතාබහට ලක් වූ අතර මෙම ව්‍යාපාරයේ සංවිධායකයන්ට බලධාරීන් හමුවේ විවිධ ප්‍රතිරෝධයන්ට මුහුණ පෑමට සිදු විය. ජනවාර්ගික පියවරක් යැයි සිතා ජනාධිපති විසින් ත්‍රිපිටකයට  නීතිමය ස්වරූපයක් ලබා දුන් අතර මෙයින් ආගම විවේචනයට ලක් කිරීමට ඇති පුරවැසි අයිතිය තර්ජනයට ලක් වී ඇත. 

අයිතිවාසිකම් සීමා කිරීම සම්බන්ධ අඛණ්ඩ ඛේදජනක ප්‍රවණතාවය තුළ, ජනපති විසින් පුළුල් ලෙස මානව හිමිකම් හෙළා දුටු අතර, මානව හිමිකම් යනු පාසැල්වල සහ අපරාධකරුවන් සම්බන්ධයෙන් කටයුතු කිරීමට මානව හිමිකම් යාන්ත්‍රණයන් ගැන සඳහන් කරමින් ඒවා බාධාවක් යැයි පවසන ලදී. විනිසුරුවරුන්ගේ උසස් වීම් සම්බන්ධව සිය පෞද්ගලික නිර්දේශ නොසලකා සිටීම හේතුවෙන් ව්‍යවස්ථා සභාවට විරුද්ධව ජනාධිපති විසින් වාචික ප්‍රහාර එල්ල කර ඇති අතර  අනෙකුත් ආයතනවලට ද මෙලෙස වාචික ප්‍රහාර එල්ල කොට ඇත. කිසිත් නොසිතූ මොහොතක ඔප්පු කල හැකි කිසිදු සාක්ෂියක් නොමැතිව ජනපති විසින් අතුරුදහන් වූවන්ගේ කාර්යාලය එල්ටීටීඊ න්‍යාය පත්‍රයට අනුව ක්‍රියාත්මක වන ආයතනයක් බව ප්‍රකාශ කරන ලදී. 2016 දී පාර්ලිමේන්තු පනතක් මගින් අතුරුදහන් වූවන්ගේ කාර්යාලය ස්ථාපනය කරන ලද අතර 2018 දී එය ක්‍රියාත්මක විය. නීති විරෝධී  මත්ද්‍රව්‍ය වෙළඳාමට එරෙහිව ක්‍රියා කිරීමට අවශ්‍ය යැයි කියමින් සන්නිවේදන තාක්ෂණ අධීක්ෂණය කරන අවේක්ෂණ  උපකරණ මිලදී ගැනීම සඳහා රුපියල් බිලියනයක් වටිනා ගනුදෙනුවකට කැබිනට් අනුමතිය ලබා දෙන ලෙස ද ජනාධිපතිවරයා ඉල්ලා ඇත. සමාජ ක්‍රියාකාරකම් වල යෙදී සිටින ක්‍රියාකාරකයින් සහ විරෝධතාවන්හි යෙදෙන අය  පිළිබඳව දැනටමත් ඉහළ මට්ටමේ අවේක්ෂණයක් සිදු වෙන අතර,  මේ උපකරණ යොදා ගෙන එය තවදුරටත් වැඩි දියුණු මට්ටමින් කිරීමට රජය කටයුතු කරනු ඇතැයි ඉන්ෆෝම් ආයතනය විසින් සැක පහළ කරන්නේ  මානව හිමිකම් යාන්ත්‍රණයන් පිළිබඳ ජනාධිපතිගේ  වාචික ප්‍රහාරයන් ද සැලකිල්ලට ගනිමිනි.

2019 ஜனவரி 1 இலிருந்து மார்ச் 31 வரை, இலங்கையில் கருத்து வேறுபாட்டின் அடக்குமுறை தொடர்பான சில குறிப்பிடத்தக்க சம்பவங்களின் பொதுவான போக்குகளையும், விபரங்களையும் இந்த அறிக்கை வழங்குகின்றது. சில பொதுவான கண்டுபிடிப்புக்களையும் பகுப்பாய்கின்றது. ஊடக அறிக்கைகள், சமூக ஊடகங்கள் INFORMக்கு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் மற்றும் INFORM பணியாளரினதும், ஊடகங்களினதும் அவதானிப்புக்கள் மற்றும் அனுபவம் ஆகியனவற்றிலிருந்து சம்பவங்களின்  ஏற்பாட்டினை INFORM பேணுகின்றது.

இந்த அறிக்கையில், ஏனையோர் மத்தியில் பொலிஸ், ஆயுதப்படைகள், மதக்குழுக்கள் ஆகியனவும் மற்றும் அரசியல்வாதிகளும் உட்பட அரசாங்க அல்லது அரசாங்கம் சாராத கருவிகளின் கைகளில் உரிமைகளின் மீறல்களையும், சமூக அநீதியையும் பதிவுசெய்வதற்கு எதிராக அல்லது முயற்சிப்பதற்கு எதிர்ப்பு, தடை, கீழ்ப்படிய மறுத்தல், சவால் ஆகியவற்றின் செயற்பாடுகளை உள்ளடக்குவதற்கு “வேறுபாடு” என்ற சொல் பரந்தரீதியில் வரையறுக்கப்படுகின்றது. மேற்படி வேறுபாட்டின் செயற்பாடுகளை அடக்குவதற்கு மேற்படி அரசாங்க அல்லது அரசாங்கம் சாராத செயற்பாட்டாளர்களிலான ஏதேனும் முயற்சியாக “அடக்குமுறை” என்ற சொல் வரையறுக்கப்படுகின்றது. உரிமைகளை அரித்துத் தின்னுவதற்கான அதன் ஆற்றலளவின் காரணமாக கருத்து வேறுபாடாக ஏதேனும் வாக்குவன்மையிலான அதைரியப்படுத்தும் மனித உரிமைகள் கருதப்பட முடியும்.

2018 ஒக்ரோபர் – டிசம்பர் வரையிலான கருத்து வேறுபாடு மீதான INFORMஇன் முன்னைய காலாண்டு அறிக்கை 28 சம்பவங்களைக் கொண்டிருந்தது. 2019இன் முதல் மூன்று மாதங்களை உள்ளடக்கும் இந்த அறிக்கை 35 சம்பவங்களின் விபரங்களைப் பதிவுசெய்கின்றது.

2018ஆம் ஆண்டு முடிவுற்று அரசியலமைப்புரீதியிலான நெருக்கடிநிலையிலான தாக்கங்களினால் 2019 ஜனவரி 1இல் ஆரம்பித்த ஆண்டுக்கான நாதம் குறித்துரைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. சம்பந்தப்படுத்தலைப் புரிந்துகொள்வது காரணமாக விளங்காத அதேவேளை, அரசியல் வகுப்பினதும் மற்றும் கடமை குறித்த அவர்களது உதாசீனத்தினதும் மீது பொது மக்களுக்குச் சாட்டப்படக்கூடிய அதிருப்திக்காக அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் சிறிதளவு அதிகரிப்பு ஒன்று இருப்பதாகத் தோன்றுகின்றது.

கடந்த வருடம் ஒக்ரோபரில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரியிருந்தனர். அது இவ்வருடத்தில் மாபெரும் போராட்டத்திற்கு இட்டுச்சென்றது. கண்ணீர்புகைக் குண்டு ஏவப்பட்டும், நீர்பீச்சியடிக்கப்பட்டும் போராட்டம் கலைக்கப்பட்டது. 1979இன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதையே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உத்தேசமாகக் கொண்டிருந்ததுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தற்காலிகமானதொரு பொறிமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால், நாட்டின் குற்றவியல் நீதித்துறை முறைமையில் அது ஒரு நிரந்தரமான இணைக்கப்பட்ட அம்சமாக வந்துள்ளது. பெருமளவு நடைமுறையிலான சட்டங்களையும் மற்றும் பயங்காரவாதத்தையும் குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் என்றும் ஊடகச் சுதந்திரக் குழுக்கள், அரசாங்க சார்பற்ற தாபனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியனவும், வழக்கறிஞர்கள் மற்றும் உரிமைகள் செயலார்வலர்கள் ஆகியோரும் அழைப்புவிடுத்துள்ளன/விடுத்துள்ளனர். பயங்கரவாதம் என கருதப்படக்கூடிய பரந்ததும், நிச்சயமற்றதுமான வரைவிலக்கணங்களைக் கொண்டுள்ள வரைவிலான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை இக் குழுக்கள் கண்டித்துள்ளன. அத்தகைய வரைவிலக்கணங்களும், தன்னிச்சையிலான பொருள்விளக்கங்களின் சாத்தியக்கூறும் ஜனநாயகத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் மற்றும் ஒன்றுகூடுவதற்கும், இணைவதற்குமான உரிமைகளுக்கு எதிரானவை என அவை மேலும் சுட்டிக்காட்டியுள்​ளன.

இலங்கையில் ஒன்பது மாகாணங்களில், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மாகாணத்திலேயே ஊக்கத்துடன் இயங்குதலுக்கான பெருமளவு அச்சுறுத்தல்களும், தடைகளும் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், இதில் இந்த அறிக்கையில் உள்ள அரைவாசிக்கு மேற்பட்ட சம்பவங்கள் அங்கேயே இடம்பெற்றுள்ளன. காணாமலாக்கப்பட்டோரினதும் மற்றும் தமது காணிகளை மீளளிக்குமாறு போராட்டம் நடத்தியோரினதும் தமிழ் குடும்பங்களே அச்சுறுத்துவதற்கான கருத்தினைக் கொண்ட செயற்பாடுகளின் அமைப்பிலும், போராட்டங்களை இடைநிறுத்துகின்ற அமைப்பிலும் அதிகளவு க~;டநிலைக்கு முகங்கொடுத்தன. மற்றைய இடங்களில் இடம்பெற்ற போராட்டங்களில் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர்புகைக் குண்டினதும், நீர்பீச்சியடித்தலினதும் அமைப்பில் உடல்ரீதியிலான க~;டநிலைக்கு போராட்டக்காரர்கள் முகங்கொடுத்தனர். மாணவர்களினதும், ஆசிரியர் தொழிற்சங்கம் ஒன்றினதும்  போராட்டங்கள் மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் ஆகியனவும் பொலிஸாரினால் தாக்கப்பட்டன.

உரிமைகளின் மீறல்கள் மற்றும் சமூக அநீதி ஆகியன தொடர்பில், தமது பணியினைப் பாதுகாப்பாக நிறைவேற்றுவதற்கு கணிசமானளவு அச்சுறுத்தல்களுக்கும், தடைகளுக்கும் தாக்குதல்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் முகங்கொடுத்தனர். இது தொடர்பில் ஏழு அத்தகைய சம்பவங்கள் குறித்து அறிக்கையிடப்பட்டுள்ளன. பொலிஸ் அலுவலர் ஒருவரினால் ஓர் ஊடகவியலாளர் உடல்ரீதியாகத் தாக்கப்பட்ட அதேவேளை, ஏனையோர் ஒன்றில் ஆயுதப் படையினரால் அல்லது பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டனர். தெற்கில் போராட்டமொன்றுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற வேளை, ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டார். ஒரு சிறுகதை எழுத்தாளர் விசாரிக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார். அரசாங்கத் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் மீதான பிரசித்தமான தொலைக்காட்சி நாடக தொடர்பகுதியொன்று தடைசெய்யப்பட்டது. தொழிற்சங்கங்களுக்கும், தொழிற்சங்கவாதத்திற்கும் அச்சுறுத்தும் நகர்வொன்றில், புதிதாக அமைக்கப்பட்ட தொழிற்சங்கமொன்றின் முதலாவது கூட்டத்தில் பங்கெடுத்த தமது ஊழியர்களில் சிலரை தனியார் தொலைக்காட்சி நிலையமொன்று பதவிநீக்கியது.

நாளொன்றுக்கு 1000 ரூபாயால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான  “ஆயிரம் ரூபா”  இயக்கமானது இவ்வருடத்தில் பெருந்திரளான ஒன்றுதிரட்டலைக் கண்டுள்ளதுடன், போராட்டங்களுக்கு விழிப்பியலை உயர்த்திய அதே வேளை, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இயக்கத்தின் அமைப்பாளர்கள் எதிர்ப்புக்கும்  முகங்கொடுத்துள்ளனர்.

பொதுமக்களை அறியச்செய்யும் நகர்வொன்றாக கருதப்படும் விதத்தில் திரிபிட்டிகாவுக்கு சட்டபூர்வ  அந்தஸ்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதுடன், இது மதம் தொடர்பில் கடுமையான கருத்து குறித்த மக்களின் உரிமைக்கு உத்தேசமான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளதால், அச்சங்களை உயர்த்தியுள்ளது. உரிமைகள் மீதான சாத்தியமான கட்டுப்பாடுகளின் தொடராக பாடசாலைகளினதும; அத்துடன் குற்றவாளிகளினதும் தொடர்பிலான போக்கில் தலையீடு ஒன்றாக மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு உள்ள பொறிமுறைகளைக் குறிப்பிட்டு மனித உரிமைகளை ஜனாதிபதி பகிரங்கமாகக் கண்டித்தார். நீதிபதிகளின் பதவியுயர்வுக்கு அவரது தனிப்பட்ட பரிந்துரையை அவமதித்தமைக்காக அரசியலமைப்புப் பேரவை உட்பட வேறு நிறுவனங்களை வாய்மொழி மூலம் ஜனாதிபதி சாடினார். என்றுமே சம்பவித்திருக்காத நகர்வொன்றில், காணாமல்போனோருக்கான அலுவலகமானது எல்.ரி.ரி.ஈ. நிகழ்ச்சி நிரலுக்கு ஈடுகொடுப்பதாகவும், தனது வலியுறுத்தலுக்கு ஆதரவளிப்பதற்கு சான்றினை வழங்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 2016 பாராளுமன்றச் சட்டமொன்றினால் காணாமல்போனோருக்கான அலுவலகம் தாபிக்கப்பட்டதுடன், அது 2018இல் தொழிற்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. சட்டவிரோதமான போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்ப்பதற்கு கண்காணிப்புச் சாதனங்களின் கொள்வனவுக்கு பில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான பேரம் ஒன்றுக்கான அமைச்சரவை அங்கீகாரத்தை ஜனாதிபதி நாடியுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. ஊக்கத்துடன் இயங்குதலிலும், போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அதிகரித்துள்ள கண்காணிப்பினால் ஏற்கனவே இலக்குப்படுத்தப்பட்டுள்ளதாகத் தோன்றுவதனால், மனித உரிமைகள் பொறிமுறைகள் மீது தனது தொடர்ச்சியான வாய்மொழியிலான தாக்குதல்களுடன் இணைந்து ஜனாதிபதியினால் கோரப்பட்டுள்ள சாதனங்களினால் நகரத்திற்குரிய ஈடுபாடும், கருத்து வேறுபாடும் மேலும் மறுதலையாகப் பாதிக்கப்படலாம் என INFORM அச்சமடைகின்றது.

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Popular Posts

Login/Sign up