PUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent: January 2022

0

Click here to download the full report

Summary

Sri Lanka’s economic crisis caused by foreign exchange crisis and indebtedness was gradually worsening with huge inflation, frequent power cuts, fuel shortage and other issues. Sri Lanka fell further below in the Corruption Index from the rank 94 to 102. Like many other cases in the recent past, another corruption case against a Minister was withdrawn after the Commission on Corruption and Bribery withdrew the case. Former Prisons Commissioner Emil Lamahewa was sentenced to death, while the other suspects were acquitted in connection with the 2012 Welikada Prison massacre. Despite the pending verdict, the first suspect Inspector of Police (IP) Neomal Rangajeewa was promoted, indicating possible political interference in the case.

Media rights groups and family members of victims of assassinated and abducted journalists commemorated the Black January campaign demanding justice for killed media workers and other crimes against journalists. Scheduled hearing of the murder of Editor Lasantha Wickramatunge in the People’s Tribunal in the Hague was postponed to May 2022, due to prevailing Covid19 restrictions in the Netherlands. Shani Abeysekera, the former CID Director who directed investigations on key human rights cases including the crimes against journalists faces a legal case for allegedly fabricating false evidence. He filed a writ petition against the Presidential Commission on Political Victimisation for violating a court order. The long detained poet Ahnaf Jazeem who was released after 18 months of detention filed a case against the remand officer for detaining him for another day, despite him having completed the bail conditions.

A social media activist and actor was summoned and questioned for publishing social media content that has been allegedly contemptuous of the government. Police media spokesperson said insulting the President is a punishable offence. A journalist was harassed for taking a photograph of the Court’s name board. Another journalist was obstructed when she was reporting on the weekly fair run by the Municipal Council and she had been asked to obtain prior approval to take photographs of the venue. Journalists were not allowed to be in the court premises when the former defence secretary appeared before the court in relation to Easter Sunday bomb attack. A youtube channel and Youtube company were issued with an order to remove content based on a complaint made by an educational institute.

Janatha Vimukthi Peramuna (JVP), a leftist political party and its members were subjected to multiple harassment including surveillance, intimidations, egg attacks on its leader, and supporters at two instances. The Police obstructed an event to remember those who were killed by the Sri Lankan military in a massacre that occurred in 1987. The Minister of Justice stated that some labour strikes should be banned and constitutional amendments should be brought to do so.

Local government elections were postponed for another year. The Parliament Secretariat appealed to the Court of Appeal against an order issued by the Right to Information Commission allowing a request made by a journalist on information relating to asset declarations of the members of parliament. The Personal Data Protection bill was tabled in the parliament that restricts RTI and restricts journalists’ access to information. The government gazetted some amendments to the draconian law Prevention of Terrorism Act (PTA). However the changes were minimalistic, and inadequate and do not address the key issues lying with the PTA, human rights groups said.

Click here to download the full report in English

ශ‍්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය කිරීම, 2022 ජනවාරි

විධායක සාරාංශය

විදේශ විනිමය අර්බූදයෙන් සහ ණයගැති භාවයෙන් හටගත් ශ‍්‍රී ලංකාවේ ආර්ථික අර්බූදය ක‍්‍රම ක‍්‍රමයෙන් මහත් මිල උද්ධමනය, නිරන්තරයෙන්ම සිදුවන විදුලිය කපා හැරීම, ඉන්ධන හිඟය සහ වෙනත් ගැටලූ දක්වා වර්ධනය වෙමින් පවතී. ශ‍්‍රී ලංකාව දූෂණය පිළිබඳ දර්ශකයේ 94 සිට 102 දක්වා තවත් පහත වැටී ඇත. මෑත ඉතිහාසයේ වෙනත් බොහෝ නඩු මෙන් ඇමතිවරයෙකුට එරෙහි දූෂණ නඩුවක් දූෂණ සහ අල්ලස් කොමිසම එම නඩුව ඉල්ලා අස්කර ගැනීමෙන් අවසන් විය. 2012 වැලිකඩ බන්ධනාගාරයේ සිදු වූ ඝාතන සම්බන්ධයෙන් හිටපු බන්ධනාගාර කොමසාරිස් එමිල් ළමාහේවාට මරණ දඬුවම නියම වූ අතර අනෙක් සැකකරුවන් නිදහස් කෙරිණ. තීන්දුවක් ලැබීමට තිබිය දී මෙම නඩුවේ දේශපාලන මැදිහත්වීම සනිටුහන් කරමින් පළමු සැකකරු පොලිස් පරීක්ෂක නියොමාල් රංගජීවට උසස්වීමක් ලැබිණ.

මාධ්‍යය අයිතිවාසිකම් කණ්ඩායම්, ඝාතනය කරන ලද මාධ්‍ය සේවකයන් සහ පැහැර ගත් ජනමාධ්‍යවේදීන්ගේ වින්දිත පවුල්, මරා දමන ලද මාධ්‍ය සේවකයන් සම්බන්ධයෙන් සහ ජනමාධ්‍යවේදීන්ට එරෙහි වෙනත් අපරාධ සම්බන්ධයෙන් යුක්තිය ඉල්ලා සිටීමේ ව්‍යාපාරයක්, කළු ජනවාරි යනුවෙන් සැමරූහ. ඝාතනය කරන ද පුවත් පත් කර්තෘ ලසන්ත වික‍්‍රමතුංග පිළිබඳ මහජන අධිකරණ නඩු විභාගය කොවිඞ් 19 තත්වය යටතේ නෙදර්ලන්තයේ පැනවූ සීමා කිරීම් නිසා 2022 මැයි මාසය දක්වා කල් තැබිණ. ජනමාධ්‍යවේදීන්ට එරෙහි අපරාධ ඇතුළත් ප‍්‍රධාන මානව අයිතිවාසිකම් සිද්ධීන් පිළිබඳව විමර්ශන කටයුතු මෙහෙය වූ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ හිටපු අධ්‍යක්ෂ ෂානි අබේසේකර බොරු සාක්ෂි ගොතන ලද්දේයැයි චෝදනා කරමින් ගොණු කරන ලද නඩුවකට මුහුණ දී ඇත. ඔහු උසාවි නියෝගයක් උල්ලංඝනය කිරීම සම්බන්ධයෙන් දේශපාලන වින්දිතයන් පිළිබඳ ජනාධිපති කොමිසමට එරෙහිව රිට් ආඥාවක් ලබා ගැනීමට පෙත්සමක් ගොණු කෙළේය. මාස 18ක් රැදවුම් භාරයේ සිට නිදහස් කරනු ලද කවියෙකු වන අහ්නාස් ජසීම් ඇප කොන්දේසි සම්පූර්ණ කිරීමෙන් පසුව තවත් දිනයක් රඳවා ගැනීම පිළිබඳව රිමාන්ඞ් නිලධාරියාට එරෙහිව නඩුවක් ගොණු කෙළේය.

සමාජ මාධ්‍ය කි‍්‍රයාකාරිකයෙකු සහ නළුවෙකු ආණ්ඩුවට අපහාසවන්නේයැයි සදහන් තොරතූරැ දේ සමාජ මාධ්‍යයේ පළ කිරීම සම්බන්ධයෙන් කැඳවා ප‍්‍රශ්න කරන ලදී. ජනාධිපතිට අපහාස කිරීම දඬුවම් ලැබිය හැකි වරදක්යැයි පොලීසියේ මාධ්‍ය ප‍්‍රකාශක පැවසුවේය. උසාවියේ නාම පුවරුවේ ඡායාරූපයක් ගැනීම සම්බන්ධයෙන් ජනමාධ්‍යවේදියෙකුට හිරිහැර පමුණුවා ඇත. තවත් ජනමාධ්‍යවේදිනියකට නගර සභාව විසින් පවත්වා ගෙන එන සති වෙළඳ පොළක් වාර්තා කිරීමේ දී හිරිහැර පමුණුවා එම ස්ථානයේ ඡායාරෑප ගැනීමට පූර්ව අනුමැතිය ලබා ගත යුතුයැයි දන්වන ලදී. හිටපු ආරක්ෂක ලේකම් පාස්කු ඉරිදා බෝම්බ ප‍්‍රහාරය සම්බන්ධයෙන් උසාවියේ පෙනී සිටි අවස්ථාවක ජනමාධ්‍යවේදින්ට උසාවි භූමියට ඇතුලූ වීමට ඉඩ දුන්නේ නැත. අධ්‍යාපන ආයතනයකට කරන ලද පැමිණිල්ලක් පදනම් වාර්තාවක් ඉවත් කිරීමට යූ ටියුබ් නාලිකාවකට සහ යූ ටියුබ් සමාගමට නියෝගයක් නිකුත් කර ඇත.

වාමාංශික දේශපාලන පක්ෂයක් වන ජනතා විමුක්ති පෙරමුණට සහ එහි සාමාජිකයන් සෝදිසි කිරීම, බියවැද්දීම, එහි නායකයාට සහ ආධාරකරුවන්ට අවස්ථා දෙකකදී බිත්තර ප‍්‍රහාර එල්ල කිරීම ඇතුළත් විවිධාකාරයේ හිරිහැර කිරීම්වලට ලක්ව ඇත. ශ‍්‍රී ලංකා යුද හමුදාව විසින් 1987 දී කරන ලද ඝාතකයක දී මියගිය අය සිහිපත් කිරීමට සැලසුම් කළ අවස්ථාවකට පොලීසියෙන් බාධා පැමිණ වීය. සමහර කම්කරු වැඩ වර්ජන තහනම් කළ යුතුයැයි පැවසූ අධිකරණ ඇමති ඒ සඳහා ව්‍යවස්ථා සංශෝධන ගෙන ආ යුතුයැයි කීවේය.

පළාත් පාලන ආයතන සඳහා ඡන්ද විමසීම තවත් වසරකට කල් දමන ලදී. ජනමාධ්‍යවේදියෙකු පාර්ලිමේන්තුවේ මංත‍්‍රීන් ගේ වත්කම් ප‍්‍රකාශනවලට අදාලව කරන ලද ඉල්ලීමකට ඉඩ දෙමින් තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ කොමිසම නිකුත් කරන ලද නියෝගයකට එරෙහිව පාර්ලිමේන්තු මහ ලේකම් අභියාචනාධිකරණයට අභියාචනයක් ඉදිරිපත් කෙළේය. තොරතුරු ලබා ගැනීමේ අයිතිය සීමා කෙරෙන සහ තොරතුරු ලබා ගැනීමේ දී ජනමාධ්‍යවේදීන්ට සීමා පැනවෙන පුද්ගලිත දත්ත ආරක්ෂා කිරීමේ පනතක් පාර්ලිමේන්තුවේ සභා ගත කර ඇත. ආණ්ඩුව විසින් දරදඬු නීතියක් වන ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ පනතට ගෙන එන සමහර සංශෝධන ගැසට් පත‍්‍රයේ පළ කෙළේය. කෙසේ වුවත් එම වෙනස්කම් අවම මට්ටමේ ප‍්‍රමාණවත් නොවන සහ ත‍්‍රස්තවාදය වැළැක්වීමේ පනතේ මූලික ගැටලූ ආමන්ත‍්‍රණය නොකරන බව මානව අයිතිවාසිකම් කණ්ඩායම් පැවසූහ.

Click here to download the full report in English

இலங்கையில் கருத்து வேறுபாடுகளின் அடக்குமுறை, ஜனவரி – 2022

அந்நியச் செலாவணி நெருக்கடி மற்றும் கடன் சுமை ஆகியவற்றால் ஏற்பட்ட இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, பெரும் பணவீக்கம், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வேறு பிரச்சினைகள் ஆகியவற்றால் படிப்படியாக மோசமடைந்தது. ஊழல் சுட்டெண்ணில் இலங்கை 94ஆவது இடத்திலிருந்து 102ஆவது இடத்திற்கு மேலும் கீழிறங்கியுள்ளது. சமீப காலங்களில் பல விடயங்களைப் போலவே, அமைச்சர் ஒருவருக்கு எதிரான வழக்கை ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழு மீளப்பெற்ற பின்னர், மற்றொரு ஊழல் வழக்கும் மீளப்பெறப்பட்டது. 2012இல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நிலுவையில் தீர்ப்பு இருந்தபோதிலும், முதல் சந்தேகநபரான பொலிஸ் இன்ஸ்பெக்டர் (IP) நியோமல் ரங்கஜீவா பதவி உயர்வு பெற்றார். இவ்விடயத்தில் அரசியல் தலையீடு இருக்கக்கூடும் என்பதை இது குறிக்கிறது.

கொல்லப்பட்ட ஊடக ஊழியர்களுக்கு நீதியையும் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வேறு குற்றங்களுக்கு நீதியையும் கோரி கறுப்பு ஜனவரி பிரச்சாரத்தை ஊடக உரிமைக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் மற்றும் படுகொலை செய்யப்பட்ட அத்துடன் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நினைவு கூர்ந்தனர். நெதர்லாந்தில் நிலவும் கொவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக, ஹேக்கில் உள்ள மக்கள் தீர்ப்பாயத்தில் பதிப்பாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான அட்டவணைப்படுத்தப்பட்ட விசாரணை மே 2022க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொய்யான சாட்சியங்களை ஜோடித்த குற்றச்சாட்டின் பேரில் சட்டப்பூர்வ வழக்கை எதிர்கொண்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அரசியல்ரீதியாக பாதிக்கப்பட்ட அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக எழுத்தாணை மனுவொன்றைத் தாக்கல் செய்தார். நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம் 18 மாத தடுப்புக்காவலின் பின்னர் விடுவிக்கப்பட்டவர், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த போதிலும், தன்னை மேலும் ஒரு நாள் காவலில் வைக்குமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அலுவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்.

அரசாங்கத்தை அவமதிக்கும் வகையில் சமூக ஊடக உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காக சமூக ஊடக ஆர்வலர் மற்றும் நடிகர் ஒருவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. ஜனாதிபதியை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் பெயர் பலகையைப் புகைப்படம் எடுத்ததற்காக பத்திரிகையாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டார். மாநகர சபையினால் நடத்தப்படும் வாராந்திர கண்காட்சி குறித்து செய்தி வெளியிடும் போது மற்றுமொரு ஊடகவியலாளருக்கு இடையூறு ஏற்பட்டதுடன், அந்த இடத்தைப் புகைப்படம் எடுக்க முன் அனுமதி பெறும்படி அவர் கேட்கப்பட்டார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நீதிமன்றத்தில் முன்னிலையான போது, நீதிமன்ற வளாகத்தில் இருக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒரு கல்வி நிறுவனம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், யூடியூப் (Youtube) அலைவரிசைக்கும் மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கும் உள்ளடக்கத்தை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இடதுசாரி அரசியல் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவும் (ஜே.வி.பி) மற்றும் அதன் உறுப்பினர்களும் இரு சந்தர்ப்பங்களில் கண்காணிப்பு, மிரட்டல்கள், அதன் தலைவர் மற்றும் ஆதரவாளர்கள் மீது முட்டைத் தாக்குதல்கள் உட்பட பல துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். 1987இல் இடம்பெற்ற படுகொலையில் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வைப் பொலிஸார் தடுத்துள்ளனர். சில தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்றும், அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் இன்னும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துப் பிரகடனம் குறித்த தகவல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கையை அனுமதித்து தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக பாராளுமன்றச் செயலகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது. தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் மற்றும் ஊடகவியலாளர்கள் தகவல்களை அணுகுவதை கட்டுப்படுத்தும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (PTA) சில திருத்தங்களை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டது. எனினும், மாற்றங்கள் மிகச்சிறியவை எனபதுடன், போதுமானதாக இல்லை அத்துடன் PTAஉடன் இருக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்தன.

Click here to download the full report in English

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Popular Posts

Login/Sign up