Click here to Download the full report
Executive Summary
Context: High inflation rates were reported with the worsening economic crisis. Travel costs increased to 128% compared to previous year, while food inflation was 80%. Fuel shortage caused by fall of foreign currency reserves in the country became a major issue, which led to kilometres long fuel queues that people were waiting for days. Several incidents of assaults, police and military violence were also reported at these fuel queues. Former Minister of Finance Basil Rajapaksa resigned from the Parliament on 9th of June. He acted as the Finance Minister during the economic crisis for less than one year. Sri Lanka’s first pride marches were held on 11th of June in Jaffna in Northern Province and 25th of June in Colombo in the capital of Sri Lanka for the first time in Sri Lanka. The Colombo Pride March was organised by the LGBTIQ+ activists who were part of the anti-government protests in Colombo, demanding the resignation of the ruling government for their corruption and failure to manage the financial crisis. Former central bank governor Ajith Nivaad Cabral was released from a case relating to his involvement in financial irregularities in the Central bank in 2014. Former Minister MP Prasanna Ranatunga was sentenced to two years of suspended imprisonment over an incident of threatening a businessman. Former Minister and a member of Rajapakse family Basil Rajapakse was acquitted from a corruption case on charges of misappropriation of state funds.
Rising inflation rates in June 2022. Source Central Bank of Sri Lanka
Case updates: When the case of the disappearance of Journalist Prageeth Ekneligoda was taken at the Permanent High Court trial-at-bar for hearing, one of the key witnesses declined the previous statement he had made at the magistrate court several years ago, and stated that he had previously lied due to the influence of Police officers. He also denied that he had any previous knowledge of Prageeth Ekneligoda. Former Sabaragamuwa Provincial Councillor Hasitha Samantha was acquitted and released from the case of the murder of former Sabragamuwa Councillor Ranjith Nandasena in 1999. Former MP Ranjan Ramanayake was sentenced to a two years of suspended rigorous imprisonment for accusing the judiciary during a television talk show for allegedly predetermining the judgement of an ongoing legal case. In the case of the attack on the protestors in GoGotaGama on 9th May, the magistrate asked the Police why Deshabandu Tennakoon, the Senior Deputy Inspector General of Police (SDIG) in charge of Western Province was not transferred in order to prevent any influences on the ongoing investigations, as the Attorney General had previously instructed. Tennakoon was the most senior police officer present at the situation who failed to take required actions to prevent the attack. Five politicians including two parliamentarians were arrested in connection with the attack on the protestors, and granted bail. Activist Anurdha Bandara who was allegedly abducted by the law enforcement, released from the case filed against him.
Repression of Media and Journalists: Jamila Husain, a female journalist working for Daily Mirror newspaper was verbally threatened by the protestors while covering a protest in front of a house of a key government whip. Eastern journalist Shanmugam Thavaseelan was attacked when he was covering the situation of a fuel queue. Journalist Kumanan Kanathipillai was obstructed by the security officers on 7th June 2022, when he was covering a protest against land expansion of a naval camp in Mullaitivu. Journalist and GoGotaGama activist Tharindu Uduwaragedara was summoned to the Criminal Investigation Department (CID) of Sri Lanka Police over a complaint made by the director- Intelligence of Sri Lanka Airforce 10 months ago and he was questioned over the content of his youtube channel.
Shanmugam Thavaseelan was attacked by a man. Photo Courtesy: Tamil Guardian
Repression of Freedom of Assembly: The Supreme Court dismissed the Fundamental Petition directing authorities to not to remove the peaceful protest site in Galle face. The Fort Magistrate ordered nine key activists who took part in protests in the Fort and Thalangama areas in Colombo in June to be arrested and to be produced before the court. Velupillai Madawamajor a former tamil rebel and an activist from Mullaitivu was threatened by military at gunpoint on 15th June 2022, when he took part at a protest against land expropriation of a Hindu Temple. A protester who was arrested during a protest demanding fuel was sentenced to 3 ½ years of rigorous imprisonment by the Matara Magistrate Court. He was accused of damaging a Police trishaw, and obstructing the duties of the Police. The Colombo Magistrate court rejected a request made by the Police to issue a restraining order against a protest march conducted by the University students from Viharamahadevi Park to the University Grants Commission in Colombo on 02nd June 2022. Twenty one persons were arrested by the Police for blocking the entrances of the Finance Ministry and the Presidential Secretariat in Colombo on 20th June 2022 when there was a scheduled meeting with the IMF officials on the day. Police fired tear gas and water to disperse the protesters near the police headquarters on 09th June 2022. Ceylon Electricity board Engineers union organised an island wide strike over recently proposed amendments to the Electricity Act No. 31 of 2013, that sought to allow certain power plant projects to be implemented without the competitive bidding process. The Fort Magistrate Court issued an order against a protest march scheduled to be held on 04th June 2022 by a group of anti government protesters. Army officials have disrupted a protest held at the Galle Fort ramparts on 30th June 2022, by a group of Lawyers demanding the resignation of the president Gotabaya Rajapaksha. Army claimed that the protest was a disturbance to the view of the batsmen of an ongoing cricket match in the nearby stadium. Three members of the Tamil National People’s Front (TNPF) were arrested by the Sri lanka police over protesting against the expropriation of a land belonging to a Hindu temple in Kuruthurmalai, Mullaitivu on 12th June 2022. In another incident, Police have allegedly intimidated the protestors protesting against seizing of land for the expansion of the existing Gotabaya Naval Base in Mullaitivu on 07th June 2022. Attorney at Law, the convener of the People’s Lawyer Association and GotaGoGama activist Senaka Perera was summoned to the CID on 06th June 2022 for allegedly encouraging some protestors into violence. Activist Chandralal Abegunawardna was summoned to the CID Unit of the Galle police station on 06th June 2022, over a facebook post that he had previously posted condemning the 9th May brutal attack on protestors. Adeepa Ekanayake and Prince Jayasuriya, two active members of GotaGoGama, the occupying protest site in Kurunagela were summoned to the office of Deputy Inspector General of Police (DIG) in Kurunegala on 7ht June 2022. Amal Salinda, a prominent activist of GotaGoGama, the occupying protest site in Colombo was arrested on 20th June, while he was returning after attending a protest organized by student activists and others. Prof. Nedalagamuwe Dammadinna Thero was summoned before the Gampaha Police station regarding an arson attack to a house and a residence in the backdrop of civilian unrest following 9th May attacks on peaceful demonstrators. Police attempted to raid the office of the Frontline Socialist party in Colombo.
Other incidents: Activist Minshath Mubarak was brutally assaulted by the police while he was in a fuel station in Beruwala on 28ht June 2022. Under emergency laws (Public security ordinance), the Sri Lankan President issued a gazette calling out for armed forces for the maintenance of public order from 22nd June 2022.
Click here to Download the full Report in English
ශ්රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය කිරීම,2022 ජුනි
විධායක සාරාංශය
සන්දර්භය: ආර්ථික අර්බුදය වඩාත් නරක අතට හැරෙත්ම ඉහළ උද්ධමන අනුපාතයක් වාර්තා විය. ආහාර මිල උද්ධමනය 80%කින් ඉහළ ගිය අතර ගමනාගමන වියදම් 128%කින් වැඩි විය. විදේශ මුදල් සංචිත පහත වැටීම නිසා රට පුරාම ඉන්ධන හිඟයක් වාර්තා වූ අතර එය බරපතළ ප්රශ්නයක් වීමෙන් කිලෝමිටර් ගණන් දිග පෝලිම් ඇති වූ අතර ජනතාවට දින ගණන් පෝලිම්වල රැඳී සිටීමට සිදුවිය. මෙම පෝලිම්වල පහරදිම්, පොලීසියේ සහ හමුදාවේ ප්රචණ්ඩ කි්රයා ද වාර්තා විය. හිටපු මුදල් ඇමති බැසිල් රාජපක්ෂ ජුනි 9 වැනි දා පාර්ලිමේන්තුවෙන් ඉල්ලා අස් වූයේය. ආර්ථික අර්බූද සමයේ ඔහු වසරකට අඩු කාලයක් මුදල් ඇමති තනතුර දැරුවේය. ශ්රී ලංකාවේ ප්රථම වරට ජුනි 11 වැනි දා උතුරු පළාතේ යාපනයේ ද ජුනි 25 අගනුවර කොළඹ ද LGBTIQ+ ක්රියාකාරීන්ගේ පෙළපාලි පැවැත්විණ. දූෂණය වැළැක්වීමට අපොහොසත්වීම සහ මූල්ය අර්බූදය කළමනාකරණය කිරීමට නොහැකිවීම නිසා ආණ්ඩුවට ඉල්ලා අස්වීමට බල කරමින් කොළඹ පෙළපාලිය සංවිධානය කරන ලද්දේ ගාලූ මුවදොර අරගලකරුවන්ට එකතු වූ LGBTIQ+ ක්රියාකාරීන් විසිනි. මහ බැංකුවේ හිටපු අධිපති අජිත් නිවාඞ් කබ්රාල් 2014 දී මහ බැංකුවේ සිදු වූ මුදල් අක්රමිකතාවයක් පිළිබඳ පවරා තිබු නඩුවෙන් නිදහස් වූයේය. හිටපු ඇමති සහ පාර්ලිමේන්තු මංත්රී ප්රසන්න රණතුංගට ව්යාපාරිකයෙකුට තර්ජනය කිරීම පිළිබඳව වසර දෙකක අත්හිටවූ සිර දඬුවමක නියම විය. හිටපු ඇමති සහ රාජපක්ෂ පවුලේ සාමාජික බැසිල් රාජපක්ෂ මහතාට රාජ්ය අරමුදල් අවභාවිතා කිරීම පිළිබඳව පවරා තිබුණ දූෂණ චෝදනාවලින් නිදහස් වූයේය.
නඩු යාවත්කාලින කිරීම්: අතුරුදහන් කළ ජනමාධ්යවේදී ප්රගීත් එක්නැලිගොඩ පිළිබඳ නඩුව ස්ථිර මහාධිකරණ විනිශ්චය සභාව (Trial at bar) ඉදිරියේ විභාගයට ගත් අවස්ථාවේ දී ප්රධාන සාක්ෂිකරුවෙකු වසර කිපයකට පෙර මහෙස්ත්රාත් උසාවියේ දී ලබා දුන් කට උත්තරයක් ඉල්ලා අස්කර ගත්තේය. කලින් කට උත්තරය ලබා දුන්නේ පොලීසියේ බලකිරීම නිසායැයි ඔහු කියා සිටියේය. ප්රගීත් එක්නැලිගොඩ ගැන ඔහු කලින් කිසිත් දැන සිටියේ නැතැයි ද කීවේය. 1999 දී සබරගමුව පළාත් සභා මංත්රී රංජිත් නන්දසේන මරා දැමීම පිළිබඳ නඩුවෙන් සබරගමුව හිටපු පළාත් සභා මංත්රී හසිත සමන්ත නිදහස් කරන ලදී. රූපවාහිනී සාකච්ඡාවක දී විභාග වෙමින් පවතින නඩුවක විනිශ්චය පෙරාතුවම තීරණය කිරීම සම්බන්ධයෙන් චෝදනා එල්ල වී සිටි පාර්ලිමේන්තු මංත්රී රන්ජන් රාමනායකට වසර දෙකක බරපතළ වැඩ සහිත සිර දඬුවමක් නියම විය. නිතිපති කලින් උපදෙස් දුන් පරිදි මැයි 9 වැනි දා ගෝටාගෝගම 1 ට පහර දීමේ සිද්ධිය ගැන සිදු කරමින් පවතින විමර්ශන කටයුතුවලට කිසියම් බලපෑමක් සිදු කිරීම වැළැක්වීම සඳහා බස්නාහිර පළාත භාර ජ්යෙෂ්ඨ නියෝජ්ය පොලිස්පති දේශබන්දු තෙන්නකෝන් මාරු නොකරන්නේ ඇයිදැයි මහෙස්ත්රාත්වරයා විමසුවේය. සිද්ධිය වන අවස්ථාවේ එහි සිටි ජ්යෙෂ්ඨතම පොලිස් නිලධාරියා තෙන්නකෝන් වුවත් ප්රහාරය වැළැක්වීමට අවශ්ය පියවර ගැනිමට අපොහොසත් වූයේය. විරෝධතාකරුවන්ට පහර දිම සම්බන්ධයෙන් පාර්ලිමේන්තු මංත්රීන් දෙදෙනෙකු ඇතුළත් දේශපාලකයන් පස් දෙනෙකු අත් අඩංගුවට ගෙන පසුව ඇප මත නිදහස් කරන ලදී. නීතිය බලාත්මත කරන නිලධාරීන් විසින් පැහැර ගෙන ගියේයැයි කියන කි්රයාකාරිකයෙකු වූ අනුර්ධා බණ්ඩාරට විරුදධව පවරා තිබු නඩුවෙන් නිදහස් කරන ලදී.
මාධ්යය සහ ජනමාධ්යවේදීන් මර්දනය කිරීම: ඬේලි මිරර් පත්රයේ ජනමාධ්යවේදිනියක් වන ජමිලා හුසේන් ආණ්ඩුවේ ප්රධාන සංවිධායෙකුගේ නිවස ඉදිරියේ පැවැත්වෙන විරෝධතාවයක් ආවරණය කිරීමේ දී විරෝධතාකරුවෝ ඇයට වාචිකව තර්ජනය කළහ. ඉන්ධන පෝලිමක පවතින තත්වය වාර්තා කිරීමේ දී නැගෙනහිර පළාතේ ජනමාධ්යවේදියෙකු වන ෂන්මුගම් තවසීලන් ට ප්රහාරයක් එල්ල කර ඇත. මුලතිවු හි නාවික හමුදා කඳවුරක් පුළුල් කිරීම සඳහා ඉඩම් අත්පත් කර ගැනීමට එරෙහිව 2022 ජුනි 7 පැවති විරෝධයක් ආවරණය කිරීමේ දී කුමනන් කනතිපිල්ලෙයිට ආරක්ෂක නිලධාරීන්ගෙන් බාධා එල්ල විය. ජනමාධ්යවේදියෙකු මෙන්ම ගෝටාගෝගම කි්රයාකාරිකයෙකු වන තරිඳු උඩුවරගෙදර1 මාස 10කට පෙර ශ්රී ලංකාවේ ගුවන් හමුදාවේ බුද්ධි අංශයේ අධ්යක්ෂක කරන ලද පැමිණිල්ලක් අනුව පොලීසියේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවා ඔහුගේ යු ටියුබ් නාලිකාව ගැන ප්රශ්න කර ඇත.
රැස්වීමේ නිදහස මර්දනය කිරීම: ගාලූ මුවදොර සාමකාමි විරෝධතාවය ඉවත් නොකරන ලෙස බලධාරීන්ට නියෝගයක් නිකුත් කරන මෙන් ඉල්ලා ගොණු කරන ලද මූලික අයිතිවාසිකම් පෙත්සම ශ්රේෂ්ඨාධිකරණයෙන් නිෂ්ප්රභා කෙරිණ. කොළඹ කොටුව සහ තලංගම ප්රදේශයේ විරෝධතාවයන්ට එක් වූ ක්රියාකාරීන් නම දෙනකු අත් අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කරන ලෙස කොටුව මහෙස්ත්රාත්වරයා නියෝග කෙළේය. මුලතිවු හි හිටපු දෙමළ කැරළිකරුවෙකු සහ කි්රයාකාරිකයෙකු වන වේළුපිල්ලෙයි මදවමේජර්ට 2022 ජුනි 15 වැනි දා හින්දු කෝවිලක ඉඩම් අත්පත් කර ගැනීමට එරෙහිව පැවති විරෝධතාවයක දී තුවක්කු එල්ල කොට හමුදාවෙන් තර්ජනය කර ඇත. ඉන්ධන ඉල්ලා පැවති විරෝධතාවයක දී අත් අඩංගුවට ගත් විරෝධතාකරුවෙකුට මාතර මහෙස්ත්රාත් අධිකරණයෙන් බරපතළ වැඩ සහිතව වසර තුන හමාරක සිර දඬුවමක් නියම විය. ඔහුට විරුද්ධව ඉදිරිපත් කළ චෝදනා වූයේ පොලිස් ති්රරෝද රථයකට හානි සිදු කිරීම සහ පොලිස් රාජකාරියට බාධා කිරිම ය. විශ්ව විද්යාල ශිෂ්යයන් විහාරමහ දේවී උද්යානයේ සිට කොළඹ විශ්ව විද්යාල ප්රතිපාදන කොමිසම දක්වා යෑමට සැලසුම් කළ විරෝධතා පෙළපාලියක් නතර කිරීමට නියෝගයක් නිකුත් කරන මෙන් කොළඹ මහෙස්ත්රාත් අධිකරණයෙන් කළ ඉල්ලිම ප්රතික්ෂේප කෙරිණ. 2022 ජුනි 20 දින අන්තර්ජාතික මූල්ය අරමුදලේ නිලධාරින් සමග පැවැත්වෙන රැස්වීමට පැමිණීම අවහිර වන ආකාරයට මුදල් අමාත්යංශයේ සහ ජනාධිපති කාර්යාලයේ පිවිසුමට බාධා කළ පුද්ගලයන් විසි එකක් පොලීසියෙන් අත් අඩංගුවට ගන්නා ලදී. 2022 ජුනි 09 වැනි දා පොලිස් මූලස්ථානය ඉදිරිපිට පැවැත් වූ විරෝධතාවයක් විසුරුවා හැරීමට පොලීසිය කඳුළු ගැස් සහ ජල ප්රහාර එල්ල කෙළේය. තරගකාරි මිල ගණන් කැඳවීමේ කි්රයාවලියක් නොමැතිව සමහර විදුලි බලාගාර ව්යාපෘති කි්රයාත්මක කිරීමට හැකි වන ආකාරයට 2013 අංක 31 විදුලි බල පනතට මෑතක දී යෝජිත සංශෝධනවලට විරුද්ධව ලංකා විදුලි බල මණ්ඩලයේ ඉංජිනේරු සංගමය දිප ව්යාප්ක වැඩ වර්ජනයක් සංවිධානය කෙළේය. ආණ්ඩු විරෝධී විරෝධතාකරුවන් පිරිසක් 2022 ජුනි 04 වැනිදා පැවැත්වීමට නියමිත පෙළපාලියට එරෙහිව කොටුව මහෙස්ත්රාත් නියෝගයක් නිකුත් කෙළේය. ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂට ඉල්ලා අස්වීමට බල කෙරෙමින් නීතිඥයන් කණ්ඩායමක් 2022 ජුනි 30 ගාල්ල කොටු බැම්මේ පැවැත් වූ විරෝධතාවයක් හමුදාවේ නිලධාරීහු කඩා කප්පල් කළහ. විරෝධතාවය, අසළ කී්රඩංගනයේ පැවැත් වෙන කි්රකට් තරගයේ පිති කරුවන්ගේ දර්ශනයට බාධාවක්යැයි හමුදාවෙන් කියා සිටියේය. මුලතිවු හි කුරුතුර්මලෙයි හින්දු කෝවිලට අයක් ඉඩමක් පවරා ගැනිමට එරෙහිව 2022 ජුනි 12 විරෝධතාවය දැක්වූ දෙමළ ජාතික පෙරමුණේ (TNPF) සාමාජිකයන් තිදෙනෙකු ශ්රී ලංකා පොලිසිය විසින් අත් අඩංගුවට ගන්නා ලදී. තවත් සිද්ධියක දී මුලතිවු නාවික කඳවුර පුළුල් කිරීමට ඉඩම් අත්පත් කර ගැනීමට එරෙහිව 2022 ජුනි 07 විරෝධතාවය දැක් වූ පිරිසකට පොලිසියෙන් තර්ජනය කෙළේයැයි වාර්තා වේ. සමහර විරෝධතාකරුවන් ප්රචණ්ඩත්වයට පෙළඹ වූයේයැයි චෝදනා කොට ජනතා නිතිඥ සංගමයේ කැඳවුම්කරු සහ ගෝටාගෝගම කි්රයාකාරියෙකු වන සේනක පෙරේරා 2022 ජුනි 06 වැනි දා අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවන ලදී. මැයි 9 වැනි දා විරෝධතාකරුවන්ට එල්ල කළ කුරිරු ප්රහාරය හෙළා දකිමින් චන්ද්රලාල් අබේගුණවර්ධන මුහුණු පොතේ කලින් දිනක තබන ලද සටහනක් පිළිබඳව 2022 ජුනි 06 වැනි දා ගාල්ල පොලිසියේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවන ලදී. කුරුණෑගල ගෝටාගෝගම ක්රියාකාරී සාමාජිකයන් දෙදෙනෙකු වන අදීප ඒකනායක සහ ප්රින්ස් ජයසුරිය 2022 ජුනි 06 වැනි දා කුරුණෑගල නියෝජ්ය පොලිස්පති කාර්යාලයට කැඳවන ලදී. ශිෂ්ය ක්රියාකාරීන් සහ තවත් පිරිසක් විසින් සංවිධානය කරන ලද විරෝධතාවයකට සහභාගි වී ආපසු පැමිණෙමින් සිටියදී ජුනි 20 දින කොළඹ ගෝටාගෝගම අරගල භූමියේ කැපී පෙනෙන කි්රයාකාරිකයෙකු වන අමල් සාලින්ද අත් අඩංගුවට ගෙන ඇත. මැයි 9 වැනි දා සාමකාමී විරෝධතාකරුවන්ට පහර දිමත් සමග ඇති වූ මහජන කැළඹීම් මධ්යයේ ගොඩනැගිල්ලකට සහ නිවාසයකට ගිනි තැබීමේ සිද්ධියක් සම්බන්ධයෙන් මහාචාර්ය නැදලගමුවේ දම්මදින්න හිමි ගම්පහ පොලීසියට කැඳවා ඇත. පොලිසිය කොළඹ පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ කාර්යාලයට කඩා වැදීමට පොලීසිය උත්සාහ ගත්තේය.
වෙනත් සිද්ධීන්: 2022 ජුනි 28 දින බේරුවල ඉන්ධන පිරවුම් හළක් අසළ සිටිය දී ක්රියාකාරිකයෙකු වන මින්ෂහත් මුබරක් ට දරුණු ලෙස පොලීසියෙන් පහර දී ඇත. හදිසි නීතිය යටතේ ( මහජන ආරක්ෂක පනත) ශ්රී ලංකාවේ ජනාධිපති 2022 ජුනි 22 දින මහජන සාමය රැකීමට සන්නද්ධ හමුදා කැඳවූයේය.
1 # ගෝටාගෝහෝම් යන ඉල්ලීම සමග කොළඹ විරෝධතා ස්ථානයට ගෝටාගෝහෝම් 1යනුවෙන් නම් කරන ලදී. පසුව එවැනි විරෝධතා ස්ථාන ගණනාවක්ම රට පුරා පිහිටුවන ලදී.
Click here to Download the full Report in English
இலங்கையில் கருத்து வேறுபாடுகளின் அடக்குமுறை, ஜூன்–2022
சூழமைவு: மோசமான பொருளாதார நெருக்கடியுடன் உயர் பணவீக்க விகிதங்கள் பதிவாகியுள்ளன. உணவுப் பணவீக்கம் 80%ஆக இருந்த நிலையில், பயணச் செலவுகள் முந்தைய ஆண்டை விட 128%ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஒரு பெரிய பிரச்சினையாக மாறியது, இது கிலோமீட்டர் நீளமான எரிபொருள் வரிசைகளுக்கு வழிவகுத்தது. இந்த எரிபொருள் வரிசையில் பல தாக்குதல்களும், பொலிஸ் மற்றும் இராணுவ வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த ஜூன் 9 அன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். பொருளாதார நெருக்கடியின் போது நிதி அமைச்சராக ஓராண்டுக்கும் குறைவாகவே செயல்பட்டார். இலங்கையின் முதலாவது பெருமைமிகு அணிவகுப்புகள் ஜூன் 11 அன்று வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்திலும், ஜூன் 25 அன்று இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் இலங்கையில் முதல் முறையாக நடத்தப்பட்டன. ஊழலையும் மற்றும் நிதி நெருக்கடியையும் நிர்வகிக்கத் தவறியதற்காக ஆளும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி, கொழும்பில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற LGBTIQ செயற்பாட்டாளர்களால் கொழும்பு பெருமைமிகு அணிவகுப்பு மார்ச்சில் ஏற்பாடு செய்யப்பட்டது. 2014இல் மத்திய வங்கியில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் விடுவிக்கப்பட்டார். வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவுக்கு இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சரும், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவருமான பசில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடயப் புதுப்பிப்புகள்: ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன வழக்கு நிரந்தர உயர் நீதிமன்ற ட்ரயல் அட் பாரில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முக்கிய சாட்சிகளில் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் நீதவான் நீதிமன்றில் முன்வைத்த வாக்குமூலத்தை நிராகரித்ததுடன், பொலிஸ் அலுவலர்களின் செல்வாக்குக் காரணமாக தான் முன்பு பொய் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், பிரகீத் எக்னெலிகொடவை பற்றி தனக்கு முன்னர் எந்த அறிவும் இல்லை என்றும் அவர் மறுத்தார். 1999இல் சப்ரகமுவ முன்னாள் சபை உறுப்பினர் ரஞ்சித் நந்தசேன படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ஹசித சமந்த விடுவிக்கப்பட்டுள்ளார். தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாக தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியின் போது குற்றஞ்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மே 9 அன்று கோதாகோகம 1இல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், சட்டமா அதிபர் முன்னர் அறிவுறுத்தியபடி தொடர்ந்து விசாரணைகள் மீது ஏதேனும் செல்வாக்குகளை தடுக்குமுகமாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏன் இடமாற்றம் செய்யவில்லை என பொலிஸாரிடம் நீதவான் கேட்டார். தாக்குதலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிய சூழ்நிலையில் இருந்த மிகவுயர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக தென்னகோன் விளங்குகிறார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஐந்து அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். சட்ட வினைப்படுத்தல் பிரிவினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை: அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டின் முன் நடைபெற்ற போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கும் போது டெய்லி மிரர் நாளிதழில் பணிபுரியும் பெண் ஊடகவியலாளர் ஜமிலா ஹுசைன் போராட்டக்காரர்களால் வாய்மொழியாக அச்சுறுத்தப்பட்டார். எரிபொருள் வரிசையின் நிலைமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது கிழக்கின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் தாக்கப்பட்டார். 2022 ஜூன் 7 அன்று முல்லைத்தீவில் கடற்படை முகாமின் நில விஸ்தரிப்புப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது பாதுகாப்பு அலுவலர்களால் ஊடகவியலாளர் குமணன் கணபதிப்பிள்ளை இடையூறு செய்யப்பட்டார். பத்து மாதங்களுக்கு முன்னர் இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளாரால் செய்யப்பட்ட முறைப்பாடொன்றின் பேரில், ஊடகவியலாளரும், கோதாகோகம1 செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதர, இலங்கைப் பொலிஸின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு, அவரது யூடியூப் அலைவரிசையின் உள்ளடக்கம் குறித்து விசாரிக்கப்பட்டார்.
ஒன்றுகூடும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை: காலிமுகத் திடலில் அமைதியான போராட்டத் தளத்தை அகற்ற வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த அடிப்படை மனுவை மீஉயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூன் மாதம் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒன்பது பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் தமிழ் கிளர்ச்சியாளரும், முல்லைத்தீவைச் சேர்ந்த செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் 2022 ஜூன் 15 அன்று இந்து ஆலயம் ஒன்றின் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட போது, இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டார். எரிபொருளைக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றினால் மூன்றரை வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸின் முச்சக்கர வண்டியைச் சேதப்படுத்தியதாகவும், பொலிஸின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2022 ஜூன் 02 அன்று விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை நடத்திய ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 2022 ஜூன் 20 அன்று IMF அதிகாரிகளுடன் திட்டமிடப்பட்ட கூட்டம் இருந்த போது, கொழும்பில் உள்ள நிதியமைச்சினதும் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினதும் நுழைவாயிலை தடுத்ததற்காக 21 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 2022 ஜூன் 09 அன்று பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகையும் மற்றும் நீர்பீச்சியடித்தலும் மேற்கொள்ளப்பட்டது. சில மின் உற்பத்தி நிலையத் திட்டங்களை போட்டி ஏல முறையின்றி நடைமுறைப்படுத்த அனுமதிக்கும் வகையில் 2013இன் 31ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தில் அண்மையில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை எதிர்த்து, நாடளாவியரீதியில் வேலைநிறுத்தம் ஒன்றை இலங்கை மின்சார சபைப் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 2022 ஜூன் 04 அன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் குழுவினால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி சட்டத்தரணிகள் குழுவினால் 2022 ஜூன் 30 அன்று காலி கோட்டை அரண்மனை வளாகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தை இராணுவ அலுவலர்கள் இடையூறு செய்துள்ளனர். இந்தப் போராட்டம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர்களின் பார்வைக்கு இடையூறாக இருந்ததாக இராணுவம் கூறியது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் இந்து ஆலயத்துக்குச் சொந்தமான காணி அபகரிப்புக்கு எதிராக 2022 ஜூன் 12 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் (TNPF) சேர்ந்த மூவர் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மற்றுமொரு சம்பவத்தில் போராட்டக்காரர்களைப் பொலிஸார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 2022 ஜூன் 07 அன்று முல்லைத்தீவில் தற்போதுள்ள கோத்தாபய கடற்படைத் தளத்தை விஸ்தரிப்பதற்காக காணியைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வன்முறைக்கு சில போராட்டக்காரர்களை ஊக்குவித்ததாக சார்த்துரைத்து சட்டத்தரணியும், மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பாளரும், கோத்தா கோ கம செயற்பாட்டாளருமான சேனக பெரேரா 2022 ஜூன் 06 அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார். மே 9 அன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான மிருகத்தனமான தாக்குதலை கண்டித்து முன்னர் பதிவிட்ட முகநூல் பதிவின் மூலம், 2022 ஜூன் 06 அன்று காலி பொலிஸ் நிலையத்தின் CID பிரிவுக்கு செயற்பாட்டாளர் சந்திரலால் அபேகுணவர்தன அழைக்கப்பட்டார். குருநாகல் ஆக்கிரமிப்பு போராட்டத் தளமான கோத்தா கோ கமவின் இரு தீவிரமான உறுப்பினர்களான அதீப ஏக்கநாயக்க மற்றும் பிரின்ஸ் ஜயசூரிய ஆகியோர் 2022 ஜூன் 7 அன்று குருநாகலிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். கொழும்பில் போராட்டத் தளமான கோத்தாகோகமவின் ஒரு முக்கிய செயற்பாட்டாளரான அமல் சாலிந்த, ஜூன் 20 அன்று மாணவர் ஆர்வலர்கள் மற்றும் பலர் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மே 9 அன்று, நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையின் பின்னணியில், வீடொன்றுக்கும் மற்றும் வதிவிடமொன்றுக்கும் தீ வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பேராசிரியர் நெடலகமுவே தம்மாதின்ன தேரர் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். கொழும்பில் உள்ள முன்னிலை சோசலிஸக் கட்சியின் அலுவலகத்தை பொலிஸார் முற்றுகையிட முற்பட்டுள்ளனர்.
ஏனைய சம்பவங்கள்: 2022 ஜூன் 28 அன்று, பேருவளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் செயற்பாட்டாளர் மின்ஷாத் முபாரக் இருந்தபோது, பொலிஸாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். அவசரகாலச் சட்டங்களின் (பொது பாதுகாப்புக் கட்டளை) கீழ் 2022 ஜூன் 22 முதல் பொது ஒழுங்கினைப் பேணுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்கும் வர்த்தமானியை இலங்கை ஜனாதிபதி வெளியிட்டார்.
1 GoGotaVillage – கொழும்பில் உள்ள ஆக்கிரமிப்பு போராட்டத் தளம் #GoHomeGota எனக் கோரி கிராமம் என்று பெயரிடப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதே போன்ற பல தளங்கள் நிறுவப்பட்டன.
Comments